<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #81  
Old 15-01-08, 11:18 AM
XXXGirl's Avatar
XXXGirl XXXGirl is offline
User inactive for long time
 
Join Date: 25 Jul 2005
Location: கோவை (குவைத்)
Posts: 1,330
My Threads  
என் சார்பிலும் ஏற்றுக் கொள்வீராக....!
Reply With Quote
  #82  
Old 15-01-08, 12:11 PM
அனு அனு is offline
User inactive for long time
 
Join Date: 05 Dec 2006
Location: காமலோகம்
Posts: 929
My Threads  
என்னுடைய வாழ்த்துக்களும் கூட..
இனிய நல் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #83  
Old 15-01-08, 12:12 PM
nandabalan's Avatar
nandabalan nandabalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 01 Jun 2004
Location: madurai
Posts: 3,123
iCash Credits: 246,497
My Threads  
Smile என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அனைவருக்க

என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

இந்த தமிழர் தினத்தில் எல்லோரும் எல்லா வளங்களையும் பெற்று வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
Reply With Quote
  #84  
Old 15-01-08, 12:52 PM
king_007_1234567 king_007_1234567 is offline
User inactive for long time
 
Join Date: 08 Jan 2006
Posts: 708
My Threads  
அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!!!!


$$$ ராஜ் $$$
Reply With Quote
  #85  
Old 15-01-08, 01:19 PM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 25 Feb 2006
Posts: 9
My Threads  
Quote:
Originally Posted by seetha View Post
என் இனிய காமலோக நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல், மாட்டுப்பொங்கல், கானும்பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
அனைத்துக் காமலோகச் சொந்தங்களுக்கும் சூரியத்தமிழனின் இனிய தைப்புத்தாண்டு, தமிழர்களால் ஏகோபித்த முறையில் கொண்டாடப்படும், தமிழர் திருநாள், பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பது நம் தமிழர்கள் மனதில் எப்போதும் ஓடும் ஒரு விடயம்..இந்த இனிய நாளில், வெளிநாட்டில், குடும்ப உறவுகளை விடுத்து, வெகு..வெகுதொலைவில் தமது வாழ்க்கை முன்னேற்றத்துக்காக வாழ்ந்து கொண்டு இருக்கும் என்னைப்போல கோடானுகோடி நண்பர்களுக்கும் அவரவர் விரும்புகின்ற, சொந்தங்களோடேயே இணைந்து வாழும் வாழ்க்கை கிடைக்க வேண்டுமென, எல்லாம் வல்ல..அனைவருக்கும் மேலான சக்தியை வேண்டிக் கொள்கிறேன்.

Quote:
Originally Posted by asho View Post
இப்படி ஒரு வாரத்திற்கு முன்....திரி ஆரம்பித்து எல்லோரும் ஏன் குப்பை போடுகிறீர்கள்.... விழாவிற்கு, ஒரு நாள் முன்னதாக ஆரம்பித்தால் கூட பரவாயில்லை, ஒரு வாரத்திற்கு முன்பிருந்தேவா?.
நண்பர் அசோ சொன்னது மிக்கச் சரி.

திரி ஆரம்பித்த நண்பரே..இப்படியா சிலபல நாட்களுக்கு முன்னரேயேவா திரி ஆரம்பிப்பீங்க? என்னதான் நம் தமிழர் திருநாளாக இருப்பினும், பலநாட்களுக்கு முன் அனைவருக்கும் முதலில் நீங்க ஆரம்பிப்பதால் தங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது. செய்வன திருந்தச்செய்யுங்கள் நண்பரே...

Last edited by __DELETED USER__; 21-01-08 at 08:07 AM.
Reply With Quote
  #86  
Old 15-01-08, 02:29 PM
sathayam kumbam sathayam kumbam is offline
User inactive for long time
 
Join Date: 07 Aug 2007
Posts: 52
My Threads  
நண்பற்கள் / நண்பிகள் அவர்கலுக்கு எனது மனம் கனிந்த 2008 பொங்கல் வாழ்த்துகள். தை பிறந்தால் வலி பிறக்கும். அது பொலவே எல்லொருக்கும் நள் வலி பிறக்க இறைவனை வேன்டிக்கொல்கிறேன்.
Reply With Quote
  #87  
Old 15-01-08, 03:04 PM
kamakadal kamakadal is offline
Activated Up to 10-05-24
 
Join Date: 24 Apr 2004
Location: பெங்களூர்
Posts: 0
iCash Credits: 0
My Threads  
காமலோக வாசிகள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் !!!

அன்னிய தேசத்தில் இருப்பதால் தமிழர் பண்டிகையை குடும்பத்தோடு கொண்டாட முடியாத என்னை போன்றவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் "சக்கரை பொங்கல்" குடுத்து மகிழ்வித்த மஞ்சு அவர்களுக்கு மிக்க நன்றி...

இவன்
காமகடல்
__________________
வாழ்க்கை வாழ்வதற்கே !!! அனுபவி ராஜா அனுபவி !!!
Reply With Quote
  #88  
Old 15-01-08, 04:14 PM
ரெமோ's Avatar
ரெமோ ரெமோ is offline
User inactive for long time
 
Join Date: 19 Jul 2005
Posts: 925
My Threads  
தமிழர் திருநாள் வாழ்த்து!

அனைவருக்கும் என் இதயங்கனிந்த இன்ப பொங்கல் வாழ்த்து!

உங்கள்
ரெமோ...
Reply With Quote
  #89  
Old 15-01-08, 08:49 PM
ROSE's Avatar
ROSE ROSE is offline
User inactive for long time
 
Join Date: 28 Feb 2005
Posts: 863
My Threads  
இனிய தைபொங்கல் நல் வாழ்த்துக்கள்....

மஞ்சு இது உங்க வீட்டி பொங்கலா.....!!! நல்ல இருக்கு...
Reply With Quote
  #90  
Old 16-01-08, 02:35 AM
muthuveeran muthuveeran is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 1,725
My Threads  
தமிழர் திருநாளாம் தை முதல் நாள், கதிரவனுக்கும் அவன் தயவில் வாழும் உலகின் அனைத்து உயிர்களுக்கும் உயிர் நாடியாய் பூமித்தாய்க்கும் நன்றி தெரிவிக்கும் இந்த நன்னாளில் அனைவரும் அனைத்து நலமுடன் வாழ விழைகிறேன்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:47 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,