<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே,
இனையம் உள்ளவரை, அதில் காமலோகம் இருக்கும் வரை வாழ வாழ்த்துகிறேன்.
__________________
|
#12
|
|||
|
|||
இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பர் ராஜேஷ் அவர்களே
|
#13
|
|||
|
|||
இந்த திரியை ஆரம்பித்து வாழ்த்திய சகோதரி புதுமலருக்கு என் நன்றி.
இங்கு வாழ்த்தை தெரிவித்த என் அருமை நண்பர்கள் Hermi, gemini, maria, Rasa Rasan, mouse 1233, ராசு, mdrose, அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. என்னை வாழ்த்திய சகோதரி muthirkanni அவர்களுக்கு நன்றி. Quote:
Quote:
அதற்கு அவள் "எனக்கு சொந்தமான ஏழடுக்கு மாளிகையின் பால்கனியில் என் கொள்ளூப்பேரனுக்கு தங்கத்தட்டில் பால்சாதம் ஊட்டவேண்டும் என்றாளாம்". வாழ்த்துக்கு நன்றி நண்பரே. |
#14
|
|||
|
|||
மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நண்பர் ராஜேஷ் அவர்களே! விழாவுக்குக் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன். மன்னிச்சுக்கங்க!
|
#15
|
|||
|
|||
வாழ்க வளமுடன் !
|
#16
|
|||
|
|||
நம்முடைய நண்பர்,ஆசிரியர்,படைப்பாளர்,உழைப்பாளர் tdrajesh அவர்களுக்கு என்னுடைய இதயம் கனிந்த நெஞ்சார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
தொடர்ந்து அவர் நம்முடைய லோகத்தில் அவரது சிறந்த படைப்புகளை நமக்குத் தந்து நம்மை மகிழ்விக்க வேண்டுகிறேன் ! இந்தத் திரியைத் தொடங்கி வைத்த ஆசிரியர் PUTHUMALAR, அவர்களுக்கு பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் நன்றியறிதலுடன் ! கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்புக் குறியீடும் ! |
#17
|
|||
|
|||
நண்பர் ராஜேஷ் அவர்கள் நூறாண்டு காலம் வாழ்ந்து நோய் நொடி இல்லாமல் வளர இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
|
#18
|
||||
|
||||
அன்பு நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..!
நமது லோகத்திற்கு பல அருமையான படைப்புகள் தந்து, தற்போது நிர்வாகத்திலும் சிறப்பாக தனது பணியை தொடர்ந்து கொண்டிருக்கும் அவரின் வாழ்வில் மகிழ்வும், நிம்மதியும் என்றும் நிலையாகட்டும்..! வாழ்த்துகள் நண்பரே.!! திரியின் சொந்தக்காரர் தோழி. புதுமலருக்கு என் நன்றி.!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#19
|
|||
|
|||
திரி துவங்கியது போலவே சகோதரருக்கு முதல் வாழ்த்துக் கூற வேண்டும் என எண்ணியிருந்தேன்.. கொஞ்சம் வேலை அதிகம்.. வர லேட்டாயிடுச்சு.. நண்பர் ஹெர்மி முந்திக் கொண்டார்..
ஆடிப் பெருக்கில் பிறந்த நாள் காணும் சகோதரருக்கு எல்லா வளங்களும் மகிழ்ச்சியும் பல்கிப் பெருக வேண்டும் எனவும், இரு லோக வாழ்க்கையிலும் ஆனந்தமும் மகிழ்ச்சியும் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓட வேண்டும் எனவும் வாழ்த்துகின்றேன்.. வாழ்த்துக்கள் ராஜேஷ்.. |
#20
|
|||
|
|||
Quote:
ஆடிப்பெருக்கில் காவிரியில் பொங்கி வரும் புது புனலென பொங்கட்டும் இன்பம் அவரது வாழ்வில். |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|