<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #61  
Old 30-11-06, 12:39 PM
superhero's Avatar
superhero superhero is offline
*Ex-Paid Member.
 
Join Date: 17 May 2006
Posts: 234
iCash Credits: 12,690
My Threads  
rlalitha இந்த யூசர்நேம் உடையவர் ஒரு தளத்திள்

அரிப்பெடுத்த அம்மா

அம்மாவும் செல்ல மகனும்

இது போன்ற கதைகளை ஆங்கிலத்திள் பாதித்து உள்ளர்
மேலும் அவர் அந்த தளத்திள் கூறியுள்ளது,என்னிடாம்
தமிழ் கதைகள் உள்ளன் உங்கள் ஈமெயில் முகவரியை
கொடுங்கள் நான் அனுப்புகிறேன்.

இதோ
#1 05-04-2006, 07:53 PM
rlalitha
Registered User Join Date: Jun 2005
Posts: 49

address is tamilian2006@yahoo.com
__________________
"மகிழ்ச்சி தன்நிறைவு பெற்றவருக்கு உரியது."

Last edited by xxxGuy; 24-12-06 at 10:59 AM.
  #62  
Old 30-11-06, 02:14 PM
java's Avatar
java java is offline
User inactive for long time
 
Join Date: 08 Jan 2006
Posts: 5
My Threads  
மூளையில்லாதவர்களின் அநாகரீகப்போக்கு என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு ஆக்கத்தை படைத்து அதனை திருப்ப்த்திகரமாக இணையத்தில் ஏற்றி அழகுபார்க்கும் படைப்பாளிகளின் உழைப்பு அவனவன் முயற்ச்சித்துப்பார்த்தால்த்தானே விளங்கிக்கொள்வதற்கு. சொந்தப்புத்தியற்ற இந்த அற்பப்பதர்களை ஒரு களையெனெக்கருதி அகற்றிவிட்டாலும் வருந்துவதற்கில்லை. எங்களால் அப்படிப்பட்ட பிரதிcஎய்து மீழ் பிரசுரிக்கப்பட்ட இணையத்தளங்களை வேண்டுமானால் அறியத்தர முடியும். அதற்கு மேல் அந்த ஈனccஎயல்களிலீடுபடுவோரை துல்லியமாக அறிந்து வெளிccஅத்துக்கு கொண்டுவருவது தங்களால்த்தான் (ஒருங்கிணைப்பாளர்களாகிய உங்களால்த்தான்) முடியும்.
பிரதிcஎய்து மீழ் பிரcஉரிப்பவர்களை கடுமையாக கண்டிக்கிறேன்.
  #63  
Old 30-11-06, 02:27 PM
vidya35 vidya35 is offline
User inactive for long time
 
Join Date: 16 Nov 2006
Posts: 9
My Threads  
நான் சில வலைப்பூக்களிலும் காமலோக கதைகள் பார்த்தேன். அவர்கள் தமது கதை மாதிரிபோடுகிறார்கள் ஒரு நன்றிகூட காமலோகத்திற்கு போடுவதில்லை
  #64  
Old 30-11-06, 03:41 PM
superhero's Avatar
superhero superhero is offline
*Ex-Paid Member.
 
Join Date: 17 May 2006
Posts: 234
iCash Credits: 12,690
My Threads  
இன்னும் சில திருட்டு கதைகள்













__________________
"மகிழ்ச்சி தன்நிறைவு பெற்றவருக்கு உரியது."
  #65  
Old 08-12-06, 07:32 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
கண்டனத்துக்குரியது என்றாலும் இணையத் தளங்களில் இவ்வித செயல்கள் அன்றாடம் நிகழ்வது நடைமுறையில் தவிர்க்க முடியாது என்பதே என் கருத்து..

வேறு ஒரு கோணத்தில் இருந்து சிந்தித்தால்.. 'தாராள மயமாக்குதல்' .. Liberalisation.. ஓரளவுக்கு தீர்வாக இருக்குமோ என்று கூட தோன்றுகிறது...

இத்தனை வாசல்கள். அனுமதிகள் ... கெடுபிடிகள் தேவையா..??

தலை சிறந்த கதைகள் சீண்டுவாரற்று புதைந்து கிடக்கின்றன..
ஒன்றிரண்டு புல்லுருவிகள் இவற்றைத் தேடிக் கண்டுபிடித்து வேற்று தளங்களில் பதித்து விடலாம்..

இதைவிட நமது தளமே எல்லோருக்கும் வாசிக்க ஏதுவாக இருந்தால் .. இவ்வித செயல்கள் குறையலாம்....???
  #66  
Old 08-12-06, 08:10 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,528
iCash Credits: 148,430
My Threads  
Quote:
Originally Posted by காமராஜன் View Post
கண்டனத்துக்குரியது என்றாலும் இணையத் தளங்களில் இவ்வித செயல்கள் அன்றாடம் நிகழ்வது நடைமுறையில் தவிர்க்க முடியாது என்பதே என் கருத்து..

இத்தனை வாசல்கள். அனுமதிகள் ... கெடுபிடிகள் தேவையா..??

