<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 02-08-11, 08:22 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
1000 பதிவுகள்: dreamer & ONDIPULI - வாழ்த்துவோம்

1000 பதிவுகளை தொட்ட அன்பு அண்ணன் dreamer மற்றும் cadenax_1987 அவர்களை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன். கழிந்த வருடம் செப்டம்ரில் நம் தளத்தில் நுழைந்த இவர்கள் தங்களின் பின்னூட்டங்களின் மூலமும் கதை படைப்புகளின் மூலமும் நம் தளத்தில் அறியப்பட்டுள்ளார்கள். தற்போது நான் பார்க்கும் எல்லா கதைகளிலும்ம் இவர்களின் பின்னூட்டம் சிறப்பாய் இருக்கும்.

நண்பர் கேட்நாக்ஸ் அவர்கள் வெள்ளி வாசலில் உள்ளார். இவரது ப்ரொபைலை பார்த்த போதுதான் இவர் தளத்தின் எல்லா பகுதிகளிலும் தொடர் காம கதைகளையும், தீ.த. உறவு கதைகளையும், மேலும் சித்திர கதம்ப கதைகளையும் தந்துள்ளார் என அறிய முடிந்தது. தொடர்ந்து நல்ல படைப்புகள் தந்து cadenax_1987 அவர்கள் தங்க வாசல் வர வாழ்த்துகிறேன்.

அண்ணன் ட்ரீமர் அவர்களை நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. தளத்தில் வந்த சில நாட்களிலே தளத்தின் எல்லா பாகங்களிலும் தன் மூக்கை நுழைத்து, டேய் நானும் ஒருத்தன் இங்கேயும் இருகேன்டா என எதை பற்றியும் கவலை படமால் எல்லோரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். கதைகள் பற்றிய விவாத திரிகளில் ட்ரீமர் அண்ணனின் பங்கு சிறப்பானதாக உள்ளது. கதைகள், கவிதை, சிறந்த பின்னூட்டங்கள் என தற்போது தளத்தில் ஆக்டிவாக உலா வருவதை பார்த்தால் மகிழ்ச்சி அளிக்கிறது. ட்ரீமர் அண்ணனின் ப்ரொபைலும் காம கதைகள் பகுதி, தீவிர தகாத உறவு கதைகள் பகுதி, காமமில்லா தலைப்புகள், வாசகர் சவால் போட்டி, கதைகள் பற்றிய விவாதங்கள், கவிதை, காம சந்தேகங்கள் என எல்லா இடங்களிலும் பரந்து விரிந்து கிடக்கிறது.

1000 தொட்ட நண்பர்கள் ட்ரீமர் மற்றும் கேட்நாக்ஸ் அவர்கள் தொடர்ந்து சிறந்த படைப்புகளையும் பின்னூட்டங்களையும் தந்து படைப்பாளி நண்பர்களையும் லோகத்தையும் உற்சாகபடுத்த வேண்டும்மென அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

நண்பர்களே உங்களை உற்சாக படுத்தி பின்னூட்டம் தரும் படைப்பாளிகளின் நண்பர்களான ட்ரீமர் அண்ணன் மற்றும் cadenax_1987 இருவருக்கும் உங்களின் வாழ்த்துக்களை சொல்லி அவர்களை வாழ்த்த வேண்டி கேட்டு கொள்கிறேன்.

Last edited by RasaRasan; 03-08-11 at 10:21 AM.
Reply With Quote
  #2  
Old 02-08-11, 08:33 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 147,893
My Threads  
இதுவரை வாழ்த்து திரி ஒருவருக்கு தான் தொடங்க பட்டது ஆனால் முதல் முரையாக ஒரே திரியில் இருவருக்கு சேர்த்து துவங்க பட்டிருப்பது இதுதான். நன்றி ராசு. இருவருமே ஒரே நேரத்தில் 1000 அடைந்திருப்பது ஆச்சர்யம் தான்.
டிரீமர் மிக சிறந்த படைப்பாளி குறிப்பாக அவர் கதைகள் எழுதுவதில் கில்லாடி கொஞ்சம் டீப்பாக சப்ஜக்ட்குள் போய் கதை எழுதுவார். அதே சயமம் தீவிர தகாத உறவு என்று வந்து விட்டால் சப்ஜக்டை ஓர தள்ளி காமத்தை அள்ளி தெளித்து வீங்க வைத்து விடுவார்.
கேட்னேக்ஸ் பின்னூட்டங்கள் போட்டே வந்து இப்ப அதிகமாக கதம்ப பகுதியில் பங்களித்து வருகிறார். குறிப்பாக இவரது வேலம்மா படக்கதை அருமை.
இருவரையும் அடுத்த ஆளாய் வாழ்த்துவதில் சந்தோச படுகிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #3  
Old 02-08-11, 11:26 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
சரியான சமயத்தில் இத்திரியைத் தொடங்கிய நண்பர் ராசராசனுக்கு முதலில் நன்றி!

கிரிக்கெட்டில் இரண்டு வீரர்கள் ஒரே நேரத்தில் சதம் அடித்தால் ஏற்படும் மகிழ்ச்சி, நண்பர்கள் ட்ரீமர் மற்றும் கேட்னாக்ஸ் 1000 பதிவுகள் செய்ததும் ஏற்படுகிறது.

