<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
அசத்திவிட்டார் ராசு அண்ணன் !
அவர் ஓர் அறிவுக் களஞ்சியம். அவருடன் பேசிய நாளை என்னால் மறக்கவே முடியாது. அப்பா... என்னமா பேசுகிறார் ! ஏதாவதொரு டாப்பிக்கை பற்றி பேசினால் அதில் உள்ள குறை நிறைகள் எல்லாவற்றையும் புட்டு புட்டு வைத்துவிடுகிறார். மிகுந்த அனுபவசாலி. அவரை நேரில் சந்தித்து பேசிய சந்தர்ப்பம் கிடைத்த பொழுது தான் தெரிந்தது எவ்வளவு அன்பானவர் என்று. அண்ணன் அவர்களுக்கு இதுபோன்ற சாதனைகள் தேடி வருவது ஒன்றும் வியப்பில்லையே ! வெற்றியுடன் ஊர் திரும்ப அண்ணனுக்கு இந்த சிறியவனின் வாழ்த்துகள் ! செய்தியை தெரியப்படுத்திய அண்ணன் நல்லவன் அவர்கட்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !! |
#12
|
|||
|
|||
அப்பட்டமான அனுபவபூர்வமான உண்மை மதன்.
|
#13
|
|||
|
|||
நண்பர் ராசுவின் ரஷ்யப் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்.
நண்பர் நல்லவன் ஏதாவது திரைப்படப் பாடலை பதிவார் என்று எதிர்பார்த்தேன் ( உலகில் உள்ள நாடுகளில் என் கண்கள் படாத இடமில்லை ) அப்படியே நண்பர் ராசு அவருடைய அடுத்த கதையில் மாஸ்கோவையும் ஒரு லொகேஷனாகக் கொண்டு வரும்படி ஒரு அப்ளிகேஷனைப் போட்டு வைக்கிறேன் ) |
#14
|
|||
|
|||
நண்பர் ராசுவின் இந்த ரஷிய பயணம் வெற்றிகரமாக இருக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. அவர் எந்த செயலை செய்தாலும், வெற்றியை தவிர வேறு எதையும் அடையமாட்டார்.
அவரின் தனித்துவம், அது போன்ற பல வெற்றிகளால் அவருடைய தன்மையாக பழகும் தன்மையை அவர் என்றும் குறைத்ததில்லை. பழகுவதற்கும், உதவி செய்வதிலும் மிக மிக அன்பானவர். அவர் இதுபோல இன்னும் பல வெற்றிகள் காண வாழ்த்துக்கள். இதை இங்கு எங்களுக்கு தெரியபடுத்திய மற்றுமொரு நல்ல நண்பர் நல்லவன் அவர்களுக்கு என் நன்றிகள். |
#15
|
||||
|
||||
நண்பர் ராசுவின் ரஷிய பயணம் வெற்றியையும் அனுபவத்தையும் அவருக்கு பெற்று தர வாழ்த்துகிறேன்.! தகவல்களை பகிர்ந்து கொண்ட நண்பர் நல்லவனுக்கு நன்றி.!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#16
|
|||
|
|||
நண்பர் ராசுவின் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்..
|
#17
|
|||
|
|||
நண்பர் ராசுவின் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்
|
#18
|
|||
|
|||
"கல்வி இவ்வுலக இன்பத்தைத் தரும்; பிறர்க்குத் தருவதால் குறையாது; (கற்றவர்) புகழை எங்கும் பரவச் செய்யும்; (தாம்) உயிரோடு இருக்கும்வரை அழியாது. ஆதலால் எந்த உலகத்திலும் கல்வியைப் போல அறியாமையைப் போக்கும் மருந்தை யாம் கண்டதில்லை" …………………………..என பொருள்படும் நாலடியாரின் கீழ்க்கண்ட 132 ஆம் பாடலின் அர்த்தத்திற்கு உண்மை எடுத்துக்காட்டான அறிவுக்களஞ்சியம், பண்பாளர் ராசு அவர்களின் சிகரத்தின் மணி மகுடமான இந்த வாய்ப்பு அவருக்கும் நமக்கும் பெருமை சேர்க்கும்.
என் எழுத்துக்கள் பலவற்றை கூராய்வு செய்து கருத்தளித்த பெருந்தகை அவர். இவர் இன்னம் பல அங்கீகாரங்கள் பெற்று நீடு வாழ நான் வணங்கும் திருமுருகன் அருள் புரியட்டும் பிரியங்களுடன், முதிர்கன்னி நாலடியார் (132): இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால் தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால் எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து. |
#19
|
|||
|
|||
படைப்பாளர் நண்பர்
ராசு அவர்களுக்குப் பாராட்டுக்களும் நல வாழ்த்துக்களும் ! அட..அட..அட..! |
#20
|
||||
|
||||
நன்பர் ராசுவின் ரஷ்ய பயனம் சிறப்பாய் அமைய வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|