<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
புதிய உதவியாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
இது வரை இருந்து வந்த உதவியாளர்களுக்கும் எனது நன்றி |
#32
|
|||
|
|||
எங்கள் ஒத்துழைப்பு எப்பொழுதும் உண்டு
புதிய நிர்வாக உதவியாளராக பதவியேற்ற அனைவருக்கும் எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள். இவர்களில் அசோவும், ஜேஎம்மும் முன்னதாகவே தங்கள் கண்காணிப்பினை தொடங்கிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள். உங்களுக்கு எங்கள் ஒத்துழைப்பு எப்பொழுதும் உண்டு. நன்றி. ரவி2007
|
#33
|
|||
|
|||
புதிதாக தேர்ந்தெடுக்கபட்டுள்ள, பதவி உயர்வு பெற்ற அனைத்து தள நிர்வாகிகளுக்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள்
|
#34
|
|||
|
|||
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்
|
#35
|
|||
|
|||
புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாக உதவியாளர்களுக்கு என் மணமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#36
|
|||
|
|||
அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...
|
#37
|
||||
|
||||
புதிய உதவியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட,
அடுத்து தேர்ந்தெடுக்கப்படவுள்ள மற்றும் இதுவரை உதவியாளராக இருந்த நமது நண்பர்கள் அனைவர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.. உங்கள் பணி சிறப்பாக அமைந்திட வரவேற்கிறோம் (... |
#38
|
||||
|
||||
அனைவருக்கும்.........வாழ்த்துக்கள்
|
#39
|
|||
|
|||
உதவியாளர்களாக பணிபுரியவிருக்கும் அன்பர்களுக்கு வாழ்த்துக்கள். பதவி உயர்வு பெற்றிருக்கும் நிர்வாக பொருப்பாளர்களுக்கு, அவர்கள் பணியினை செவ்வனே செய்திட வாழ்த்துக்கள். தலைவர் அறிவுருத்தியிருப்பது போல், நாமும் நம்மால் இயன்ற பணியினை செய்வோமாக.
|
#40
|
|||
|
|||
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துக்கள் !!!!!!
$$$ ராஜ் $$$ |
|
|
|