<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
விசிட்டர் மெசேஜும் தனி மடலும் ஒன்றல்ல
விசிட்டர் மெசேஜும் தனி மடலும் ஒன்றல்ல
அன்புள்ள காமலோக மக்களே இந்த திரியை நான் தொடங்கியதன் நோக்கம் சிலர் எனக்கு தனி மடல் அனுப்ப நினைத்து அந்த தகவலை விசிட்டர் மெசேஜில் அடித்து பதித்து விடுகிறார்கள். புதிய மேம்படுத்துதலுக்கு பிறகு இந்த குழப்பம் வருகிறது. முன்பு தனி மடல் அனுப்ப நினைப்பவர்கள் அந்த அவதாரை கொட்டினால் அங்கேயே தனி மடல் அனுப்பும் லிங் இருந்தது. அதை தட்டி அனுப்பினார்கள். ஆனால் இப்பொழுது எடுத்தவுடன் வருவது விசிட்டர் மெசேஜ் பக்கம் அதை சிலர் தனிமடல் என்று தவறாக நினைத்து அங்கு இருக்கும் டெக்ஸ் பாக்ஸில் டைப் அடிச்சு போஸ்ட் செய்து விடுகின்றனர். (இப்படி வந்ததை நான் நிரைய அழித்திருகிறேன்) மக்களே விசிட்டர் போஸ்டில் நீங்கள் பதிவது அனைவராலும் படிக்க முடிந்த பகுதி என்பதை நினைவில் வைத்திருங்கள், அங்கு பதித்தால் அதை படிப்பவர்களும் உங்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்ய முடியாது. ஒருவருக்கு நீங்கள் தனி மடல் தரவேண்டுமானால் அவர் அவதாரை கொட்டிவுடன் டெக்ஸ்ட் பாக்ஸுக்கு மேலே ஒரு மெனு தெரியும். அதில் கான்டாக்ட் இன்போ என்ற மெனுவை கிளிக் செய்யுங்கள் அங்கு மூன்று லிங்குகள் தெரியும். அதில் முதல் லிங்கை கொட்ட வேண்டாம் அதுவும் விசிட்டர் மெசேஜுக்கும் போகும் லிங், நீங்கள் கொட்ட வேன்டியது இரன்டாவது லிங். இன்னும் விளக்கமாக சொல்கிறேன் Post a visitor message for Username Send a private message to Username Send a message via email to Username இதில் நீங்கள் கொட்ட வேண்டியது இரன்டாவது லிங்கைதான் முதல் லிங்கை அல்ல, பொருமையாக படித்து பாருங்கள் நீங்கள் கொட்ட வேன்டியது Send a private message to Username என்ற சுட்டியை தான். இனி மேல் குழப்பமில்லாமல் சரியாக தனிமடல் தரவும் சரி விசிட்டர் போஸ்ட் எதுக்கு அது வேறு ஒன்னும் இல்லை அந்த உருப்பினர் பற்றிய விமர்சனங்களை அங்கு பதியலாம் அனைவரும் அங்கு பதித்ததை பார்க்க முடியும். நன்றி
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் Last edited by oolvathiyar; 22-12-08 at 06:56 PM. |
#2
|
|||
|
|||
தகவல் அனுப்ப விரும்பும் நண்பர், எந்த தலைப்பில் ஜன்னல்(window) திறக்கிறது என்று அறிந்துகொண்டபின், அதன்பின் தேவையான விவரத்தை எழுதி அனுப்பினால், இந்த மாதிரியான தவறுதலை தவிர்க்கமுடியும்
|
#3
|
|||
|
|||
வாத்தியார் மிகச் சரியான தகவலை பதித்திருக்கின்றார். நானும் ஆரம்பத்தில் கொஞ்சம் குழம்பியிருந்தேன். பின்னர் தான் சுதாரித்தேன். அவசரத்தில் பதிக்க முற்படும் போது இந்த மாதிரியான குழப்பங்கள் நிகழ்ந்து விடுகின்றன.
|
#4
|
|||
|
|||
புதிதாகப் பதிக்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை வாசித்துப் பதித்தால் அனைவருக்கும் நலம். நல்ல முயற்சி
|
|
|
|