<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனிவருக்கும் என்வாழ்த்துக்கள் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்த நண்பர்கள் ராஜேஷ் மற்றும் கன்னன்60 அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
|
#12
|
|||
|
|||
மிகச்சரியான தேர்வு.. அனைத்து படைப்புகளையும் ஆராய்ந்து விரிவாக பின்னூட்டமிடும் ராஜேஷ் & கண்ணன் இந்த விருதுக்கு ஏற்றவர்களே..
வாழ்த்துக்கள் ராஜேஷ் அண்ணா & 'கருப்பு பிரா' கண்ணன்.. |
#13
|
|||
|
|||
Quote:
தொடர்ந்து வந்த மச்சான், ஹெர்மி, ஓல் வாத்தியார், மதன், குரு, ட்ரீமர் செல்வன் செல்வி ஆகியொர்களும் தாங்களும் சிறந்த விமர்சகர்கள்தான் என லோக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். எனக்கும் வாக்கினை தந்த நண்பர்களுக்கு என் உளமார்ந்த நன்றி. |
#14
|
||||
|
||||
சிறந்த விமர்சகர் விருது வென்ற அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள். இவர் பின்னூட்டமிடுவதோடில்லாமல் மனதில் பட்ட கருத்துக்களை/பிழைகளை நாசூக்காக தனிமடலிலும் தெரியப்படுத்துபவர்...விருதுக்கு முற்றிலும் தகுதியானவரே....
அடுத்து ஒரு வாக்கில் விருதை இழந்தாலும் ஆறுதல் பரிசை வென்ற நண்பர் க.பி.ச தலைவர் கண்ணன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.... பரிந்துரையில் இடம் பெற்று கணிசமான என்னைக்கையில் லோக படைப்பாளிகளின் மனதில் இடம்பெற்ற மச்சான், ஹெர்மி, ஓல் வாத்தியார், மதன், குரு, ராசராசன், ட்ரீமர் செல்வன் செல்வி ஆகியோருக்கும் பாராட்டுக்களோடு வாழ்த்துக்களும்..... அனைவரும் இந்த வருடத்திலும் தங்களது பின்னூட்டங்களை இட்டு படைப்பாளிகளை உற்சாகப்படுத்த அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்.... |
#15
|
|||
|
|||
அருமையான தேர்வு! நண்பர் ராஜேஷ் இந்தப் பட்டத்துக்கு முற்றிலும் தகுதியானவர். மிகவும் மகிழ்கிறேன். பாராட்டுகள் ராஜேஷ்! கலக்கிட்டீங்க!
தொடர்ந்து மூன்று வருடங்களாக என்னை 2வது இடத்தி்ல் மனதில் வைத்திருக்கும் அன்பு நண்பர்/நண்பிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி! வாக்கெடுப்பை நடத்திய பண்பாளர் பச்சிக்கு நன்றிகள்! |
#16
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.. நல்ல விமர்சனங்களே எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறது... வாழ்க காமலோக நண்பர்கள் வளர்க அவர்கள் சேவை..
|
#17
|
|||
|
|||
வெற்றி பெற்ற என்னருமை நண்பர் ராஜேஷிற்கு வாழ்த்துகள். இரண்டாம் இடம் பிடித்த நண்பர் கண்ணனுக்கும் பரிந்துரையில் இடம் பிடித்த அணைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.
|
#18
|
||||
|
||||
காம கதைகளில் மட்டுமல்ல, கருத்து சொல்வதிலும் நாங்கள் 'டாப்'தான் என்று நிரூபித்த அன்பு நண்பர்கள் ராஜேஷ் & கண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.! (அதிக பிழையான நண்பர்களின் கதைகளை தனிமடலில் திருத்தி தரும் ராஜேஷ் நண்பருக்கு இன்னுமொரு அவார்ட் கூட தரலாம்..தப்பில்லை!!!)
மற்றும் லோக விமர்சக வித்தகர்கள் மச்சான், வாத்தியார், மதன், குரு, ராரா, செல்வன்செல்வி, ட்ரீமர் அண்ணா ஆகியோருக்கு என் வாழ்த்துகள்.!! இவர்களிடையே என்னையும் பங்களிக்க வைத்த/எனக்கு வாக்களித்த அந்த அன்புள்ளங்களுக்கு என் நன்றி.!!! போட்டிக்கு காரணமான நிர்வாகத்திற்கும் நடத்திய நண்பர் பச்சிக்கும் என் நன்றி.!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#19
|
|||
|
|||
உழைப்பே முதலிடத்தில் உள்ளது....
சிறந்த விமர்சகர் போட்டியில் வெற்றி பெற்ற திரு tdrajesh அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த போட்டியில் இடம்பிடித்த அனைத்து நண்பர்களுக்கும் , இரண்டாம் இடம் பிடித்த கண்ணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்த காம லோகம் சிறப்பதற்கு தங்களை போன்றவர்களின் உழைப்பே முதலிடத்தில் உள்ளது.... நன்றி. _____________ ramraj |
#20
|
||||
|
||||
முதலிடம் பிடித்த ராஜேஷ் அவர்களை பாராட்டுகிறேன். நாலு வரியில் தன் கருத்தை தெளிவாக சொல்லி விடுவார் ராஜேஷ். வெறும் படைப்பை மட்டுமல்லாமல் அதற்கு வந்த பின்னூட்டத்தையும் படித்து முடித்து விட்டு பின்னூட்டங்களையும் கோட் செஞ்சு பின்னூட்டம் போடுவது இவரது தனிச்சிறப்பு.
அடுத்தது ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்பை இழந்த கன்னனை பாராட்டி அடுத்த முரை வெற்றியாளராக வர வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
|
|
|