<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
தலைவரின் கருத்துக்களும் அதற்கேற்றபடி அவர் செய்துள்ள மாற்றங்களும் எல்லா வகைகளிலும் வரவேற்கத்தக்கதாகவே உள்ளன. குறிப்பாக தங்கவாசல் அனுமதியை தக்கவைத்துக்கொள்ள உறுபப்பினர்கள் பக்கம் முயற்ச்சிதேவை என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை வரவேற்கிறேன். நிர்வாகத்திற்கு என் முழு ஒத்துழைப்பை வழங்க நான் எந்நேரமும் தயாராக இருக்கிறேன்.
|
#32
|
||||
|
||||
நல்ல மாற்றங்கள்..
இந்த தகவல் தங்கவாசலில் உள்ளவர்களுக்கும் தங்க வாசலை அடைய போகிறவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.... |
#33
|
|||
|
|||
அருமையான முடிவு தலைவர் அவர்களே! நல்ல படைப்புகள் லோகத்துக்குத் தொடர்ச்சியாகக் கிடைக்க வாய்ப்பளிக்கும் அற்புதமான முடிவு!
|
#34
|
||||
|
||||
வரவேற்கத்தக்க முடிவு. தங்க வாசல் அடைந்த உடன் ஓய்வு பெற்று விட்ட ஏராளமானவர்களைத் தெரியும் என்பதால் இதனை மிகவும் வரவேற்கின்றேன்.
|
#35
|
||||
|
||||
Quote:
Quote:
Quote:
Quote:
முழுதும் தெரியாமல் இப்படி கோரிக்கை வைக்காதீர்கள். இந்த மாதிரி அறிவிப்பு ஒன்று வெளியான பின் அதனை மாற்ற கேட்பது, அதனை மாற்ற ஆலோசனை சொல்வதெல்லாம் நம் லோகத்தில் இதுவரை நடைபெறாதது. எல்லா விசயங்களையும் ஆராய்ந்த பின்னரே தலைமை நிர்வாகி அவர்கள் அறிவிப்பு செய்துள்ளார்.
__________________
|
#36
|
|||
|
|||
தலைவரின் நிர்வாக அறிவிப்பில் மாற்றம் செய்யவேண்டி கேட்டமைக்கு மன்னிக்கவும்.
|
#37
|
||||
|
||||
தலைவர் அவர்கள் தங்கவாசலில் உள்ள படங்கள் மற்றும் அசைபடங்களில் பதிப்புகள் செய்வதை பதிப்புகள் கனக்கில் கொள்ள முடியாது என்று அறிவித்திருந்தார். அதற்கு நன்பர் ஒருவர் இவ்வார் வருந்தினார்.
Quote:
டிரீமர் ஐயா, வயதானவர்களுக்கு கதை எழுதுவது கடினமாக இருக்கலாம் Quote:
தலைவருக்கு ஒரு விண்ணப்பம் கதைகள் கணக்கில் காம கதம்ப கதைகளை சேர்த்துக்கொள்ளலாமே, காரணம் அதுவும் அதிக உழைப்பு கொடுத்துத்தானே உருவாக்கப்படுகிறது.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் Last edited by oolvathiyar; 06-09-13 at 08:38 PM. |
#38
|
||||
|
||||
நண்பர் ஸ்திரிலோலன்,
உங்கள் ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி..! தளத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் அனைத்து ஆலோசனைகளையும் நான் வரவேற்கிறேன். நீங்கள் வெகு காலம் தளத்திற்கு வராததினால், இங்கு என்ன நடக்கிறது என்பதை சரியாக உணர வாய்ப்பில்லை, அது உங்கள் தவறல்ல. நமது தளத்தில் பல நட்பு வட்டங்கள் உள்ளன. அவை பல சமயங்களில் நல்லது செய்தாலும், அதில் சில தீமைகளும் உள்ளன. இங்கு, சில சமயம் ஒருவரை வெற்றியாளராக்க பலர் பிண்ணணியில் பாடுபட்டு அவரை தங்க வாசல் அடைய வைக்கிறார்கள், அதன் மூலம் தரமற்ற கதை கூட வெற்றியடைய வாய்ப்புள்ளது. விருப்பமுள்ள திறமையானவரும் கலந்து கொள்ளாமல் இருக்க வேண்டிக் கொள்ளப் படுகிறார்கள். ஒருவர் தங்க வாசல் அடைய, நாம் நல்ல கதைகளை இழக்க வேண்டுமா? தரமற்ற கதையை வெற்றியடைச் செய்ய வேண்டுமா? இங்கு நீங்கள் கூறுவது போல் "ஜாம்பவான்கள்" என்று யாரும் கிடையாது, எல்லோரும் வந்த புதிதில் கத்துக்குட்டிகள் தான், எழுத எழுதத் தான் அவர்களும் உயர்ந்த நிலைக்கு வந்துள்ளார்கள். அதற்கு முயற்சியும், உழைப்பும் தான் காரணம். அவை உங்களுக்கு இருந்தால் நீங்களும் விரைவில் அனைத்து வாசல்களையும் தாண்டலாம். சென்ற இரு வருடங்களாக இங்கே சேர்ந்த பலர் ஒரு மாதத்திலேயே, தங்க வாசலை தொட்டு விடுகிறார்கள். ஆனால், அதற்கு பிறகு காணாமல் போய் விடுகிறார்கள். குறிப்பாக, வெண்கல வாசல், வெள்ளி வாசலில் புதைந்து கிடக்கும் முத்துப் போன்ற கதைகளை அவர்கள் எட்டிப் பார்க்க கூட நேரம் இல்லாமல், தங்க வாசலே தவம் என்று ஆகிவிடுகிறார்கள். நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் பல முறை ஆராய்ந்து தான் எடுக்கிறோம், அதன் பின் பல "உள் நோக்கங்கள்" இருக்கும், அந்த உள் நோக்கம், நம் தளத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதும், உறுப்பினர்களை ஊக்கப் படுத்துவதும் தான், அவர்களை கஷ்டப் படுத்த அல்ல. இன்று உங்களுக்கு கடினமாக உள்ளவை, விரைவில் நல்லவையாகத் தெரியும். Quote:
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 07-09-13 at 01:46 PM. |
#39
|
||||
|
||||
வாத்தியாரே!
கதம்பக் கதைகளில் நீங்கள் கூறுவது போல் நிறைய உழைப்பும், தொழில் நுட்பமும் உள்ளது என்பதை மறுக்கவில்லை. ஆனால், அவை ஒரு வித்தியாசமான ரசனை. நமது தளத்தில் எழுத்து சார்ந்த படைப்புக்கு முக்கியத்துவம் என்று கூறி படங்கள் சார்ந்த கதைகளை அதில் சேர்த்தால் நன்றாக இருக்காது. அடுத்த வருடம், விதிமுறையை மறுபரிசீலனை செய்யும் போது உங்கள் இந்தக் கருத்தையும் நிர்வாகத்தில் அலசுவோம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#40
|
||||
|
||||
Quote:
இதற்கு காரணம் ஒரு சிலருக்கு இந்த ஏரியாவில் தான் படைப்புகள் செய்ய முடியும், மேலும் இந்த விதிமுரையின் மூலமாவது கதை படைக்க முடியாதவர்களால் பாடல் கவிதை கிடைக்க வாய்பும் இருக்கிறது. எங்கள் கோறிக்கைகளுக்கு உடனே பதில் சொன்ன தலைவருக்கு நன்றி
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
|
|
|