<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 27-01-11, 12:39 AM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
மீண்டும் ரசி...!!! வாழ்த்தி வரவேற்ப்போம் !

ஒரு சில சொந்த காரணங்களால் சில காலம் நம் தளத்தில் இருந்து காணாமல் போன கதைப்புயல், கவிதைகளின் அருவி, படங்களில் சித்தர் என நம் எல்லோர் மனதிலும் இடம்பிடித்த நம் எல்லோருக்கும் அருமையான நண்பருமான ரசி என செல்லமாக அழைக்கப்படும் ரசி_கேம்ரென் மீண்டும் நம் காமலோகத்தில் எல்லோரையும் மடை திறந்த வெள்ளமாய் மகிழ்விக்க வந்தமைக்கு அவரை வாழ்த்தி வரவேற்போம் நண்பர்களே...!!

Last edited by Mathan; 27-01-11 at 10:45 AM.
  #2  
Old 27-01-11, 12:54 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
வாழ்த்துக்கள்.

.

Last edited by MACHAN; 28-01-11 at 05:33 AM.
  #3  
Old 27-01-11, 06:35 AM
milkyboy2006 milkyboy2006 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Posts: 5,337
My Threads  
தள நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று வந்தமைக்கு நன்றிகளுடன் வாழ்த்துக்கள் நண்பரே.
  #4  
Old 27-01-11, 08:29 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
காலையிலே இனிப்பான செய்தி கண்டு மட்டற்ற மகிழ்ச்சி.. திறமையான படைப்பாளி,,புதியவர்களை ஊக்குவிப்பதிலும், கதையை அள்ளி தெளிப்பதிலும், நண்பர்களுடன் பழகுவதிலும் அவருக்கு நிகர் அவரே...
மீண்டும் இணைந்தமைக்கு வாழ்த்துக்கள்..வரவேற்கிறேன்..
  #5  
Old 27-01-11, 09:11 AM
ராசு's Avatar
ராசு ராசு is offline
Paid Guest Member(12)
 
Join Date: 20 Jun 2005
Location: Chennai
Posts: 3,565
iCash Credits: 63,477
My Threads  
இது காமலோக வாசகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தி என்பதில் சந்தேகமில்லை. ஆகவே அவர் தனது 10-1-11 தேதி விடைபெறுகிறேன் என்ற திரியில் வந்து இந்த செய்தியை அதிகாரபூர்வமாக அறிவிக்கும்படி கேட்டுக் கோள்கிறேன்.
__________________
ராசு
  #6  
Old 27-01-11, 09:16 AM
எந்திரன் எந்திரன் is offline
Banned for Limited Period

Awards Showcase

 
Join Date: 21 Nov 2006
Location: காமலோகம்
Posts: 2,131
My Threads  
மீண்டும் லோகம் திரும்பியதற்கு வாழ்த்துக்கள். பழையபடி சூராவளியாக சுழன்றடிக்க முடியாவிட்டாலும், அவ்வப்போது ஏதாவது பங்களிப்புகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
  #7  
Old 27-01-11, 09:29 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
Quote:
Originally Posted by ராசு View Post
இது காமலோக வாசகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தி என்பதில் சந்தேகமில்லை. ஆகவே அவர் தனது 10-1-11 தேதி விடைபெறுகிறேன் என்ற திரியில் வந்து இந்த செய்தியை அதிகாரபூர்வமாக அறிவிக்கும்படி கேட்டுக் கோள்கிறேன்.
அந்த திரி நிர்வாகத்தாலே மூடப்பட்டுவிட்டது..
நண்பர் ரசி எப்பவெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் வந்து, பங்களிப்பை செய்தால், என்னை போன்ற ரசிகர்கள் சந்தோஷப்படுவார்கள்,,,
நண்பர் பிண்டூவின் 5000 படைப்புக்கு வாழ்த்து சொல்ல மீண்டும் வந்த நண்பர் ரசி,,மீண்டும் உற்சாகமாக இங்கே உலா வர வேண்டுகிறேன்..
  #8  
Old 27-01-11, 09:30 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
மீண்டும் கதை சூறாவளி என அழைக்கப்படும் ரேசிகேம்ரன் அவர்களை வரவேற்ப்பதில் மகிழ்ச்சி !
  #9  
Old 27-01-11, 10:02 AM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
காலையிலே மிகவும் சந்தோச படவைத்த செய்தி
என் நப்பிக்கையை பொய்யாக்கமல் திரும்ப வந்து இணைந்ததில் மிகவும் சந்தோசம்
  #10  
Old 27-01-11, 10:50 AM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
Quote:
Originally Posted by ராசு View Post
இது காமலோக வாசகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தி என்பதில் சந்தேகமில்லை. ஆகவே அவர் தனது 10-1-11 தேதி விடைபெறுகிறேன் என்ற திரியில் வந்து இந்த செய்தியை அதிகாரபூர்வமாக அறிவிக்கும்படி கேட்டுக் கோள்கிறேன்.
நண்பர் ராசு அவர்களே, அவர் தான் வந்துவிட்டாரே. வந்ததுமே பிண்டூவிற்கும் வாழ்த்துகளையும் பதிவு செய்திருக்கிறார். இனி ஆள் எங்கேயும் எஸ்கேப் ஆக முடியாது. காமலோகத்தில் அவரை அரெஸ்ட் செய்தாகிவிட்டது. நண்பர்களின் இதயத்தில்...
Closed Thread

Tags
மீண்டும் , ரசி


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:27 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,