<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0017 - ஜூன்'07 மாதம் ஒரு சவால் போட்டி முடிவு
நண்பர்களே..
ஜூன் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கான கதையாக Puppy எழுதிய தினமும் என்னைக் கவனி என்ற கதை தேர்வு செய்யப் பட்டது. அதன் அறிவிப்பு போட்டிகளம் பகுதியில் உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியை பதிக்க ஆர்வத்துடன் 4 படைப்பாளிகள் முன்வந்து கதையை முடித்து வைத்துள்ளார்கள். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க அவர்களின் கதைகள் புதிய காமக் கதைகள் பகுதியில் ஓட்டெடுப்பில் வைக்கப் பட்டது. இந்த கடுமையான போட்டியில், கடைசியாக ஒரு வாக்கு வித்தியாசத்தில் 16 வாக்குகள் பெற்று mini1976 எழுதிய தொடர்ச்சிக் கதை வாசகர்களால் சிறந்த முடிவாக தேர்வு செய்யப் பட்டுள்ளது. அதனால், அவர் இந்த மாதத்தில் காமலோகத்தின் சவால் ராஜா/ராணி-யாக தேர்வு பெறுகிறார் (ராஜாவா, ராணியா என்று அவர் தான் கூற வேண்டும், படைப்பாளிகள் அறிமுகத்தில் ஒன்றும் குறிப்பிடப் படவில்லை). இந்த மாத போட்டி முடிவு Photo Finish போல மிகவும் த்ரில்லிங்காக இருந்தது. அதனால், ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தில் வந்த sakthivel_rs ஆறுதல் பரிசும், 100 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். வாக்குகள் கிடைத்த விவரம். 1) mini1976 .. .. (2 பகுதிகள்) - 16 வாக்குகள் 2) sakthivel_rs .. .. (3 பகுதிகள்) - 15 வாக்குகள் 3) Cembi .. .. (2 பகுதிகள்) - 4 வாக்குகள் 4) Mayakrishnan(3 பகுதி) - 10 வாக்குகள் http://www.kamalogam.com/new/showthread.php?t=36488 வெற்றி பெற்ற உறுப்பினர் mini1976-அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். இதற்கு பரிசாக அவர் இந்த மாத சவால் ராஜா/ராணிக்கான மெடலையும், 300 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உருப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இந்த போட்டிக் கதைகளை படித்து ஆர்வத்துடன் வாக்கு செலுத்திய அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். நன்றி...
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 01-07-07 at 09:50 PM. |
#2
|
||||
|
||||
தொடர்ந்து வெற்றி பதக்கங்களை சுவீகரித்துக்கொண்டிருக்கும் மினிக்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்க்ளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தை தவறவிட்ட சக்திவேல் மற்றும் செம்பி, மாயகிருஷ்னன் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். |
#3
|
||||
|
||||
வெற்றி பெற்ற மினிக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் − ஒரு மதிப்பெண்ணில் நூலிழையில் வெற்றி வாய்ப்ப்பை நழுவ விட்ட நண்பர் சக்திவேலுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் − தொடர்க வெல்க வாழ்க*
|
#4
|
|||
|
|||
வாழ்த்துக்கள் மினி... ஒரே மாதத்தில் 2 பதக்கங்கள்... பொறாமையாக இருக்கிறத்து என்றாலும் திறமையாக படைப்பாளிக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி...
போட்டியில் கலந்துக் கொண்ட சக்திவேல், மாயக்கிருஷ்ணன், செம்பி அனைவரும் மிகச்சிறப்பகவே கதை எழுதியிருந்தார்கள் என்றாலும் வெற்றி என்பது ஒருவருக்கு மட்டுமே கிட்டும் அதில் கலந்துக் கொள்வது தானே வெற்றி... வெற்றி வாய்ப்பை ஒரே ஒரு வாக்கில் தவறவிட்ட சக்திவேலுக்கு என் ஸ்பெசல் வாழ்த்துக்கள்.... மாயகிருஷணின் கதை நான் மிகவும் ரசித்தேன்... அவரும கணிசமான வாக்குகள் பெற்றதில் மகிழ்ச்சி... செம்பி கடைசி தருணத்தில் தன் படைப்பை வெளியிட்டதால் அவ்வளவாக ரீச் ஆகவில்லை என நினைக்கிறேன்... வாழ்த்துக்கள் அனைவருக்கும்........ |
#5
|
||||
|
||||
போட்டியில் கலந்து கொண்ட . . . .mini1976 . . sakthivel_rs .. Cembi . Mayakrishnan ஆகிய எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள் . . .
மற்றும் பதக்கம் பெற்ற சின்னம்மாவுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்
__________________
உங்களில் ஒருவன் வாசன் எனது கதைகளில் சில !!!! பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் , அ.சி.மா.சே |
#6
|
|||
|
|||
வெற்றி பெற்ற மினிக்கு இனிய வாழ்த்துக்கள். ஒரு வாக்கில் முன் இடத்தை தவறவிட்ட சக்திவேலுக்கும் போட்டியில் பங்கேற்ற மற்ற இருவருக்கும் பால்பையனின் இனிய வாழ்த்துக்கள்.
|
#7
|
|||
|
|||
வெற்றி பெற்ற மினிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், போட்டியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் என வாழ்த்துக்கள். ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தை இழந்த சக்திவேலுக்கு அடுத்த சவால் போட்டியில் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள். நன்றி.
|
#8
|
|||
|
|||
வெற்றி பெற்ற மினியிற்கு வாழ்த்துக்கள். அதேபோல் சக்திவேல், செம்பி, மாயகிருஷ்ணன் ஆகியோருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். நான்கு பேருமே கலக்கிட்டீங்க.
|
#9
|
|||
|
|||
என் கதைக்கு வாக்களித்த அனைத்து நன்பர்களுக்கும் என் நன்றி.. வெற்றிப் பெற்ற மினிக்கு என் பாராட்டுக்கள்.
Sakthivel |
#10
|
|||
|
|||
வெற்றி மேல் வெற்றி குவித்து வரும் மினி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அத்துடன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் முதல் இடத்தை தவறவிட்ட சக்திவேல் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
|
|
|