<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
என்னை வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இப்போதே என்னால் இப்போது பல நண்பர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டம் இட முடியவில்லை. வேறு தளத்தில் பதித்த கதைகளை மறுபதிவு செய்வதன்றி புதுப் படைப்புகள் எழுத இயலவில்லை. ஏதோ ஓடுகிறது.
நம் வாழ்த்துகள் அனைத்தையும் இளைய நண்பர் பாலாஜி (cadenax_1987) அவர்களுக்கு வழங்குவோம். அவர் பல பகுதிகளிலும் கருத்துகளையும் வரைவுகளையும் அளித்து மேன்மேலும் சிறப்படைய அவரைவிட அரை நூற்றாண்டு முதியவனான எனது ஆசிகள். |
#12
|
|||
|
|||
ஆயிரம் படைப்புகளை கடந்து அனைவரின் பாராட்டுகளுடன் நம் காமலோகத்தின் அரியணையில் ஏறியிருக்கும் அன்பு நண்பர்கள் ட்ரீமர் மற்றும் cadenax_1987 அவர்களை உள்ளம்கனிந்து பாராட்டுவதில் மனமகிழ்ச்சி அடைகிறேன்.......
ஆயிரம் படைப்புகளை படைத்த அன்பு நண்பர்களுக்காக தனி திரி தொடங்கி அவர்களை பாராட்டும் விதமாக அமைத்துகொடுத்த நண்பர் ராசராசன் அவர்களுக்கும் என் நன்றிகள்.... |
Tags |
1000 , பதிவுகள் , வாழ்த்துவோம் , cadenax1987 , dreamer |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|