தன்னுடைய உயரிய படைப்புகளாலும், விரிவான பின்னூட்டங்கள் மற்றும் ஆக்கபூர்வமான கருத்துகளாலும் நாம் எல்லோரும் விரும்பும் நண்பர் ட்ரீமர் அவர்கள்!

சுவையான கதம்பக் கதைகளாலும், அருமையான பின்னூட்டங்களாலும் லோகத்தை எப்போதும் வெதுவெதுப்பாக வைத்திருப்பவர் நண்பர் கேட்னாக்ஸ் அவர்கள்!

இவர்கள் இருவரும் இன்னும் பல்லாயிரம் தொட்டு மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்!
Reply With Quote
  #4  
Old 03-08-11, 08:16 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 102,650
My Threads  
உடன் பிறவா அண்ணன் டிரீமர் அவர்களை பற்றி நான் சொல்லுவதற்கு என்ன இருக்கிறது. எனக்கு முன்னால் லோக சீனியர்ஸ் அவரை பற்றி விபரமாக சொல்லி விட்டார்கள். இன்னும் பல ஆயிரம் பதிக்க வேண்டும், எங்களை எல்லாம் கதைகளாலும், கவிதைகளும், உங்களின் அற்புதமான பின்னூட்டங்களாலும் மகிழ்விக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர் கேட்னாக்ஸ் அவர்களின் பின்னூட்டமே இல்லாத கதைகளே இல்லை என்று சொல்லலாம். அதோடு கதைகள், சித்திர கதைகள் என்று கலக்குபவர். அவரும் 1000 பதிப்புகளை தாண்டிவிட்டார் என்பது பெரிய விஷயமே இல்லை. வயதில் இளயவரான இவர் இன்னும் இன்னும் பல்லாயிரம் பதிப்புகளை பதித்து சிறப்பு பெற வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #5  
Old 03-08-11, 10:38 AM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,640
iCash Credits: 375,518
My Threads  
ஆயிரம் பதிவுகளை ஏறக்குறைய ஒரே நேரத்தில் தொட்ட அன்பர்கள் dreamer மற்றும் cadenax_1987 அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் அய்யா, அம்மணி ! அவர்கள் மேலும் மேலும் சிறந்த பதிவுகளை வெளியிட்டு தங்களையும் ,காமலோகத்தையும் மேன்மைப்படுத்த என் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் அய்யா, அம்மணி ! அவர்கள் இருவரையும் வெளிச்சம் போட்டுக் காட்டிய அன்பர் rasarasan அவர்களுக்கும் என் நன்றியும் பாராட்டுக்களும் அய்யா, அம்மணி !
Reply With Quote
  #6  
Old 03-08-11, 11:44 AM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 542
iCash Credits: 4,078
My Threads  
ஆயிரம் பதிவுகளை தொட்ட dreamer மற்றும் cadenax_1987 அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

ஒரே நேரத்தில் இருவரையும் களத்தில் இறக்கி ஆடவைத்ததற்க்கு ராசராசன் அவர்களுக்கு நன்றி.
Reply With Quote
  #7  
Old 03-08-11, 01:02 PM
Ondipuli's Avatar
Ondipuli Ondipuli is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: யாதும் ஊரே யாவரும் கேளிர்
Posts: 1,659
iCash Credits: 47,681
My Threads  
உங்களது வாழ்த்துக்களுக்கு என் இதயம் கனிந்த கோடானகோடி நன்றிகள் !!!

உங்களது ஊக்கத்தினால் கண்டிப்பாக மேலும் பல படைப்புக்களை தருவேன் !!!

இப்படிக்கு ,

உங்கள் அன்புள்ள கேடினாக்ஸ்
Reply With Quote
  #8  
Old 03-08-11, 01:05 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
ஆயிரம் பதிவுகளை கடந்து இருக்கும் நண்பர்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

தனி திரி தொடங்கி அவர்களை கவுரப்படுத்தி இருக்கும் ராசராசன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #9  
Old 03-08-11, 01:20 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
1000 பதிவுகளை கடந்த
அய்யா டிரீமர் அவர்களுக்கும் நண்பர் கேட்னாக்ஸ்சுக்கும் நல் வாழ்த்துக்கள்.
இன்னும் அதிக பதிவுகள் தந்து விரைவில் 2000...5000 தொட வாழ்த்துகிறேன்
Reply With Quote
  #10  
Old 03-08-11, 01:32 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
ஓராண்டில் ஓராயிரம் பதிவுகள் கண்ட நண்பர்கள் இருவருக்கும் இதயம் கனிந்த பாராட்டுக்கள்.. மேலும் பல பதிவுகள் செய்து மேன் மேலும் உயரவும் வாழ்த்துக்கள்..

Last edited by PUTHUMALAR; 03-08-11 at 01:49 PM.
Reply With Quote
Reply

Tags
1000 , பதிவுகள் , வாழ்த்துவோம் , cadenax1987 , dreamer


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:13 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,