<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 26-04-07, 04:04 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,995
My Threads  
நி: 0016 - ஏப்ரல்'07 மாதம் ஒரு சவால் போட்டி முடிவு

நண்பர்களே..

ஏப்ரல் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கான கதையாக devarajk4 என்னும் பழைய படைப்பாளி எழுதிய அண்ணியை வச்சிருக்கேன் என்ற கதை தேர்வு செய்யப் பட்டது. அதன் அறிவிப்பு போட்டிகளம் பகுதியில் உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியை பதிக்க ஆர்வத்துடன் 3 படைப்பாளிகள் முன்வந்து கதையை முடித்து வைத்துள்ளார்கள். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க அவர்களின் கதைகள் புதிய காமக் கதைகள் பகுதியில் ஓட்டெடுப்பில் வைக்கப் பட்டது.

இந்த கடும் போட்டியில், கடைசியாக 42 வாக்குகளை அதிரடியாக பெற்று cembi அவர்களின் தொடர்ச்சிக் கதை வாசகர்களால் சிறந்த முடிவாக தேர்வு செய்யப் பட்டுள்ளது. அதனால், அவர் இந்த மாதத்தில் காமலோகத்தின் சவால் ராஜா-யாக தேர்வு பெறுகிறார். இவர் போன மாதம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் "சவால் ராஜா" பட்டத்தை தவர விட்டவர் என்பது குறிப்பிடத் தக்கது.

வாக்குகள் கிடைத்த விவரம்.

1) Mayakrishnan(1 பகுதி) - 10 வாக்குகள்

2) karalin .. .. (1 பகுதி) - 12 வாக்குகள்

3) Cembi .. .. (2 பகுதிகள்) - 42 வாக்குகள்

http://www.kamalogam.com/new/showthread.php?t=35079

வெற்றி பெற்ற உறுப்பினர் cembi-அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். இதற்கு பரிசாக அவர் இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், அனுமதி உயர்வையும் விரைவில் பெறுகிறார்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உருப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள்.

இந்த போட்டிக் கதைகளை படித்து ஆர்வத்துடன் வாக்கு செலுத்திய அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 26-04-07 at 04:07 PM.
  #2  
Old 26-04-07, 04:12 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,016
My Threads  
போட்டியில் வெற்றி பெற்ற செம்பிக்கு வாழ்த்துக்கள்.

கலந்து கொண்டு சிறப்பித்த Mayakrishnan, karalin இருவருக்கும் பாராட்டுக்கள்.

செம்பி இரண்டு பாகங்களாக கொடுத்து அதிக மதிப்பெண் பெற்று விட்டார்.
__________________
  #3  
Old 26-04-07, 04:46 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
Cembi, karalin, Mayakrishnan மற்றும் போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.
  #4  
Old 26-04-07, 05:20 PM
liakathali liakathali is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 207
My Threads  
எல்லொருகும் எனது வழ்துக்கல் மெளும் வலர்க
  #5  
Old 27-04-07, 01:07 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
Quote:
Originally Posted by asho View Post
செம்பி இரண்டு பாகங்களாக கொடுத்து அதிக மதிப்பெண் பெற்று விட்டார்.
அதிகம் உழுதவனுக்கு அதிகம் விளைச்சல்
  #6  
Old 27-04-07, 05:21 PM
jayvijay's Avatar
jayvijay jayvijay is offline
User inactive for long time
 
Join Date: 08 Jun 2004
Posts: 981
My Threads  
இம்மாத சவால் ராஜாவாக அமோக வெற்றியீட்டியுள்ள cembi க்கு பாராட்டுக்கள். போட்டியில் பங்கேற்று சிறப்பித்த mayakrishnan, karalin இருவருக்கும் வாழ்த்துக்கள்.
  #7  
Old 27-04-07, 07:44 PM
cembi cembi is offline
Silver Member (i)

Awards Showcase

 
Join Date: 16 Dec 2006
Posts: 165
iCash Credits: 3,437
My Threads  
காமலோக அன்பர்களே,
நண்பர்களே, நண்பிகளே !!

ஏராளமான வாக்குகளை அளித்து, (நான் எதிர்பார்த்தைவிட மிக அதிகமாக) என்னை வெற்றி பெறச் செய்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

போட்டியை நடத்திய காமலோக் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றி

செம்பி
  #8  
Old 27-04-07, 08:04 PM
gayathri2 gayathri2 is offline
*Reactivated on 15/10/19

Awards Showcase

 
Join Date: 25 Jan 2006
Posts: 0
My Threads  
வெற்றி பெற்ற செம்பிக்கு வாழ்த்துகள்..............
இவர் கதையை நகர்த்திய விதம் அருமை.......அதனால் வெற்றி பெற்றதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை
  #9  
Old 27-04-07, 08:19 PM
soosi4002 soosi4002 is offline
User inactive for long time
 
Join Date: 05 Mar 2006
Posts: 1,705
My Threads  
அதிக வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்ற செம்பிக்கு எனது வாழ்த்துக்கள்! மேலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி மேல் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
  #10  
Old 27-04-07, 09:58 PM
fifa's Avatar
fifa fifa is offline
User inactive for long time
 
Join Date: 23 Mar 2002
Posts: 424
My Threads  
அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ள cembiக்கு வாழ்த்துக்கள். போட்டியில் பங்குபெற்ற மற்ற இரு நண்பர்களுக்கும் அடுத்தமுறை வெற்றி பெற வாழ்த்துக்கள்
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 02:34 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios