<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #11  
Old 20-12-08, 08:21 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,528
iCash Credits: 148,431
My Threads  
உனிகோடாக்கம் பாக்ஸில் டைப் செய்யும் போது சில பிரச்சனைகள் வருகிறது. அதவது நாம் டைப் அடிக்க ஆரம்பிக்கும் போது வருவதில்லை. ஏதாவது டைப் அடித்த பிறகு முதல் பாராவில் முதல் எழுத்தாக (Ctrl+Home) வேறு ஏதாவது டைப் அடிக்க வேன்டும் என்று முடிவு செய்து அங்கு போய் அடித்தால் அந்த எழுத்து டெக்ஸ்ட் பாக்ஸுக்கு மேல் விழுந்து ஸ்க்ரீன் நகர்கிறது. அதனால் வேறு எங்காவது அடித்து விட்டு இங்கு வந்து பேஸ்ட் செய்ய வேண்டி இருக்கிறது, இதை சோதித்து பார்த்து சரி செய்யும் படி கேட்டு கொள்கிறேன்.

அடுத்தது டைப் அடிக்கும் வின்டோவுக்கு மேல் பொனாட்டிக் இங்கிலிஸ் பாமினி ஆப்சன் செலெக்ட் செய்ய நாம் மௌசை பயன்படுத்துகிறோம், அதற்க்கு ஏதாவது ஹாட் கீ வசதி இருக்கிறதா? அப்படி வசதி ஏற்படுத்த முடியுமா? இருந்தால் தமிழ் ஆங்கிலம் மாற்றி மாற்றி அடிகக் ஈசியாக இருக்கும். குறிப்பாக இடையில் சில பார்மாட்டிங்க செய்ய இந்த வசதி தேவை படுகிறது

அடுத்த தேவை
பேசிக் எடிட்டர் பயன்படுத்தும் போதும் கூட
போல்ட் செய்ய (Ctrl B)
அன்டர்லைன் செய்ய (Ctrl U)
இட்டாலிக் செய்ய (Ctrl I)

இது போல வேறு வசதிகளுக்கு இருக்கிற்தா? குறிப்பாக லிங் தரும் வார்த்தைக்கு ஏதாவது சார்கட் ஆப்சன் இருக்கிறது? அவ்வாரு அமைக்க முடிந்தால் வசதியாக இருக்கும்

லிங் எடுக்கும் வசதி

நாம் ஒரு பகுதிக்குள் போகிறோம் அங்கு படைப்புகள் வரிசையாக தெரிகிறது படைப்பின் பெயர், நட்சத்திரம், லாஸ்ட் போஸ் டேட், ரெப்ளைஸ், வியூஸ். அங்கு ஒரு சிறிய பெட்டி கொடுத்து அந்த திரியில் லிங்க் எடுக்கும் படி இருந்தால் உதவியாக இருக்கும் என்று கருதுகிறேன். ஓபன் செய்து லிங்க் எடுக்கலாம் ஆனால் அது தலைப்பை தனியாக பேஸ்ட் செய்து பிறகு அட்ரெஸை எடுத்து லிங் டூல்பார் மூலம் தான் தர முடியும். நான் கேட்பது அந்த அந்த பெட்டியை கொட்டினால் திரியின் பெயருடன் அப்படியே ல்ங்காக கிளிப் போர்டுக்கு காப்பி ஆகி விடும்படி இருந்தால் மிகவும் உதவியாக இருக்கும். பேசிக் எடிட்டர் பயன்படுத்துபவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். காமலோகம்.ஓஅர்ஜி யில் படத்தில் லிங் எடுக்கிறோமே அந்த மாதிரி.

வியூஸ் திரியில் தெரியும் படி வசதி அமைத்தல்

ஒரு திரியை திறக்கும் முன்பு நம்பர் ஆப் ரிப்ளைஸ் வியூஸ் தெரிகிறது. ஆனால் திரியை திறந்தவுடன் அந்த சமாசாரம் எங்கும் தெரியாது, அந்த திரியின் தலைப்பு பகுதியில் அது தெரியும் படி இருந்தால் சிறப்பாக இருக்கும். லிங் கொட்டியோ அல்லது சப்ஸ்கிரிப்ஸன் மூலமாக திரியை திறந்தால் அந்த திரியின் வியூஸ் நமக்கு தெரியாது போகிறது அல்லவா அதனால் தான் இப்படி ஒரு வசதி கேட்டேன்.

