<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
Quote:
ஆம் நண்பரே நான் கூட கேட்க வேண்டும் என்று நினைத்த கேள்வி... ஒரு வேளை நம் காமலோக நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்க்கினங்க யார்யார் நமக்கு எவ்வளவு பணம் கொடுத்துள்ளார்கள் எதற்க்காக கொடுத்தார் என்பதை அறிந்துக்கொள்ள தான் இதை தலைவர் இணைத்திருப்பார் என நினைக்கிறேன்... தலைவர் தான் விளக்க வேண்டும். Last edited by வரிப்புலி; 25-07-07 at 10:21 AM. |
#22
|
||||
|
||||
வேலைகள் அனைத்தும் நாளை முடிவடையும் அதன் பின் விளக்குகிறேன் நண்பர்களே..!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#23
|
||||
|
||||
அதுவரை கண்டிப்பாக காத்திருப்போம்...
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. |
#24
|
|||
|
|||
அட அட அட தள மேம்பாட்டு பணிகளை என்னவென்று சொல்ல !
என்னை கவர்ந்த புதிய அம்சம் ! பக்கத்திற்கொன்றுகளாய் பெண்களின் ரேண்டம் படங்கள் கவர்ச்சி கொத்துக்களாய் தமிழ் மணம் குறையாமல் ... ஆகா அந்த கண்ணிகளை காணும் போது கண்கள் குளிர்கின்றன. நன்றி தலைவர் அவர்களே ! |
#25
|
||||
|
||||
தளம் இப்போது மிக மிக இளமையாக காட்சியளிக்கிறது...
|
#26
|
|||
|
|||
எனது நியூ ஐ கேக்ஷ் திடீரென 0 ஆகிவிட்டது... தலைவரே ஒன்னும் புரியலை.. கொஞ்சம் விளக்குங்களேன்
|
#27
|
||||
|
||||
Quote:
நியூ கேஷ் 0 ஆகி விட்டது என்றால் அது முந்தைய ஐகேஸ் உடன் இனைந்து விட்டது என்று பொருள். உங்கள் முந்தைய ஐகேஷ் எவ்வளவு இருந்தது இப்போது எவ்வளவு என்று பார்த்தீர்களா? சரி கொஞ்சம் ஐகேஷ் பணம் வைத்திருப்பவர்கள் இம்மாதிரி குறைந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தது போல இருக்கிறது, உங்கள் கேள்வி. நீங்கள் தான் அதிக ஐகேஷ் வைத்திருக்கிறீர்களே, மற்றவர்களுக்கு வாரி வழங்குங்கள். உங்கள் திரிகளில் கருத்து பதிந்து உங்களை ஊக்குவிப்பவர்களுக்கு அவ்வப்போது சிறு தொகை கொடுத்து உங்கள் நன்றியை தெரிவியுங்களேன். (தேவைப்பட்டால அவர்களுக்கு ஐகேஷ் கொடுத்த பின் அதை PM கொடுத்து தெரிவியுங்கள், சந்தோசப்படுவார்கள்).
__________________
|
#28
|
||||
|
||||
Quote:
(பிஸியாக உள்ளேன், தற்போது விளக்க நேரமில்லை..)
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 28-07-07 at 10:04 PM. |
#29
|
|||
|
|||
new i cash
தலைவரே, ரொம்ப மெனக்கெட்டு 580 சொச்சம் புது ஐ கேஷ்களை சேர்த்திருந்தேன், எல்லாமே போய் விட்டதே, திருப்பி கொடுத்து விடுவீர்கள் அல்லவா!!!!
|
#30
|
|||
|
|||
ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு...இப்போதைய தளம்(மேம்பாட்டுக்கு பிறகு) ...எப்படி சொல்வது என தெரியவில்லை... ஒரே வார்த்தையில்,சொல்லவேண்டும் எனில் "நன்றி"
|
|
|
|