<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#51
|
|||
|
|||
நன் பதிப்புக்கள் நாலாயிரம் கடந்த நண்பர் பச்சியை பாராட்டுவதோடு இன்னும் பல்லாயிரம் இன் பதிப்புக்களை தந்திட மனதார வாழ்த்துகிரேன்.
|
#52
|
|||
|
|||
என் குருநாதர் பச்சி அவர்களே..
வாழ்த்துக்கள் பல பல. -என்றும் பானுமதி69 |
#53
|
|||
|
|||
அடடா இதை நான் மறந்துட்டேனே. பச்சி இவரின் சாமீபத்திய சாதனை காமலோக கவிஞர் விருது.
|
#54
|
||||
|
||||
பச்சி என் மனதை கவர்ந்த நண்பர், பண்பர், அன்பர்.
அவரின் உழைப்பு காமலோகத்தின் அணைத்து பாகங்களிலும் காணலாம். ஏதும் உதவி என்றால் மிக அன்போடு வழிநடத்தி செல்லக்கூடியவர். பச்சி மேலும் பல ஆயிரங்கள் கடக்க, அவரது சாதனை சிறக்கவும் என் வாழ்த்துகள். நண்பர்களை கவுரவிக்கும் விதம் சரியான நேரத்தில் திரி தொடங்கி மற்றவர்களுக்கும் தெரியபடுத்தும் தமிழா விற்கும் இந்த நேரத்தில் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்... |
#55
|
|||
|
|||
4,000ம் பதிப்புகளை பதித்து அனைவரின் அன்புக்கும் பாத்திரமான பச்சியை அன்போடு வாழ்த்துகிறேன்.
|
#56
|
|||
|
|||
கண்காணிப்பாளர் ’பச்சி’யின் 4000 பதிப்புகளுக்கு பாராட்டுக்கள்!
என்னுடைய நம்பிக்கைக்குரிய வழிகாட்டி , புத்திமதி கூறுபவர் இந்த அன்புள்ளம் கொண்ட ஆசிரியர், அன்பர் , கண்காணிப்பாளர் ’பச்சி’ அவர்கள் ! அவர் தொண்டு சிறக்க என் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் ! |
#57
|
|||
|
|||
எழுத்துப்பிழையுடன் எந்த நண்பராவது எழுதி இருந்தாலும் கூட இவரின் கண்ணில் அது தட்டுப்பட்டுவிட்டால் அதனையும் வரிந்து கட்டிக்கொண்டு சரிசெய்வார் இந்த கண்காணிப்பாளர்..! நண்பர் அசோசொன்னது போல் சுறுசுறுப்புக்கு உதாரணமான எறும்பின் மறுபெயர்தான் பச்சி...! தற்போதைய ஆஸ்தான கவிஞரான அவரின் 4000 பதிவுகளுக்கு மச்சானின் வாழ்த்துக்கள்.
|
#58
|
|||
|
|||
தோழமையின் சிறப்பை தன் செயல்களால் நண்பர்களுக்கு உணர்த்துபவர். பழக இனியவர், பண்பாளர். எல்லாவற்றிலும் 'பர்பெகஷன்' ஒரு முழுமை இருக்க வேண்டும் என எண்ணுபவர். நடத்திக் காட்டுபவர். தொடரட்டும் பச்சியின் பதிவுகள்.... அவை லோகத்திற்கு என்றும் பயனுள்ளவை....
|
#59
|
||||
|
||||
Quote:
நன்றி! |
#60
|
||||
|
||||
4000 பதிப்பை கடந்த பச்சி அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள்,
ஒரு உறுப்பினராகவும், மற்றும் நிர்வாகத்திலும் இருந்து கொண்டு தன்னுடைய சேவையை சிறப்பாக செய்து வருகிறார். வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
Tags |
பண்பாளர் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|