<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#51
|
|||
|
|||
Quote:
Last edited by வாசுகி; 23-06-07 at 10:20 PM. |
#52
|
||||
|
||||
பல கணக்குகள் தொடங்கும் மர்மம் புரியவில்லை − எல்லாப் பதிவுகளையும் ஒரே கணக்கில் ஏற்றி மற்ற கணக்குகளை பூட்டி விடலாம்
|
#53
|
||||
|
||||
ஒன்றுக்குமேல் கணக்கை ஆரம்பித்து, பின் கருப்பில் விற்று விடுவார்களோ..?
|
#54
|
||||
|
||||
மனித மனம் எப்போதுமே ஒன்றைக் கொண்டு திருப்தி அடைவதில்லை − எதை எடுத்தாலும் இரண்டு அல்லது அதற்கு மேலும் என்று ஆகி விட்டது − ஆனால் என்ன காரணத்திற்காக ஒன்றுக்கு மேல் கணக்கு திறக்கிறார்கள் − தெரிய வில்லை − நிர்வாகம் சற்றே கடுமையாகவே இருக்கலாம் − தவறு செய்யும் அன்பர்களே − தயவு செய்து தாங்களாகவே திருந்துங்கள்
|
#55
|
|||
|
|||
ஒரு கணக்கை வைத்துக்கொண்டு புரமோஷன் வாங்குறதே கஷ்டம் இதுல பல கணக்கு வேறயா??? அய்யோ சாமி இப்பவே கண்ணக்கட்டுதே!!!!!
|
#56
|
|||
|
|||
அய்யோ என்ன இது மாத கனக்காக காத்து கிடந்து அங்கத்தவராகி இரண்ட மூன்று என்ற கனக்கு வைத்திருத்தல் தப்பு போன வருடம் நான் மாட்டினேன் அப்போது சரியாக தளத்தினை புரிந்து கொள்ளும் ஆற்றள் எனக்கு கிடைகவில்லை அதனால் தனியா அனுப்பட்ட மெயிலையும் நான் பாக்க வில்லை இரன்டுமே போச்சு அடுத்தவர்களும் கவனம்
|
#57
|
||||
|
||||
ஆகா இதுதானா சங்கதி.
|
#58
|
|||
|
|||
நான் வைத்திருந்த ஒரே கணக்கும் துண்டிக்கப்பட்டதால் அதை மீண்டும் இணைப்பதர்க்குள் போதும் போதுமமென்றாகிவிட்டது. இத்தளத்தில் மீண்டும் நான் நுழைய அநுமதியளித்த திரு நிர்வாகி அவர்களுக்கு என் மனமார்ந்த நனறி
|
|
|
|