<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 02-02-07, 07:27 PM
MANJU_4U's Avatar
MANJU_4U MANJU_4U is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2003
Posts: 3,865
My Threads  
மொத்த பதிப்புக்கள் எண்ணிக்கை......

மொத்த பதிப்புக்கள் எண்ணிக்கை....
தலைவாரே.....
என்னுடய மொத்த பதிப்புக்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது...முதலில் 2700..அப்புறம்...2400...இப்பொழுது 1900..
up grade இல் ஏதாவது பிழையா???
தயவு செய்து விடை அளிக்கவும்....
Reply With Quote
  #2  
Old 02-02-07, 08:32 PM
மச்சக்காளை's Avatar
மச்சக்காளை மச்சக்காளை is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2002
Location: உலகம்
Posts: 708
My Threads  
எனக்கும் இதே நிலைதான் எப்படி /
மொத்த பதிப்புகள் எப்படி குறைகிறது?
Reply With Quote
  #3  
Old 02-02-07, 08:36 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,302
iCash Credits: 677,007
My Threads  
குப்பை திரிகள், படங்கள் சரியாக தெரியாத திரிகள் இம்மாதிரி உள்ள தேவையற்ற திரிகளை அழித்திருக்கலாம். இவையெல்லாம் நிர்வாகத்தினரின் தள நிர்வாக பணிகள்.

அதில் பதிந்த நமது பதிப்புகளும் அழிந்து தான் போகும். விவரத்திற்கு கீழே உள்ள சுட்டியை பாருங்கள்.

http://www.kamalogam.com/new/showthread.php?t=30180

8] ஒரு வாரத்திற்குள் படங்கள் மீண்டும் வேலை செய்யாவிடில் அந்த திரி பூட்டப் படும், பிறகு நீக்கப் படும். (திரிகள் நீக்கப் பட்டால், அதில் பதித்தவர்கள் அனைவரின் பதிப்பு எண்ணிக்கையும் தானகவே குறையும்)


இது தெரிந்து நமக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை என்பது எனது கருத்து.
__________________

Last edited by asho; 02-02-07 at 08:40 PM.
Reply With Quote
  #4  
Old 04-02-07, 02:14 PM
அனு அனு is offline
User inactive for long time
 
Join Date: 05 Dec 2006
Location: காமலோகம்
Posts: 929
My Threads  
நன்றி................நன்றி
Reply With Quote
  #5  
Old 15-02-07, 07:48 PM
JM's Avatar
JM JM is offline
Junior Member (i)
 
Join Date: 01 Feb 2006
Posts: 162
iCash Credits: 5,272
My Threads  
Quote:
Originally Posted by asho View Post
,
இது தெரிந்து நமக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை என்பது எனது கருத்து.
அசோ நாமெல்லாம் இளைய உறுப்பினர்கள்... அவர்கள் மூத்த உறுப்பினர்..... அவர்கள் பதிவுக்கு குறைவுக்கு காரணம்...... கீழ்க்கண்ட சுட்டியை சுட்டுங்கள் விரபம் தெரியும்...!
http://www.kamalogam.com/new/showthread.php?t=32638
Reply With Quote
  #6  
Old 15-02-07, 08:32 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,302
iCash Credits: 677,007
My Threads  
நன்றி நண்பரே, நீங்கள் குறிப்பிட்ட தலைவர் அவர்களின் திரி வெளியாவதற்கு முன்பு ஒரு வாரத்திற்கு முன்பு, நான் எனக்குத் தெரிந்த தகவலை தற்காலிகமாக கூறியதாக எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் தலைவர் அவர்களின் திரியை பார்த்தவுடன் தான் சரியான விளக்கம் அது என்று அறிந்தேன். நண்பர்களுக்குள் உடனடி விளக்கம் தருவதாக நினைத்து எனக்கு தெரிந்தவற்றை பதிந்தேன்.

உண்மையிலே சீனியர் உறுப்பினர் கருத்துக்களுக்கு மரியாதை தர வேண்டும், நான் மேலே குறிப்பிட்ட கருத்துக்கள் யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இனி அவசரப்பட்டு எனது சொந்த கருத்து எதுவும் பதிக்காமல் இருக்கிறேன்.

தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி ஜே.எம்.
__________________
Reply With Quote
  #7  
Old 22-02-07, 09:45 PM
JM's Avatar
JM JM is offline
Junior Member (i)
 
Join Date: 01 Feb 2006
Posts: 162
iCash Credits: 5,272
My Threads  
Quote:
Originally Posted by asho View Post
நன்றி நண்பரே, நீங்கள் குறிப்பிட்ட தலைவர் அவர்களின் திரி வெளியாவதற்கு முன்பு ஒரு வாரத்திற்கு முன்பு, நான் எனக்குத் தெரிந்த தகவலை தற்காலிகமாக கூறியதாக எடுத்துக்கொள்ளுங்கள்.

உண்மையிலே சீனியர் உறுப்பினர் கருத்துக்களுக்கு மரியாதை தர வேண்டும், நான் மேலே குறிப்பிட்ட கருத்துக்கள் யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி ஜே.எம்.
நீங்கள்தான் மன்னிக்க வேண்டும் அசோ. இதுபற்றி தலைவர் திரி ஆரம்பிக்கும் முன்பே நீங்கள் பதிந்ததை கவனிக்க தவறிவிட்டேன்.
Reply With Quote
  #8  
Old 05-03-07, 01:07 PM
Ramachandran167 Ramachandran167 is offline
User inactive for long time
 
Join Date: 09 Apr 2003
Location: India
Posts: 243
My Threads  
நான் 450 க்கும் மேல் பதிப்புகள் செய்து இருந்தேன் என்பதிப்புகள் 97 என்று காட்டுகிறது தயவு செய்து ஏதாவது செய்யுங்கள்.
Reply With Quote
  #9  
Old 20-08-07, 02:05 PM
gam2312 gam2312 is offline
User inactive for long time
 
Join Date: 12 Nov 2006
Posts: 1,794
My Threads  
என்னுடைய பதிப்புகளின் எண்ணிக்கை கூடவோ குறையவோ இல்லை. இருப்பினும் மற்ற வாசகர்களின் குறையைக் கலைவது நிர்வாகத்திடம் உள்ளது. தயவு செய்து இந்த குறைகளை மறு பரிசீலனை செய்து ஐயம் திரிபுர உண்மைகளை எடுத்து உரைக்க வேண்டும்.
Reply With Quote
  #10  
Old 03-10-07, 07:28 PM
007pkv's Avatar
007pkv 007pkv is offline
User inactive for long time
 
Join Date: 30 Mar 2005
Location: சொர்க்கம்
Posts: 371
My Threads  
டியர் அசோ,

என் பதிப்புக்களின் எண்ணிக்கை 350 க்கு மேல் இருந்தது, இப்போது 161 ஆக குறைந்துவிட்டது, அடுத்த வாசலை எட்ட நினத்தால் இந்த குறைபாடு தடுக்கிவிடுகிறதே, தயவு செய்து கைத்தூக்கிவிடவும். என் பதிப்புகளின் எண்ணிக்கை கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டது போல் இருக்கிறது.

ப்ளீஸ் ஹெல்ப் மீ

அன்புடன்
007பிகேவி
Reply With Quote
Reply

Tags
எண்ணிக்கை , பதிப்புக்கள் , மொத்த


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:05 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,