<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 29-08-10, 07:23 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 19 Aug 2002
Location: காமலோகம்
Posts: 3,219
iCash Credits: 32,222
My Threads  
Quote:
Originally Posted by எந்திரன் View Post
நல்ல படைப்பாளிகள் கொஞ்சம் விலகியிருப்பதற்கு நான் ஒரு காரணம் ஆயிட்டேனே என்ற மனக்கஷ்டம்தான் வேற ஒன்றுமில்லை.
அப்புடியா சங்கதி. கவலைப் படாதீங்க.

அவங்க வீட்டுக்கு முன்னாடி உண்ணவிரதம் இருந்தாவது திரும்ப அழைச்சிகிட்டு வந்திடுறேன்.
Reply With Quote
  #12  
Old 29-08-10, 07:31 PM
எந்திரன் எந்திரன் is offline
Banned for Limited Period

Awards Showcase

 
Join Date: 21 Nov 2006
Location: காமலோகம்
Posts: 2,131
My Threads  
என்னமாச்சும் செஞ்சி அவங்களை வர வச்சிடுங்க. நான் மிக மகிழ்வேன்.
Reply With Quote
  #13  
Old 29-08-10, 07:51 PM
demkae demkae is offline
*Reactivated on 21/12/16
 
Join Date: 28 Aug 2010
Location: இந்தியா
Posts: 2
My Threads  
நான் புதியவன் ருதாலும்
'3000' படைப்புகளை எட்டியிருக்கும் நண்பர் லலிதாதாசனுக்கு என்னுடைய பாராட்டுக்கள்
Reply With Quote
  #14  
Old 29-08-10, 09:38 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
Thumbs up மாசற்ற ஆசு கவி.

நம் ஆருயிர் நண்பர் லலிக்கு வாழ்த்து திரி என்றதுமே மனம் இலகுவாகி கள்ள கபடமற்ற குழந்தை பருவத்தை நோக்கி போவதை போன்ற உணர்வு. நம் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு விருந்தோம்பல் செய்யும் போது வருகின்ற ஒரு ஆத்மார்த்தமான திருப்தி. அவர் நம்முள் ஒருவர்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. (இவர் கூட சேர்ந்து நமக்கும் இப்படி வர ஆரம்பிச்சுடுச்சு, தேங்க்ஸ் லலி)

தேட் இஸ் லலி. பாராட்ட பக்கங்கள் போதாது, வார்த்தைகளில் அடக்க முடியாது. விவேகானந்தர் காண விரும்பிய இளைஞர் சமுதாயத்தின் பிரதிநிதி.

லலி நிறைய உணர்ச்சி வயப்படுகிறார் என்று பொதுவான கருத்து உண்டு. உணர்வு வயப்படுகிறார் என்பதே பொருத்தமான கருத்தாக இருக்கும். உணர்வின் பிடியில் இருப்பவர்களால் தான் ஆக்கபூர்வமான படைப்புக்களை தர முடியும் என்பது உலகம் கண்டு இருக்கும் உண்மை.

லலி பதிந்து இருக்கும் மூவாயிரம் பதிவுகளில் நிறைய கவிதை சார்ந்த படைப்புக்களே. ரசனையையும், யதார்த்ததையும் சரியான விகிதத்தில் மிக்ஸ் செய்ய தெரிந்த வித்தகர் அவர். அவருடைய படைப்புக்கள் சோடை போகாததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். லலி என்றால் கவிதையும் அதை சார்ந்த படைப்புக்களும் தான். காமம் தான் களம் என்றாலும் அதில் நட்பு,காதல், சமூக சாடல் என எல்லாமும் உண்டு. அவரது ஐம்பது கவிதைகளும் சொல்லும் நம் ஆசு கவியின் மாசற்ற தன்மையை.

ஒரு சிறந்த சிற்பியை விட தன்னை போல் பல சிற்பிகளை உருவாக்குபவனே மிக சிறந்த கலைஞனாக இருக்க முடியும். லலியால் வார்க்கபட்ட " புதிய வார்ப்புகள் " பல, என்னையும் சேர்த்து. " என்னத்த செய்துட்டேன்" என சொல்லும் அந்த பாங்கே அழகு தான். ஹாட்ஸ் ஆப் நண்பா.

புதியவர்கள் லோகத்துக்கு வந்து இருக்கும் இந்த தருணத்தில் லலியின் பங்கு மகத்தானதாக இருக்கும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. புதியவருக்கான வளமான பாதையை அமைக்கும் பணியில் அடுத்தவரின் உயர்வில் பெருமைப் படும் லலியால் சிறப்பாக செயல் பட முடியும்.

லோகத்தில் தமிழ் மணம் மீண்டும் ஏகாந்தமாய் வீச, வாருங்கள் லலி.

வாழ்விலும் எல்லா வளமும் பெற வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #15  
Old 01-09-10, 02:29 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
3000 கடந்த நண்பர்
கவிசக்கரவர்த்தி தாதாவுக்கு வாழ்த்துக்கள்
விரைவில் தனது மவுன விரதத்தை விட்டு விட்டு லோகத்தில் வலம் வர இந்த திரி மூலம் வேண்டுகோள் விடுக்கிறேன்.
Reply With Quote
  #16  
Old 01-09-10, 03:46 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 542
iCash Credits: 4,078
My Threads  
3000 ஆக்கங்களை கடந்த லலிதாதாசனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
அவருடைய படைப்புகள் இன்னும் வளர்ச்சி பெற என்னுடைய வாழ்த்துக்கள்....
Reply With Quote
  #17  
Old 01-09-10, 04:21 PM
sakthim sakthim is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2006
Posts: 2,713
My Threads  
3000 பதிவுகளை கடந்த லலிதா தாசனுக்கு வாழ்துகள்.

அவரின் தற்போதைய கதைகளை விட ஆரம்ப கால கதைகள் அற்புதமாக இருக்கும்.

அதிலும் நகைசுவை கதைகள் டாப் கிளாஸாக இருக்கும்.

அதே போல் கவிதகளும் பிடிக்கும்.

மாகி,விஜி மற்றும் லலிதா அனைவரும் திரும்ப வந்து நம்முடன் இனைவார்கள் என நம்புகிறேன்.
Reply With Quote
  #18  
Old 09-09-10, 09:15 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,706
My Threads  
காம லோக கவிப்பேரரசு லலி இன்னமும் சாதனைகள செய்யக்காத்திருப்பவர். என் அன்புறு லலியின் புகழ் மென்மேலும் ஓங்கட்டும்.
பாராட்டுக்கள். சொந்த வாழ்விலும், எழுத்துலகிலும் வாழ்க பல்லாண்டு.
பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Reply With Quote
  #19  
Old 12-09-10, 12:13 PM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
காமலோகத்தின் பல படைப்பாளிகளுடன் ஒப்பிடுகையில் (ஒப்பிடுவும் அளவுக்கு தகுதியே இல்லாத) குறிப்பிடுமளவுக்கு பெரிதாக ஒன்றையுமே செய்துவிடவில்லை. ஆனால் அதற்கும் வாழ்த்து தெரிவித்து திரி தொடங்கிய நண்பர் ரசி மற்றும் அதனைத் தொடர்ந்து வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல. நண்பர்களின் அன்பின் மிகுதியில் வெளிப்பட்டிருக்கும் சில மிகைப்படுத்தப்பட்ட வாழ்த்துக்கள் உண்மையிலேயே வெட்கிப்போகச் செய்கின்றன. நன்றி என்ற ஒற்றைச்சொல் சொல்வது போதாதுதான் எனினும் இப்போதைக்கு வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை.

Last edited by லலிதாதாசன்; 12-11-10 at 08:59 AM.
Reply With Quote
  #20  
Old 15-09-10, 10:30 PM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
Join Date: 05 Aug 2008
Location: பூலோகம்
Posts: 1,901
My Threads  
Wink ரிட்டர்ன் ஆஃப் தி லி... லலி !

இந்த திரி கண்ணில் பட்ட புதிதில் :

’ சாமி ! லலிய பத்தி நீங்க.......’

’ மாட்டேன்யா மாட்டேன்! மொதல்ல அவன வரச்சொல்லு...
’ ன்னு வைராக்கியமா இருந்தாச்சு.


அப்பால :

ரெண்டு தட்டு தட்டி, பட்டி பார்த்து டிங்கரிங் செய்து பரபரவென லோகத்திற்குள் இழுத்து வரத்தேவையில்லாமல், க(ம்)முக்கமா வந்து சைலண்ட்டா செட்டில் ஆனதால,

மாஸ்டர் ! வெல்கம் பேக் டு உங்கலோகம்


மாஸ்டர்ன்னு சொன்னவுடன் டீ மாஸ்டரோ இல்ல புரோட்டா மாஸ்டரோன்னு நினைச்சிராதீங்க! (அப்பாடா! இப்ப கண்டிப்பா நினைப்பீங்க) நான் மாஸ்டர் படைப்பாளின்னு சொன்னேன். கதை, கவிதை, கார்ட்டூன், கருத்து, கிசுகிசு, எலக்கியம் என்று கரிக்குலம் வீட்டே நிரம்பி வழியும் அளவுக்கு காமலோகத்தில் இருக்கும் அனைத்து வாசல்களிலும் வலம் வந்து பேர் இடம் பெற தகுதியான படைப்பாளி - லலி/ல.தா/லலிதாதாசன்

கூட்டத்தோடு ’எஸ்’(கேப்) ஆகாமல், வாங்க என்றவுடன் ‘எஸ்’ என்று (ரீ) எண்ட்ரியான காமக்கவிக்கு நன்றிகள் முதலில்; அப்பிடியே 3000 த்திற்கு வாழ்த்துக்கள் +

செல்ல குட்டு :

அரசவை கவியே !
நீரோ சமுத்திரம் - உமக்கு
மூவாயிரம் எம்மாத்திரம் !
சோம்பல் கலைந்து, விரைவீர் பத்தாயிரம் !
பின் வாசிப்போம் பாராட்டு பத்திரம் !


இருப்பினும், பல்சுவையாக பட படைப்புகள் படைத்து, நகைச்சுவையை மிகை போல காட்டி, உள் ஒளித்து வைத்திருந்த பல மாஸ்டர் பீஸ்களை படிக்கும்போது : மாஸ்டர் என்று அழைப்பதில் தவறில்லை என்றே படுகிறது.

சீன மொழியில் ஷிஃபு என்று மாஸ்டரை (டீச்சரை) அழைப்பார்கள். சீன தேசத்தில் கலைகள் அறிந்த ஷிஃபு எல்லாம் பலநேரம் ஓல்ட் மாங்க் ஆகவே இருப்பார். ஆனா நம்ம ஷிஃபு அப்பிடி ஓல்ட் மாங்கா இல்லாமல் டாஸ்மாக்கா இருந்து(ம்) சாதனை புரிபவர்.

எண்ணிக்கை அவருக்கு பெரிய விஷயமில்லை என்றாலும், 3000 பதிப்புகள் என்பதும் சாதாரணமான விடயமில்லை என்று எண்ணி கை குடுத்து வாழ்த்துகிறேன்.

வேறு சில புதுமையான விஷயங்களை (எலக்கிய வட்டத்தில் அறிந்த விடயங்கள் மாதிரி ) காமலோகத்திற்கு ஏற்றவாரு படைக்கவும் முயற்சி செய்யலாமே என்று இந்நேரத்தில் வேண்டுகோள் வைக்கிறேன்.

வாழ்த்து திரி ஆரம்பித்து திறமையான படைப்பாளிகளின் புகழ் பரப்பாளியான ரசிகனுக்கும் நன்றிகள் + வாழ்த்துக்கள்.
Reply With Quote
Reply

Tags
3000 , பதிவுகளைக் , லலிதாதாசன் , வாத்துவோம் , வாருங்கள் , வாழ்த்துவோம் , கடந்துவிட்டர் , காமக்கவி


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:19 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,