இதே போல ஒரு திரியை அந்த பகுதியில் பார்க்கும் போது வியூஸ் ரிப்ளைஸ் தெரிகிறது ஆனால் சப்ஸ்கிரிப்சன் போல்டர் மூலம் பார்க்கும் போது தெரிவதில்லை. அங்கும் தெரியும் படி வசதி அமைத்தால் சிறப்பாக இருக்கும்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #12  
Old 11-01-09, 08:48 PM
gunabuna gunabuna is offline
User inactive for long time
 
Join Date: 11 Nov 2006
Posts: 4
My Threads  
லோகத்தில் புதிதாக நுழைபவர்களுக்கு அடுத்தடுத்த வாசல்களின் சிறப்பு தெரியும் வண்ணம் சிறந்த பதிப்புக்கு இபணம் தருவது போன்று [பதிலாக] குறிப்பிட்ட அளவு [காலம்] அனுமதி கொடுத்து அடுத்த வாசலின் சிறப்பை உணர வைத்தால் அடுத்த வாசல் அனுமதி பெற வேண்டி சிறப்பான பதிப்புக்கள் கொடுப்பார்கள் போட்டி அதிகம் இருக்கும் பொழுது இன்னும் சுவையான பதிப்புகள் வரும் என்பது எனது ஆலோசனை. தலைவர் கவனிப்பாரா
Reply With Quote
  #13  
Old 12-01-09, 01:18 AM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
வாத்தியார் குறிப்பிட்ட அனைத்தும் எனக்கும் தேவைப்படுகிறது.. நான் பாமினி தட்டச்சாளன்.... அதனால் ஆங்கிலம் தட்டச்சு செய்யும்போதும்... மீன்டும் பாமினிக்கு வரும்போதும் மெளஸை தேடவேன்டி உள்ளது....

bold >>>>>> Ctrl B
italic >>>>>> Ctrl I
underline >>> Ctrl U
color >>>>>> ???
font
url
size
center

மற்றவைகளுக்கு ஏதேனும் ஷாட்கட் ஏற்கனவே இருந்தால் அதை தெரிவிக்கவும்.... தட்டச்சு இன்னும் வேகம் பிடிக்க உதவும்.

பேசிக் எடிட்டரில் சில ஸ்மைலிக்களை டூல் பாக்ஸ் முறையில் வைத்தால் அதை அப்படியே பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.... முடிந்தால் அமல்படுத்துங்கள்
Reply With Quote
  #14  
Old 15-02-09, 01:31 PM
ilaiyapallavan ilaiyapallavan is offline
User inactive for long time
 
Join Date: 28 Aug 2008
Location: Chennai
Posts: 49
My Threads  
தளத்தில் எதாவது சந்தேகம் வந்தால் அந்த நேரம் ஆன்லைன் ல் இருக்கும் நிர்வாகிகளின் உதவியை பெறலாம் என்றால் என் போன்ற புதியவர்களுக்கு யார் நிர்வாகி என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது , ஆன்லைன் பகுதியில் தெரியும் உறுப்பினர்களின் பெயர்களில் மௌஸ் ஓவர் ல் டூல்டிப் ல் அவர்களது பதவி வருமாறு செய்தால் புதியவர்களுக்கு உதவியாக இருக்கும் , வேறு ஏதேனும் வழி இருக்குமாயின் தெரிவிக்கவும் நன்றி !!!!
Reply With Quote
  #15  
Old 15-02-09, 01:52 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,086
My Threads  
Quote:
Originally Posted by ngoguys View Post
தளத்தில் எதாவது சந்தேகம் வந்தால் அந்த நேரம் ஆன்லைன் ல் இருக்கும் நிர்வாகிகளின் உதவியை பெறலாம் என்றால் என் போன்ற புதியவர்களுக்கு யார் நிர்வாகி என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது , ஆன்லைன் பகுதியில் தெரியும் உறுப்பினர்களின் பெயர்களில் மௌஸ் ஓவர் ல் டூல்டிப் ல் அவர்களது பதவி வருமாறு செய்தால் புதியவர்களுக்கு உதவியாக இருக்கும் , வேறு ஏதேனும் வழி இருக்குமாயின் தெரிவிக்கவும் நன்றி !!!!
ஆன் லைனில் உங்கள் பெயர் என்ன கலரில் இருக்கிறதோ(நீலம்) அது தவிர மற்ற கலரில் (சாம்பல் நிறம் தவிர்த்து - அவர்கள் மட்டும் பெயிட் மெம்பர்கள்) பச்சை, சிவப்பு, அடர் நீலம் நிறத்தில் பெயர் தெரிபவர்கள் எல்லோருமே நிர்வாக உறுப்பினர்களே, இதனை அப்படியே பார்த்தாலே தெரியும் என்னும் போது தனியாக எதற்கு அங்கே மவுஸை கொண்டு சென்று (டூல் டிப் போன்று) தெரியவைக்க வேண்டும், என்பதால் செய்யவில்லை.

நிர்வாக உறுப்பினர் யார் யார் என்று தெரிந்து கொள்ள தளத்தில் உள்ள திரிகள் சிலவற்றை படித்தால் புரியவரும். பின்னர் அவர்கள் பெயரை பார்த்த மாத்திரத்தில் தெரியவரும். நம் தளத்தில் நிர்வாக உறுப்பினர் அதிகம் இல்லை. எனவே எளிதில் நினைவில் வைத்து கொள்ளலாம்.
__________________
Reply With Quote
  #16  
Old 15-02-09, 05:37 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
Quote:
Originally Posted by ngoguys View Post
என் போன்ற புதியவர்களுக்கு யார் நிர்வாகி என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது


மேலே உள்ள படத்தில் எல்லா நிர்வாக உருப்பினர்களின் பெயர்கள் உள்ளது.
Reply With Quote
  #17  
Old 23-02-09, 12:55 PM
ilaiyapallavan ilaiyapallavan is offline
User inactive for long time
 
Join Date: 28 Aug 2008
Location: Chennai
Posts: 49
My Threads  
அசோ அவர்களுக்கு நன்றி , உங்களது பதில் சிறப்பானது , இந்த வசதியே போதுமானது !!! அனைத்து நிர்வாகிகளையும் தெரியப்படுத்திய நண்பர் ஆதி அவர்களுக்கு மிக்க நன்றி !!!
Reply With Quote
  #18  
Old 13-03-09, 07:24 AM
sreeram sreeram is offline
User inactive for long time
 
Join Date: 23 Dec 2006
Location: Research Lab
Posts: 20
My Threads  
ஆலோசனை:

நாம் கதை எழுதி பதிக்கும் பொழுது இடப்பக்கமும் வலப்பக்கமும் ஒரே சீராக இருந்தால் நல்லது. Wordல் Justify என்ற ஒரு option இருப்பதைப் போல் நம் லோகத்திலும் இருந்தால் கதைகளைப் படிப்பதற்கும் பார்வைக்கும் சீராக இருக்கும். இப்பொழுது பதிக்கும் கதைகளில் வலப்புற மார்ஜின் சிதைந்து கதைகளின் வரிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறைவடையாமல் சிதைந்து காணப்படுகின்றது. ஜஸ்டிஃபை வசதியை நிறுவ இயலுமா...?
Reply With Quote
  #19  
Old 13-03-09, 08:32 AM
a1b2c3d4 a1b2c3d4 is offline
User inactive for long time
 
Join Date: 18 Feb 2006
Posts: 90
My Threads  
வெளியில் வேறு யாராவது படைக்கும் காம கதைகள் , கவிதைகளை இங்கே பதிக்க ஒரு தனி பகுதி வேண்டும் (அல்லது அறிமுக படுத்தவாவது )

அவர்களின் அனுமதி பெற்று வெளியிடலாம்
Reply With Quote
  #20  
Old 13-03-09, 10:03 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,086
My Threads  
Quote:
Originally Posted by valarasu View Post
வெளியில் வேறு யாராவது படைக்கும் காம கதைகள் , கவிதைகளை இங்கே பதிக்க ஒரு தனி பகுதி வேண்டும் (அல்லது அறிமுக படுத்தவாவது )

அவர்களின் அனுமதி பெற்று வெளியிடலாம்
அது அவர்களுக்கு தான் சொந்தமானது என்ற அத்தாட்சியும், அவர் காமலோகத்தில் பதிப்பதற்கு ஒத்துகொள்வதற்கான சான்றிதழும் குறை இல்லாத வகையில் ஹார்டு காப்பியில் பெற முடியுமா?. அந்த ஹார்டு காப்பியின் ஸ்கேன் வடிவத்தை காட்டி பதிந்து கொள்ளுங்கள்.

நம் தளத்தில் ஒருவர் பெயரில் பதிக்க வேண்டும் என்றால் பதிப்பவர் உழைப்பு என்று இருக்க வேண்டும். இதற்கு பதில் அந்த கதாசிரியரை இங்கே உறுப்பினராக்க பாருங்கள்.
__________________
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 04:32 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios