<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #71  
Old 11-09-07, 07:51 PM
acudoctor acudoctor is offline
User inactive for long time
 
Join Date: 07 Aug 2007
Posts: 78
My Threads  
பெண் நண்பர்களை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்வது என்பது இந்த காம லோகத்தில் தண்டிக்க படவேண்டிய குற்றம்,உங்களின் ஆசையான காமத்தை படிப்பதும் எழுதுவதும் பொதுவாக இருக்கட்டும்.
Reply With Quote
  #72  
Old 11-09-07, 08:38 PM
பீனா பீனா is offline
User inactive for long time
 
Join Date: 09 Mar 2004
Posts: 1,698
My Threads  
இந்த திரி தேவையா இல்லையா என்பதல்ல என் வாதம். தனிப்பட்ட முறையில், என்னைப் பொறுத்த வரை இது வரை எனக்கு PM மூலம் தரக்குறைவான மடல்கள் வந்ததே இல்லை!! ஒரு வேளை, பீனா என்ற எனது பெயர் ஒரு கிறித்துவப் பெண்ணின் பெயர் என்று பலருக்கும் தெரியாமலே இருந்திருக்கலாம் (ச்சே... நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல், எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று நானே என் தலையில் மண் வாரிப் போட்டுக் கொண்டு விட்டேனோ?!!).

தனியாக சிலரது பெயரை மட்டும் எழுதினால், மற்றவர்கள் வருத்தப்படுவார்கள். ஒட்டுமொத்தமாக எல்லோருமே, இதுவரை எனக்கு தனிமடல் அனுப்பிய யாருமே தவறான வார்த்தைகள் பிரயோகித்ததில்லை. (ஆனால், இரண்டு பேர் மட்டும் சில வக்கிரமான புகைப்படங்களை என் யாஹூ மெயிலுக்கு அனுப்பியிருந்தார்கள். பின்னர் ப்ரொஃபைலில் என் ஈமெயில் மறைத்து வைத்தேன்).

சில வருடங்களுக்கு முன்பு, ஜ்யோத்ஸ்னா (என நினைவு) என்று ஒரு பெண் (கவனிக்க... ஆண் அல்ல; பெண்) தாறுமாறாக இந்து கடவுள்கள் பற்றி இழிவாக எனக்கும் (என்னை இந்துப் பெண் என கருதியிருக்கலாம்) நண்பி ராதிகாவுக்கும் மிரட்டலாக எழுதியிருந்தார். தலைவர் தலையிட்டு, தள நிர்வாகிகளால் "சுற்றுலா"வுக்கு அனுப்பப்பட்டார் அந்தப் பெண்.

எனவே, காமலோகத்தில் காமம் கண்ணியத்துடனேயே அலசப்படுகிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

மன்னிக்கவும் கல்பனா; உங்களைத் தாக்கவில்லை. இது எனது கருத்து, அவ்வளவே.
Reply With Quote
  #73  
Old 11-09-07, 09:00 PM
redblack's Avatar
redblack redblack is offline
User inactive for long time
 
Join Date: 18 Dec 2005
Location: சிவகாசி
Posts: 261
My Threads  
இங்கே ஆண் பெயரில் பெண்களும் பெண் பெயரில் ஆண்களும் இருப்பதாக தெரிகிறது. இந்த லட்சனத்தில் இது போல ஆபாஸ தனி மடலா? அவர்களது வக்கிரத்துக்கு தீனி போட காமதேவனாலும் முடியாது?
Reply With Quote
  #74  
Old 11-09-07, 10:19 PM
sankavi's Avatar
sankavi sankavi is offline
Paid Guest Member(12)
 
Join Date: 04 Jun 2007
Posts: 743
iCash Credits: 2,634
My Threads  
நான் ராதிகா,பீனாவை தவிர வேறு பெண் உறுப்பினர் யாருக்கும் Pm அனுப்பியதில்லை, அனுப்பினாலும் இதில் என்ன தவறு உள்ளது?

செக்ஸ் சாட் ஆசைபடுபவர்களுக்கு ஏகப்பட்ட சாட் ரூம் உள்ளது,காமலோக பெண்களிடம் இதை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

என் அவதார் மற்றும் பெயரில் ஏமாந்து எனக்கு பல புதிய உறுப்பினர்கள் Pm அனுப்பியுள்ளனர்,அவற்றில் ஒரு வார்த்தையும் தவறாக இருக்காது,நான் இங்கு வசிக்கிறேன் நீங்கள் எங்கு இருக்கீங்க இப்படி சில ஜொல்லு வரிகள்,

நான் பதிலும் அனுப்பியதில்லை அவர்களும் அதற்கு மேல் தொந்தரவு செய்ததும் இல்லை
Reply With Quote
  #75  
Old 11-09-07, 11:23 PM
titan's Avatar
titan titan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Feb 2005
Location: India
Posts: 1,001
iCash Credits: 94,417
My Threads  
நமது பெண் உருப்பினர்களுக்கு இப்படி எல்லாம் கூட பிரச்சினை ஏற்படுகிறதா..?

நான் இது வரை இங்கே பதியும் பதிப்புக்களை பற்றி தான் Pm அனுப்புவார்கள் என்று நினைத்து இருந்தேன். ஆனால், Pmல் சிலுமிஷமும் செய்பவர்கள் உண்டு என்று இன்று தான் தெரிந்தது.

பெண் உருப்பினர்களுக்கு!
முதல் முறை சிலுமிஷம் செய்தால், நிராகரியுங்கள். மீண்டும் செய்தால், ஆப்பு வையுங்கள். (நிர்வாகிகளிடம் புகார் செய்யுங்கள்). மன்னிப்பு என்பது ஒரு முறை தான்.
Reply With Quote
  #76  
Old 12-09-07, 06:07 PM
devendira devendira is offline
User inactive for long time
 
Join Date: 09 Feb 2006
Posts: 489
My Threads  
தளத்தில் உலாவும் பென் உறுப்பினர்கள் வேசிகள் என உங்கள் நினைப்பில் இருந்தாலும் விரும்பாதவர்களிடம் மரியாதையுடன் நடக்கவும்.அதே சமயம் ,பத்தினியானாலும் அழைப்பை கொடுத்தால் ஜமாயுங்கள்.தவரே இல்லை.

நம் தளத்தில் ஆன்களே புனைபெயர்களாக பெண்சேலை அணிந்திருக்கிறர்கள்,அதேசமயம் பெண்கள் ஆண்வேஷத்தில் உலாவுவதையும் அனைவரும் அறியும்போது இப்படி பெண் உறுப்பினர்களுக்கு ஆபாச கடிதம் அனுப்புவது சபைநாகரீகம் இல்லை. முடிதன் அளவு களையுங்கள்.

Last edited by devendira; 12-09-07 at 06:08 PM.
Reply With Quote
  #77  
Old 10-10-07, 11:05 AM
raosganesh raosganesh is offline
User inactive for long time
 
Join Date: 26 Sep 2007
Posts: 1,404
My Threads  
னல்ல யொசனை தலைவா வாழ்துகள்
Reply With Quote
  #78  
Old 26-10-07, 04:36 PM
sairaa's Avatar
sairaa sairaa is offline
User inactive for long time
 
Join Date: 01 Feb 2006
Posts: 534
My Threads  
தனிமடல் அனுப்புவது தப்பு அது மனசை காயப்படுத்தும் தயவு செய்து நண்பர்களே தனிமடல் அனுப்பி எங்களின் இதயங்களை காயப்படுத்தாதிங்க ப்ளீஸ்.......
Reply With Quote
  #79  
Old 26-10-07, 07:07 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
Quote:
Originally Posted by sairaa View Post
தனிமடல் அனுப்புவது தப்பு அது மனசை காயப்படுத்தும் தயவு செய்து நண்பர்களே தனிமடல் அனுப்பி எங்களின் இதயங்களை காயப்படுத்தாதிங்க ப்ளீஸ்.......
தங்களின் விருப்பம் இலாமல் யாரும் எழுதியிருந்தால் தனி மடல் மூலம் எனக்கு தெரியப்படுத்துங்கள் கண்டிப்போம்

Last edited by ஆதி; 26-10-07 at 07:09 PM.
Reply With Quote
  #80  
Old 27-10-07, 12:40 AM
sairaa's Avatar
sairaa sairaa is offline
User inactive for long time
 
Join Date: 01 Feb 2006
Posts: 534
My Threads  
Quote:
Originally Posted by ஆதி View Post
தங்களின் விருப்பம் இலாமல் யாரும் எழுதியிருந்தால் தனி மடல் மூலம் எனக்கு தெரியப்படுத்துங்கள் கண்டிப்போம்
ஆதி தனிமடல் தான் வேணாம் எங்கிரேன் அப்புறமும் தனிமடலில் தானா தெரியப்படுத்தணும் ...........யாராவது ஆதிக்கு புரிய வைங்களேன்................
Reply With Quote
Reply

Tags
பெண் உறுப்பினர் , பெண்கள் பற்றிய விதிமுறை


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:34 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,