<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
பார்க்க கூடாத இடத்தில் மச்சம் இருப்பதால் மச்சக்காளை!!!
|
#32
|
|||
|
|||
எனக்கு Sreeram என்று ஏன் பெயர் வந்தது என என் பெற்றோர்களிடம்தான் கேட்கவேண்டும்....
|
#33
|
||||
|
||||
என் உண்மையான பெயர் ஹயாத் அல்ல.எனது உண்மையான பெயர் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.
ஹயாத் என்பது அரபி சொல் இதற்கு உயிர் வாழ்தல் (ALIVE) என்ற அர்த்தமாகும். இந்த பெயர் எனக்கு பிடித்திருந்ததால் வைத்துக் கொண்டேன். இந்த அவதாரிலுள்ள ஷாம் படம், கருத்து சொல்லி விட்டு கவனிப்பது போல வித்தியாசமாக இருந்ததால் இதனை தேர்ந்தெடுத்தேன். ஆரம்பத்தில் எனது கையெழுத்து (Signature) "தவறான வழியில் எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் சிரமம் பார்க்காமல் திரும்பி வந்து விடுங்கள்" "நான் உங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி-நீங்கள் என்னை எப்படி பார்க்கிறீர்களோ அப்படி தெரிவேன்" என்றிருந்தது..அதற்கு பிறகு தற்போதுள்ள கையெழுத்தை தேர்ந்தெடுத்தேன்.இன்னும் என்னைப் பற்றிய விவரங்கள் அறிய காமலோகம் தொடர்பான சிந்தனைகள் என்ற எனது பதிவை படித்து பாருங்கள்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#34
|
|||
|
|||
என்னுடைய பெயர் ரகசியத்தையும் தெரிஞ்சுக்கோங்க நண்பர்களே...!
நான் முதலில் வேறு ஒரு புனைப் பெயரில்தான் மன்றத்தில் உலா வந்தேன். அதே பெயரில்தான் அந்தகால வாரஇதழ்களில் கதைகள் எழுதிவந்தேன். (இப்போது எழுதுவதில்லை). அதனால் நிறைய பேருக்கு அந்தப் பெயரை தெரியும் என்பதால் தலைவரிடம் கோரி இப்போதுள்ள Jm-என்ற பெயரை வைத்துக்கொண்டேன். இரண்டு பெயருக்கும் பெரிய வித்யாசம்இல்லை. என் 'ஆத்மா'வின் பெயரின் முதலெழுத்தையும், என் பெயரின் முதலெழுத்தையும் கொண்டு இப்போதுள்ள Jm-பெயரை வைத்துக்கொண்டேன். |
#35
|
||||
|
||||
என்னுடைய பெயர்க் காரணம் நான் இத்தளத்தில் சுதந்திரமாக சுற்றி வர ஆசை ப் பட்டு வைத்துக் கொண்ட பெயர் - 1203 என்பது என்னுடன் சம்பந்தப் பட்ட ஒரு எண் - இலவசப் பறவையே - இலவச சேவை உண்டா என்று ஒரு அன்பர் மடல் அனுப்பி இருந்தார் - கவலைப் பட வில்லை
|
#36
|
||||
|
||||
மின்னஞ்சல் முகவரிக்காக ஒவ்வொரு பெயராக கொடுத்து பார்த்து எதுவும் கிடைக்காமல் கடுப்பாகி 'டுபுக்' என்று கொடுத்தேன். யுரேகா...!(அட..ஙொக்கமக்கா) கிடைத்து விட்டது.
பெரும்பாலும் வெறுப்பு மேலிடும்போது 'போய்யா டுபுக்' என்பார்கள். நம்ம காமலோகத்துல மட்டும் 'வாங்க டுபுக்' என்பார்கள். 'பாசக்கார பயலுவ..!' |
#37
|
||||
|
||||
எனது பெயர்க்காரணம் தேவைப்படாது என நினைக்கிறேன். ஏனென்றால் நான் நானே தான்.
|
#38
|
|||
|
|||
Quote:
ஆங்கிலத்தில் Bang என்றால் கலவிப் பண்ணுவது என்று ஓர் அர்த்தம் உண்டு. காமலோகக் கதைகளைப் படித்து விட்டு எப்பொழுதும் Bang பண்ணும் நினைப்பிலேயே இருக்கப் போவதாலும், முடிந்த அளவு Bang பண்ணுவதாலும், Bangman என்று வைத்துக் கொண்டேன். இதில் விஷேஷம் என்னவென்றால், என் பெயரின் முதல் நான்கு எழுத்துக்கள் Bang என்று ஆரம்பிப்பது தான். Last edited by bangman; 13-06-07 at 08:26 AM. |
#39
|
|||
|
|||
பள்ளி நாட்களில் என் நண்பர்கள் காமகுருவே என்று அழைப்பார்கள். அதனால் நாள் செல்ல ரகுதேவ் என்ற செல்லப்பெயரை காமகுரு என மாற்றி விட்டேன்.
|
#40
|
|||
|
|||
சனா இது என்னை கவர்ந்த ஒரு பெண்ணின் பெயர். 9 பெண் பால் இல்லை என தெரியபடுத்த.
|
Tags |
பற்றி , பெயர் , அவதாரம் , உங்கள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|