<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 24-10-14, 02:07 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் மறைவிற்கு அஞ்சலி

எஸ்.எஸ்.ஆர் என்று நம்மிடையே மிகவும் பிரபலமான பழம்பெரும் நடிகரும் லட்ச்சியவாதியுமான சேடப்பட்டி சூரியநாராயண தேவர் ராஜேந்திரன் இன்று காலை சுமார் 11 மணியளவில் சென்னையில் காலமானார் என்ற செய்தியை மிக வருத்தத்துடன் இங்கு பதிவு செய்துகொள்கிறேன்.

86 வயதான இவர் 1947 ல் பயித்தியக்காரன் என்ற தமிழ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் சிவாஜி எம்.ஜி.ஆர் உட்பட பல முன்னணி நடிகர்களுடனும் தனித்தும் நடித்து பல வெற்றிப்படங்களை தந்துள்ளார். புராண படங்களில் நடிப்பதில்லை என்ற கொள்கையை கடைசிவரை பின்பற்றிய இலட்ச்சிய நடிகர்.

1962 ல் தேனீ சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்று அகில இந்தியாவிலும் ஒரு சட்டமன்ற தொகுதியில் நின்று வெற்றி பெற்ற முதல் நடிகர் என்ற பெருமை பெற்றவர்.

இவரது மறைவிற்கு நம் இரங்கலை தெரிவித்து அஞ்சலி செலுத்துவோம்.
Reply With Quote
  #2  
Old 24-10-14, 02:22 PM
ramraj_2k12 ramraj_2k12 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Sep 2012
Location: cuddalore
Posts: 3,139
My Threads  
உயர்ந்த எண்ணங்களை கொண்டோரின் மறைவு தான் நம்மை பாதிக்கும்...
இந்த லச்சிய நடிகரின் லட்சியங்கள் நல்ல நோக்கிலே இருந்தது...
என்னுடைய இரங்கலையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்...

_______________________________
ramraj
Reply With Quote
  #3  
Old 24-10-14, 02:29 PM
Guna2009 Guna2009 is offline
User inactive for long time
 
Join Date: 27 Jul 2002
Posts: 1
My Threads  
ஆழ்ந்த வருத்தங்கள். மிகவும் சிறப்பான நடிகர். அவருடைய வசன உச்சரிப்பு பிரமாதமாக இருக்கும். அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Reply With Quote
  #4  
Old 24-10-14, 04:35 PM
பட்டிகாட்டான் பட்டிகாட்டான் is offline
Banned User
 
Join Date: 10 Sep 2013
Location: சுரங்கம்
Posts: 231
iCash Credits: 1,553
My Threads  
பழம்பெரும் நடிகர்
அவருடைய வசன உச்சரிப்பு அவரின் தனிச்சிறப்பு.
லட்சிய நடிகரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

Last edited by பட்டிகாட்டான்; 24-10-14 at 06:09 PM.
Reply With Quote
  #5  
Old 24-10-14, 06:00 PM
ராசு's Avatar
ராசு ராசு is offline
Paid Guest Member(12)
 
Join Date: 20 Jun 2005
Location: Chennai
Posts: 3,561
iCash Credits: 63,312
My Threads  
ஒரு காலத்தில் மிகவும் பிரபலமான நடிகர் சேடபட்டி "சிங்கக் குட்டி" என்று அழைக்கப் படும் எஸ். எஸ். ராஜேந்திரன் மறைவு தமிழ் சினிமா ரசிகர்களுக்கும், திரையுலகத்துக்கும் ஒரு பெரிய இழப்பு !
அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான சினிமா பாடல்

"ஏரிக் கரையின் மேலே போறவளே பெண் மயிலே !
நில்லு கொஞ்சம் நானும் வாரேன், சேர்ந்து பேசி போவோம் பெண்ணே !

இன்றும் என் காதுகளில் ஒலிக்கிறது !

அவரது ஆன்மா சாந்தியடைய நான் வேண்டிக் கொள்கிறேன் !
__________________
ராசு
Reply With Quote
  #6  
Old 24-10-14, 06:25 PM
shiva19 shiva19 is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2009
Location: tamilnadu,india
Posts: 1,795
My Threads  
தமிழ்த் திரையுலகில் தமிழ் உச்சரிப்பு சுத்தமாக உச்சரிப்பதில் நிகரற்ற ஒரு அருமையான நடிகர் மற்றும் நல்லவரை இழந்து விட்டோம். அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தி அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்...
Reply With Quote
  #7  
Old 24-10-14, 06:48 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,691
iCash Credits: 66,324
My Threads  
பழம்பெரும் நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டிக் கொள்கிறேன்...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #8  
Old 24-10-14, 08:06 PM
killingkavitha killingkavitha is offline
User inactive for long time
 
Join Date: 09 Oct 2013
Posts: 0
My Threads  
அருமையான தமிழ் உச்சரிப்பிற்கு பேர் போன நடிகர், லட்சிய நடிகர் எஸ்.எஸ். இராஜேந்திரன் அவர்களின் ஆண்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்....
Reply With Quote
  #9  
Old 25-10-14, 12:43 AM
rajesh2008 rajesh2008 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2008
Location: தென் தமிழகம்
Posts: 3,113
My Threads  
அவரது மறைவுக்கு எனது இரங்கல்கள்
Reply With Quote
  #10  
Old 25-10-14, 01:52 AM
NamiXXX NamiXXX is offline
Banned User
 
Join Date: 21 Jan 2006
Posts: 58
iCash Credits: 297
My Threads  
பழம்பெரும் லட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டிக் கொள்கிறேன்...
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:37 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,