<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இருவர் முதலிடத்தை பிடித்திருப்பது மிகச்சிறப்பு. |
#12
|
|||
|
|||
வெற்றி பெற்ற காதலன் மற்றும் ஜெனிப்ரியன் அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மற்ற எழுத்தாளர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அடுத்து வரப்போகும் சவால்களில் வெற்றி அடைய. |
#13
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ..
ஒவ்வொரு தொடர்ச்சியும் அருமையாக இருந்தது .. எனது கதைகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நண்பர்களுக்கு நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#14
|
||||
|
||||
நிர்வாக போட்டியில் கலந்து கொண்டு முதல் இடத்தை, நண்பர் சலிக்காமல், தொடர்ந்து லோகத்தில் கதைகளை குவிக்கும் மன்னன், பட்டிகாடா பட்டணமா வாசகர் போட்டியில் இமாலய வெற்றி பெற்ற எனது அருமை நண்பர் காதலன், அவர்களையும் மற்றும் நண்பர் ஜெனிபிரியன் அவர்களுக்கு முத்து கோர்வையான மாலையை உங்கள் இருவருக்கும் அணிவித்து கொள்கிறேன். மேலும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்,
அடுத்த படியாக, எனது கதைக்கு வாக்களித்த நண்பர்களுக்கும், மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன். இந்த போட்டில் கலந்து கொண்ட படைப்பாளிகளான, நண்பர் மாதவன், முரட்டுக்காளை, நைஸ்கைஇந்தியா, விக்கி, விஜெகன், ரேவதி, ஜுலியட்ரோமியோ, காமரோஜா, அவர்களுக்கும், எனது வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன், இந்த நிர்வாக சவாலில் கதை எழுதியதுக்காக எனக்கு வெள்ளி வாசல் கொடுத்த நிர்வாக உறுபினர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த போட்டியை நல்ல முறையில் வழிகாட்டி கொண்டு சென்ற நிர்வாக உறுபினர் நண்பர் கோனன் அவர்களுக்கு நன்றிகள் பல, பல,
__________________
என்றும் காமத்தோடு. அடியேன். |
#15
|
||||
|
||||
போட்டியில் வெற்றி பெற்ற காதலன் மற்றும் ஜெனி ப்ரியன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்... பங்குபெற்ற அனைவருக்கும் என் பாராட்டுக்கள்... எனக்கு வாக்களித்த வர்களுக்கு நன்றிகள் 🙏💕
__________________
ரேவதி |
#16
|
|||
|
|||
முதலிடம் பெற்ற ஜெனிப்பிரியன், காதலன் இவர்களுக்கும் பாராட்டுக்கள். மற்ற படைப்பாளிகள் அவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றி.
|
#17
|
|||
|
|||
வெற்றி பெற்ற ஜெனிப்ரியனுக்கும் காதலனுக்கும் வாழ்த்துக்கள். உங்களது வெற்றி இன்னும் நிறய எழுத்தாளர்களை உருவாக்கட்டும்.
|
#18
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்ற ஜெனிப்பிரியன் மற்றும் காதலன் இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.இதில் ஒருவர் கதைக்கு நான் வாக்களித்தேன் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
ஒருவர் பாதியில் விட்ட கதையை அடிப்படையாகக் கொண்டு கதையின் கருவை மாற்றாமல் தொடர்ந்து எழுதி அனைவருக்கும் பிடிக்கும் வகையில் முடிப்பது மிகவும் சவாலான காரியம், அதை திறம்பட செய்து போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். |
#19
|
|||
|
|||
கடந்த மாத நிர்வாக சவால் போட்டியில் முதல் இடம் பிடித்த
jenipriyan - [இந்த வெற்றி மூலம் அடுத்த வாசல் அனுமதியாக வெங்கல வாசலில் இருந்து வெள்ளிவாசலுக்கு செல்கிறார் - ] மற்றும் kathalan - [ இவர் முதல் முறையாக இவ்விருதினை பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது - ] பாராட்டுகளும் வாழ்த்துகளும்! போட்டியில் கலந்து கொண்டு உற்சாகமும் விருவிறுப்பும் கூட்டிய அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! |
#20
|
|||
|
|||
என் மனமார்ந்த வாழ்த்துகள்
|
|
|
|