<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 25-01-08, 12:45 PM
சந்திரமுகி's Avatar
சந்திரமுகி சந்திரமுகி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 28 Jun 2005
Location: Kamalogam.com
Posts: 804
My Threads  
உதவுங்கள் உதவும் கரங்களே..

காமலோக நண்ப/நண்பிகளுக்கு வணக்கம்...
நான் நீண்ட நாட்களுக்கு பிறகு நம் காமலோகத்திற்கு வந்துவிட்டேன். ஆனால் என்னால் அனைத்து திரிகளுக்கும் போக முடியவில்லை. முன்பு நான் வெண்கலவாசல் வரை அனுமதி பெற்றிருந்தேன் இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?

*Reactivated (24/1) from inactive
என்றால் என்னவென்று புரியவில்லை? யாராவது விளக்குங்களேன்...
  #2  
Old 25-01-08, 01:15 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,631
My Threads  
உண்மையிலே உங்களுக்கு விதிமுறைகள் தெரியாதா என்ன?.

ஒருவர் தொடர்ந்து 4 மாதங்களுக்கு மேல் ஒரு பதிப்பும் செய்யவில்லை என்றால் அவர் அனுமதி ரத்து செய்யப்படும் என்பது எல்லோரும் அறிந்ததே. நீங்கள் விடுப்பு கேட்டு விட்டு சென்றிருந்தீர்கள், ஆனால் அதில் எவ்வளவு நாட்களுக்கு கேட்டு சென்றிருந்தீர்களோ அதை விட அதிக நாட்கள் (4 மாதத்திற்கு மேல்) வராததால் உங்கள் கணக்கு முடிவுக்கு வந்து விட்டது.

நீங்கள் பழைய உறுப்பினர் ஆதலால், ஒரு சலுகையாக அதே பயனாளர் பெயரில் மீண்டும் இங்கே தொடர அனுமதிக்கப்பட்டுள்ளீர்கள். ஆனால் உங்கள் கணக்கு புதியவர் போலே இனி கருதப்படுவீர்கள். இனி படிப்படியாக நீங்கள் பதிப்புகள் மூலம் முன்னேற வேண்டும்.

மேலும் விளக்கம்.
Quote:
15-04-07, 02:30 PM அன்று நீங்கள் பதிந்த விடுமுறை விண்ணப்பம்.

Quote:
அன்புள்ள நிர்வாகிக்கு...

நான் மூன்று மாத விடுமுறையில் நாட்டிற்கு செல்வதால் 3 மாதங்கள் நமது தளத்திற்கு வர இயலாது என்று தெரிவித்து கொள்கிறேன்.
நன்றி...:-d
அதற்கு பிறகு இன்று தான் தளத்திற்கு வந்துள்ளீர்கள். கூடுதலாக 6 மாதம் லீவு எடுத்திருந்தீர்கள். மீண்டும் அனுமதிக்கபட்டவர் ஆதலால் உங்கள் பெயருக்கு பின் அதை குறிக்கும் சொல் உள்ளது.
__________________

Last edited by asho; 25-01-08 at 01:45 PM.
  #3  
Old 26-01-08, 02:38 PM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
Join Date: 16 Mar 2003
Location: Dubai
Posts: 2,453
iCash Credits: 76,190
My Threads  
அசோ தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார்.

இனி, தேவையற்ற கருத்துக்களை தவிர்க்க திரி பூட்டப்படுகிறது.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.
Closed Thread

Tags
உதவுங்கள் , உதவும் , கரங்களே


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 05:00 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios