<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 29-03-07, 02:54 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,520
My Threads  
நி: 0015 - மார்ச் '07 மாதம் ஒரு சவால் போட்டி முடிவு

நண்பர்களே..

மார்ச் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கான கதையாக நம் மன்றத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான Radhika முதன் முதலில் எழுதிய இன்பத்தில் எல்லை ஸ்ரீஜா என்ற கதை தேர்வு செய்யப் பட்டது. அதன் அறிவிப்பு போட்டிகளம் பகுதியில் உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியை பதிக்க ஆர்வத்துடன் 5 படைப்பாளிகள் முன்வந்து கதையை முடித்து வைத்துள்ளார்கள். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க அவர்களின் கதைகள் புதிய காமக் கதைகள் பகுதியில் ஓட்டெடுப்பில் வைக்கப் பட்டது.

மிகவும் சுவாரஸ்யமாக சென்ற இந்த போட்டியிம் முதலிடத்தைப் பிடிக்க கடும் போட்டி நிலவியது. கடைசியில் 23 வாக்குகள் பெற்று SriK அவர்களின் தொடர்ச்சி கதை வாசகர்களால் சிறந்த முடிவாக தேர்வு செய்யப் பட்டுள்ளது. அதனால், அவர் இந்த மாதத்தில் காமலோகத்தின் சவால் ராஜா-யாக தேர்வு பெறுகிறார்.

வாக்குகள் கிடைத்த விவரம்.

1) Mayakrishnan(2 பகுதிகள்) - 6 வாக்குகள்

2) Srik .. .. (3 பகுதிகள்) - 23 வாக்குகள்

3) Cembi .. .. (3 பகுதிகள்) - 20 வாக்குகள்

4) Niceguyinindia (1 பகுதி) - 7 வாக்குகள்

5) RasaRasan (2 பகுதிகள்) - 13 வாக்குகள்


வெற்றி பெற்ற உறுப்பினர் Srik-அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். இதற்கு பரிசாக அவர் இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், அனுமதி உயர்வையும் விரைவில் பெறுகிறார்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உருப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். குறிப்பாக 20 வாக்குகள் பெற்று கடுமையாக போட்டியிட்ட Cembi-க்கு விஷேச பாராட்டுக்கள்.

இந்த போட்டிக் கதைகளை படித்து ஆர்வத்துடன் வாக்கு செலுத்திய அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 29-03-07 at 03:05 PM.
  #2  
Old 29-03-07, 02:59 PM
Remy Remy is offline
User inactive for long time
 
Join Date: 20 Dec 2006
Posts: 560
My Threads  
வெற்றிபெற்ற அன்பருக்கும் கலந்து கொண்ட உறவுகளுக்கும் எனது வாழ்த்துகள்.
  #3  
Old 29-03-07, 03:02 PM
king_007_1234567 king_007_1234567 is offline
User inactive for long time
 
Join Date: 08 Jan 2006
Posts: 708
My Threads  
வெற்றி பெற்ற Srik அவர்களுக்கு என் இனிய வாழ்த்துகள்..............

$$$ ராஜ் $$$
  #4  
Old 29-03-07, 04:45 PM
JM's Avatar
JM JM is offline
Junior Member (i)
 
Join Date: 01 Feb 2006
Posts: 162
iCash Credits: 5,421
My Threads  
பங்கு பெற்ற அனைவருக்குமே வாழத்துக்கள்...!
  #5  
Old 29-03-07, 05:13 PM
milkyboy2006 milkyboy2006 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Posts: 5,337
My Threads  
வெற்றி பெற்ற நண்பருக்கு இனிய வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் சிறப்பான தொடர்ச்சியை தந்தனர். இருந்தாலும் உறுப்பினர்கள் சிறந்ததில் சிறந்ததைத் தெர்ந்தெடுத்துள்ளனர். அடுத்தடுத்த இடங்களைப் பெற்றவர்கள் அடுத்தமுறை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
  #6  
Old 29-03-07, 06:03 PM
mas's Avatar
mas mas is offline
User inactive for long time
 
Join Date: 06 Dec 2005
Location: துபாய்
Posts: 1,690
My Threads  
சவாலை ஏற்றுக்கொண்டு அதை திறம்புடன் செய்வதில் நம் நண்பர்கள் போல் யாரும் இல்லை......
வெற்றி பெற்ற நண்பருக்கும், போட்டிய்யில் கலந்துக்கொண்ட நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.......................
  #7  
Old 29-03-07, 09:49 PM
Vaasan's Avatar
Vaasan Vaasan is offline
Precious Contributor - Inactive

Awards Showcase

 
Join Date: 05 May 2004
Posts: 3,018
iCash Credits: 57,334
My Threads  
SriKக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் . . .மற்றும் போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் எனது வரவேற்பும் . . . .
__________________
உங்களில் ஒருவன்
வாசன்

எனது கதைகளில் சில !!!!

பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் ,
அ.சி.மா.சே
  #8  
Old 29-03-07, 11:01 PM
athith703 athith703 is offline
User inactive for long time
 
Join Date: 16 Nov 2006
Posts: 0
My Threads  
வெற்றிபெற்ற மற்றும் போட்டியில் பங்கெடுத்துக்கொண்ட நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் முயற்சிகள்.
  #9  
Old 29-03-07, 11:06 PM
sreeram sreeram is offline
User inactive for long time
 
Join Date: 23 Dec 2006
Location: Research Lab
Posts: 20
My Threads  
அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
  #10  
Old 30-03-07, 01:49 AM
jayvijay's Avatar
jayvijay jayvijay is offline
User inactive for long time
 
Join Date: 08 Jun 2004
Posts: 981
My Threads  
இம்மாத சவால் ராஜாவாக வெற்றி பெற்றுள்ள SriK அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள். போட்டியில் பங்கேற்று சிறப்பித்த ஏனையோருக்கும் பாராட்டுக்கள்.

Last edited by jayvijay; 30-03-07 at 01:55 AM.
Closed Thread

Tags
ஒரு


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:14 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,