<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நமது தளத்தில் வைரஸ் உள்ளதா?
நிர்வாகிகளுக்கு அன்பு வணக்கம்.
இரண்டு நாட்களாக, நான் I.E. VERSION 7 & Mozilla ப்ரௌசர் உபயோகித்து காமலோகம் தளத்தில் லாங் இன் செய்த போது, தளம் தானாகவே முடி வைக்கப்பட்டது. காரணம் suspcious activity - trojons ஏன்று வந்தது. ஆனால் I.E. VERSION 6ல் இவ்வாறு வரவில்லை! வைரஸ் programme - quick heal உபயோகித்தாலும், காமலோக தளத்தில் நுழைய முடியவில்லை! என்ன காரணம் என்று கூற முடியுமா? |
#2
|
||||
|
||||
நமது மன்றத்தில் பாதுகாப்பு அடிக்கடி பரிசோதிக்கப் படுகிறது. வைரஸ் உள்ளே வர வாய்ப்பில்லை, ஆனால், வேறு வகையான பிரச்சனைகளை சில "நல்ல உள்ளம்" கொண்டவர்கள் செய்ய முயல்கிறார்கள். அதை முறியடிக்க மென்பொருள் மேம்படுத்தப் பட்டது.
எனக்கு மூடவில்லை, ஆனால் இடையிடையே வேறு தளம் சென்று வருவதாக காண்பித்தது, அது keylogger வகை நச்சுப் நிரலாக இருக்கலாம் என்று ஒரு சந்தேகம். தற்போது மென்பொருள் மேம்படுத்தலுக்கு பின் அது இல்லை. IE-7-ல் இது போன்று ஒரு bug உண்டு என்று கேள்விப் பட்டேன், அதுவாகவும் இருக்கலாம். உங்களுக்கு இப்போது எப்படி உள்ளது? வேறு யாருக்கும் இது போன்ற பிரச்சனை உள்ளதா?
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#3
|
||||
|
||||
இல்லையே!
தொடர்ச்சியாக பல கணினிகளில் நமது தளத்தை பார்த்து வருகிறேன். இதுபோல எதுவும் நடந்ததில்லை.
__________________
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; ஆட்டலும் ஓட்டலும் சுண்ணிக்கு உறுதி: |
#4
|
|||
|
|||
தலைவரே
எனக்கு ஒரே ஒரு முறை நமது தளம் மூடப்பட்டு விட்டதாக செய்தி வந்தது ( Ie 7 ல்). அடுத்த நாள் திறந்து பார்த்தால் நமது தளம் திறந்து விட்டது. கொஞ்சம் கவனியுங்கள் தலைவரே இது எங்களின் அன்பு வேண்டு கோள். |
Tags |
நமது |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|