<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Closed Thread
 
Thread Tools
  #91  
Old 30-07-09, 08:14 PM
kas12345 kas12345 is offline
*Reactivated 2/9/12
 
Join Date: 02 Sep 2007
Location: சென்னை
Posts: 725
My Threads  
கூடிய விரைவில் 10000 பதிப்புக்களை படைத்து சாதனை படைக்க இருக்கும் நண்பர் பில்லா அவர்களுக்கு எனதருமை வாழ்த்துகள்
  #92  
Old 30-07-09, 10:40 PM
Lia Lia is offline
User inactive for long time
 
Join Date: 08 Nov 2006
Posts: 137
My Threads  
7000 பதிப்புகள் படைத்த பில்லாவிற்க்கு வாழ்த்துக்கள்
  #93  
Old 15-08-09, 08:11 PM
IRONMAIDEN IRONMAIDEN is offline
User inactive for long time
 
Join Date: 27 Mar 2005
Posts: 1,739
My Threads  
பில்லா சார்

ஏழாயிரமா....வாழ்த்துகள்

இன்னமும் கொஞ்சம் முயற்சி பன்னுங்கோ சீக்ரமா வாத்தியாரை பீட் பன்னிடலாம்.
  #94  
Old 16-08-09, 09:23 PM
APPAS APPAS is offline
User inactive for long time
 
Join Date: 10 Aug 2009
Location: இந்தியன்
Posts: 976
My Threads  
நான் புதியவன் பில்லா அவர்களின்
படைப்புகளை படித்ததில்லை
இருந்தும் அவரின் சிறந்த பணியை
அவர் ரசிகர்கள் மூலம் கண்டுவிட்டேன்
புதியவர்களின் சார்பாக பில்லாவுக்கு
ஒரு ஒ போடு ஒ ஓ

மன்மதலீலையை வென்றோர் உண்டோ ! ! !
  #95  
Old 04-09-09, 01:11 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
8000 பதிப்பைக் கடந்த பில்லாவை வாழ்த்தலாம் வாங்க!!!

அன்புள்ள காமலோக நண்பி/நண்பர்களே!

நம் காமலோகத்தில் வெற்றிகரமாக எண்ணிலடங்காத சவால்களை (இந்தச் சவால்களில் சிறுகதைகள், தொடர்கள், சித்திரகாமச் சிரிப்புகள், உல்டா பாடல்கள், கதம்பக்கதைகள் அடங்கும்) நடத்திவரும் அன்பு நண்பர் பில்லா (எல்லாராலும் செல்லமாக 'தல' என்று அழைக்கப்படுபவர்)அவர்கள் இன்று 8000 பதிப்புகளை எட்டியிருக்கிறார். மிகக் குறுகிய காலத்தில் பில்லா இச்சாதனையைச் செய்துள்ளார். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!!

இந்தத் திரியில் பில்லாவைப் பாராட்டும் நண்பர்கள் அவரை வைத்து இரண்டு அல்லது நான்கு வரிகள் கவிதை சொல்லி வாழ்த்தினால் நல்லாயிருக்கும்.. இந்தத் திரியிலாவது அவருக்குப் பிடிச்ச குண்டி மேட்டரை இழுக்காதீங்க ப்ளீஸ் (அடடா... தெரியாம ஞாபகப்படுத்திட்டனோ?)

என்னோட அன்பளிப்பாக பில்லாவுக்கு 500 இ-பணம் தருகிறேன்.

இதோ என் கவிதை(!)

பின்னூட்டமும் போடுவார்
பின்னாட்டமும் நாடுவார்
அழகு எங்கே இருக்கு என்றால்
அதோ பார் டிக்கியிலே என்பார்!

Last edited by KANNAN60; 04-09-09 at 05:51 PM.
  #96  
Old 04-09-09, 01:19 PM
RICHARD's Avatar
RICHARD RICHARD is offline
User inactive for long time
 
Join Date: 14 Mar 2002
Location: Selangor, Malaysia
Posts: 136
My Threads  
வாழ்த்துக்கள் பில்லா,
8000 என்ன ஜுஜுபி,
இன்னும் பல உள்ளன
உங்கள் படைப்புக்கள்
நம்ம காமலோகத்துக்கு
உங்களின் படைப்புக்களுக்கு
காத்திருக்கு லோகம்


வாழ்த்துக்கள்

ரிச்சர்ட்
  #97  
Old 04-09-09, 01:41 PM
maaman maaman is offline
User inactive for long time
 
Join Date: 18 Aug 2009
Posts: 166
My Threads  
Quote:
Originally Posted by KANNAN60 View Post
அன்பு நண்பர்களே!

நம் எல்லாருக்கும் ஆருயிர் நண்பரும், என் குருவும், லோக இளையோருக்கு வழிகாட்டியுமான சவால்திலகம் பில்லா அவர்கள் 8000 பதிவுகளைத் தாண்டிவிட்டார்...! பாத்தீங்களா?

அவர் இன்னும் பல்லாயிரம் தாண்ட வாழ்த்திப் பாராட்டுகிறேன்.

என்னோட அன்பளிப்பாக 500 இ-பணம் தருகிறேன்.
வணக்கம் தலை வாழ்த்துக்கள் சீக்கிரம் இலட்சமாக வளர வேண்டும். இந்த ஏழையால் வாழ்த்துக்கள் மட்டுமே வழங்கமுடியும்
  #98  
Old 04-09-09, 01:55 PM
srajah srajah is offline
User inactive for long time
 
Join Date: 03 Feb 2006
Location: Germany
Posts: 1,427
My Threads  
பில்லா சார் 8000 பதிப்புகள் பதிந்தது கண்டு வியப்புற்று வாழ்த்துகிறேன். அவரது உழைப்பு இதில் தெரிகிறது. அவர் ஒரு குழந்தை எப்படித் தவழ்ந்து நடைபயின்று சிறு வயது, இளப்பருவங்களை எல்லாம் கடந்து 8000தைத் தாண்டி வந்து கொண்டிருக்கிறார். அவர் மேன்மேலும் வளர்ந்து 10000தையும் தாண்டி வரவேண்டும் என்று வாழ்த்திப் பாராட்டுகிறேன்.
  #99  
Old 04-09-09, 02:59 PM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
oolvathiyar 8,468 போஸ்ட்...
பில்லா 8,012 போஸ்ட்... விடாதீங்க வாத்தியார்..இன்னும் வேகமாக செல்லுங்கள் ..பில்லா எந்த நேரமும் உங்களை தாண்டி விடக்கூடும்
(வாழ்த்துக்கள் பில்லா 8000 க்கு 250 இ.பணம்)
  #100  
Old 04-09-09, 04:38 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
Quote:
Originally Posted by mouse1233 View Post
oolvathiyar 8,468 போஸ்ட்...
பில்லா 8,012 போஸ்ட்... விடாதீங்க வாத்தியார்..இன்னும் வேகமாக செல்லுங்கள் ..பில்லா எந்த நேரமும் உங்களை தாண்டி விடக்கூடும்
(வாழ்த்துக்கள் பில்லா 8000 க்கு 250 இ.பணம்)
இதில் என்ன சந்தேகம் எல்லாம் தொட்டு விடும் தூரம் தான். விரைவில் எதிர்பாருங்கள் பில்லாவின் 10000 வாழ்த்து திரி.

வாழ்த்துக்கள் நண்பா, எண்ணாயிரம் பெற்ற நீ இனி பத்தாயிரம் இருபதணாயிரம் காண வாழ்த்துகள்.

வாழ்த்துகளுடன் சிறு அண்பளிப்பு.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:36 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,