<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
காமலோக கதைகளுக்கு போஸ்டர் டிசைன்
காமலோக நண்பர்களுக்கும் கதாசிரியர்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கங்கள்!
காமலோக வலைதளத்தில் பல தரப்பட்ட காமக்கதைகள் பதிவாவது அனைவரும் அறிந்ததே. வாசகர்களும் எழுத்தாளர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இந்த வலை தளத்தை வளர்த்து வருவது மிகவும் உற்சாகமான விஷயம். இங்கே உள்ள கதைகளுக்கு, போஸ்டர் டிசைன்/ கவர் படங்கள் டிசைன் இல்லாதது ஒரு குறையாக நான் நினைக்கின்றேன். கதைகளுக்கு போஸ்டர் டிசைன் இருந்தால், படிப்பவர்களுக்கும் மேலும் கிக்காகவும், போதையாகவும், சிறப்பாகவும் இருக்கும் என்பது என்னுடைய கருத்து. உங்கள் கதைகளுக்கு போஸ்டர் டிசைன் செய்ய நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். தாங்கள் கதைகளுக்கு போஸ்டர் டிசைன் செய்ய வேண்டுமெனில், என்னை தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள். என்னடைய போஸ்டர் டிசைன் சாம்பிள் கீழ் வருமாறு. பின் குறிப்பு: இதில் நானாகவே ஆர்வத்துடன் செய்வதால், கதாசிரியர்களிடம் இருந்து நான் எந்த ஒரு கைமாறையும் எதிர்பார்க்கவில்லை. நன்றி, பக்ஸ் |
#2
|
|||
|
|||
Quote:
Quote:
பிரமாதம்...பிரமாதம்தான்...மிக,மிகப் பிரமாதம்தான் …அய்யா !இந்த பொல்லாதத் திரியை வெளியிட்ட அந்தப் பொல்லாதப் படைப்பாளர் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்க்ளும் வாழ்த்துக்களும் அய்யா !கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்புக் குறியீடும் அய்யா ! |
#3
|
|||
|
|||
நன்றிகள் பல vjagan அவர்களே... உங்களை போன்ற பழுத்த காமலோக உறுப்பினர்களின் வார்த்தைகள் என்னை மிகவும் உற்சாக பட வைக்கின்றது.
|
#4
|
|||
|
|||
Quote:
பின்குறிப்பு.. நண்பர், யாருடைய புகைப்படம் என்று குறிப்பிடவில்லை.. எனவே, என் கருத்து, அவர் நடிகையின் புகைப்படங்களை பயன்படுத்தாமல் போனால் மட்டுமே பொருந்தும்.. எனவே என் கருத்தை தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் நண்பா. தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.. |
#5
|
|||
|
|||
திரு காமபூதம் அவர்களே... உங்கள் கருத்திற்கு நன்றி.. நான் உபயோகப்படுத்துவது நடிகைகளின் படங்கள் மட்டுமே.
|
#6
|
|||
|
|||
உண்மையில் விதிகளுக்கு உட்பட்டு இது இருந்தால், வரவேற்க தக்க அருமையான விஷயம் இது. நண்பர் காமபூதம் கூறியதுபோல தனிப்பட்ட பெண்களின் படங்களை தவிர்ப்பது நலம்.
தன்னலமற்ற உங்களின் இந்த பங்களிப்பு மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும். வாழ்த்துக்கள் தோழரே... |
#7
|
||||
|
||||
பொதுவாகவே நான் எழுதும் கதைகளில் (சம்பந்தப்பட்ட சவாலில் அனுமதி இருக்கும் பட்சத்தில்) நானே போஸ்டர் தயார் செய்து கொள்வேன், கம்ப்யூட்டர் டிசைனிங் தெரியும் என்ற காரணத்தால். அதோடு சில முறை தங்களைப் போலவே நண்பர்களுக்கு டிசைன் செய்து கொடுத்து உதவியும் இருக்கிறேன். தற்போது வேலைப் பளுவின் காரணமாக முடியாமலே போய் விடுகிறது.
இதற்கு முன் நண்பர்களுக்கு உதவியதால் அதன் சிரமங்களை நான் நன்கு அறிவேன். அதனால் நண்பர் பக்*ஷூ அவர்களின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#8
|
|||
|
|||
தங்களின் ஆர்வமும் மற்ற நண்பர்கள் பதித்துள்ள கருத்துக்களும் வரவேற்கப்பட வேண்டிய விசயமே நண்பா, ஆனால் தளத்தின் விதி சில சமயம் கதைகளில் போஸ்டர் ஒட்ட தடை போடுகிரதே.
போஸ்டரை அனுமதிக்கும் சவாலோ போட்டியோ நடக்கும் பட்சத்தில் உங்கள் உதவிவை என் போன்றவர்கள் நிச்சயம் நாடுவார்கள் |
|
|
|