<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
சுஜாதாவின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
|
#22
|
||||
|
||||
ஒரு சாந்த குணத்தின் சொந்தக்காரர். அவர் குறலும் அது போலவே. எந்த ஒரு படத்திலும் துடுக்கான கதா பாத்திரங்களே அல்ல. விதியில் கூட வக்கீலால வாதாடினாலும் அவரின் சாந்தமான சப்த்தம் இதமான கேரக்டராகவே எடுத்துக்காட்டியது.
ஒரு நல்ல நடிகை. குறிப்பாக ஒரு நல்ல அம்மா. அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன். |
#23
|
|||
|
|||
அருமையான நடிகை, ஆத்மா சாந்தி அடையட்டும்
|
#24
|
|||
|
|||
சுஜாதா அவர்கள் முகவும் சிறந்த நடிகர் அய்யா. நடிகர் திலகம், ரஜனி, கமல் போன்ற உயர்ந்த நடிகர்களுக்கு ஈடு கொடுத்து பல சமயங்களில் அவர்களை தன நடிப்பால் தூக்கி சாப்பிட்டவர் அய்யா இந்த பண்புள்ள நடிகர். எனக்கு மிகவும் பிடித்த நடிகையருள் முதல் இடத்தைப் பிடித்தவர் அய்யா !
|
#25
|
|||
|
|||
சுஜாதா மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திகிறேன்.
|
Tags |
சுஜாதா , நடிகை , பிரபல , மரணம் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|