எல்லோருக்கும் வாசிக்க ஏதுவாக இருந்தால் .. இவ்வித செயல்கள் குறையலாம்....???
அண்ணன் காமராஜர் அவர்களே
உங்கள் கருத்தை மறுக்கிறேன்
10 பதிப்புகளை பதித்த பிண்தான்
தமிழ் வாசல் திறக்கும் எண்பதால்
புதியவர்கள் 10 பதிப்புகளை பதித்த பிண்
அவர்கள் எகலப்பையை பயன்படுத்தி பழகி விடுவார்கள்
அதன் பிறகு அவர்களுக்கு அதன் அருமை தெரியும்
ஆகையால் படைப்பை சொந்தமாக போட முனைவார்கள்
அதனால் விதிமுறை சரியே
நீங்கள் சொல்வதி ஒண்றை நாண் ஏற்று கொள்கிறேன்
தவிர்க்க முடியாது
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
  #67  
Old 08-12-06, 10:37 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
எதிரியை கூட மன்னிக்கலாம்.
தமிழ் துரோகிகளை மன்னிக்க கூடாது.
  #68  
Old 08-12-06, 10:41 PM
lionanbu lionanbu is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2006
Location: tamilnadu
Posts: 14
My Threads  
take action
  #69  
Old 09-12-06, 09:59 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,119
My Threads  
உங்கள் கருத்து சிறிதும் ஏற்க கூடியது அல்ல.

காமத்தளம் என்பது ஒரு காட்டாறு போல, கட்டுப்பாடு இல்லாத காட்டாறு காட்டையும் அழிக்கலாம், அது நாட்டையும் அழிக்கலாம், என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

'கெடுபிடி'-யான விதிமுறைகள் எதற்காக என்பது பழைய உருப்பினரான உங்களுக்கு கூறியா தெரியவேண்டும்? தமிழில் எழுத ஊக்கப் படுத்தினால், நமது சிறந்த படைப்பாளிகள் கிடைப்பார்கள். படிக்க மட்டும் அனுமதித்தால், குப்பை கூழங்கள் பதிப்பவர்களே கிடைப்பார்கள். பிறகு ஆங்கிலக் கருத்துக்களாலும், ஆங்கில கதைகளாலும் நமது தளம் குப்பையாக்கப் படும், அதை நீக்குவது மட்டுமே நம் வேலையாகிவிடும்.

தமிழில் எழுதுபவர்களுக்கு தான் அதன் இனிய அனுபவம் புரியும். தமிழில் எழுதாமல், சும்மா வந்து படித்து விட்டு மட்டும் செல்பவர்களுக்கு, கதைகளை திருட மட்டும் தான் தெரியும். அதன் பிறகு கதைத் திருட்டு இப்போது உள்ளதை விட அதிகமாகும்.

பிறகு உங்கள் கதைகள் அனைத்தும் இங்கிருந்து பல்வேறு தளங்களுக்கு சென்று, பிறகு அங்கிருந்து மீண்டும் இங்கே வரும். அதை தன் கதை என்று கூறி பலர் இங்கே பதிக்க ஆரம்பிப்பார்கள், அப்போது உங்கள் மனதை தொட்டுப் பார்த்து சொல்லுங்கள். எப்படிப் பட்டவர்கள் எங்கே வேண்டும் என்று..

ஒரே வாசலில் அனைத்தும் கொடுத்து பாருங்கள், ஒரு மாதத்திற்கு பிறகு பலருடைய வேகம் குறைந்து விடும். ஒவ்வொரு வாசலுக்கும் முயன்று அனுமதி பெறுவதில் தான் படைப்பாளிகளிடம் வேகம் கூடுகிறது.

Quote:
Originally Posted by காமராஜன் View Post
கண்டனத்துக்குரியது என்றாலும் இணையத் தளங்களில் இவ்வித செயல்கள் அன்றாடம் நிகழ்வது நடைமுறையில் தவிர்க்க முடியாது என்பதே என் கருத்து..

வேறு ஒரு கோணத்தில் இருந்து சிந்தித்தால்.. 'தாராள மயமாக்குதல்' .. Liberalisation.. ஓரளவுக்கு தீர்வாக இருக்குமோ என்று கூட தோன்றுகிறது...

இத்தனை வாசல்கள். அனுமதிகள் ... கெடுபிடிகள் தேவையா..??

தலை சிறந்த கதைகள் சீண்டுவாரற்று புதைந்து கிடக்கின்றன..
ஒன்றிரண்டு புல்லுருவிகள் இவற்றைத் தேடிக் கண்டுபிடித்து வேற்று தளங்களில் பதித்து விடலாம்..

இதைவிட நமது தளமே எல்லோருக்கும் வாசிக்க ஏதுவாக இருந்தால் .. இவ்வித செயல்கள் குறையலாம்....???
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 09-12-06 at 10:40 AM.
  #70  
Old 09-12-06, 10:36 AM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
தமிழை காமம் கலந்து தேனை போல வளர்க்கும் இந்த தளத்திற்கு துரோகம் செய்ய எப்படி தான் மனசு வருகிறதோ..

அவர்கள்... துரோகிகள் மட்டும் இல்லை கொள்கை சிறகுகள் இல்லா கோழைகள்....

வாழ்க தமிழ்
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 04:22 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios