<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #31  
Old 26-10-10, 10:57 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
வாழ்த்துக்கள் பிண்டோ ! இப்ப ரொம்பவே விரைவாக வருகிறீர்கள் .
இது பல ஆயிரமாக மாற என் வாழ்த்துக்கள் !

திரி தொடங்கிய ரெசிக்கு என் பாராட்டுக்கள் !
Reply With Quote
  #32  
Old 26-10-10, 11:10 AM
umameena umameena is offline
User inactive for long time
 
Join Date: 20 Sep 2010
Posts: 1,355
My Threads  
பாராட்டுக்கள் - உங்கள் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துகிறேன்
Reply With Quote
  #33  
Old 26-10-10, 11:32 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
அன்பு நண்பர் பிண்ட்டூவின் 4000 பதிவிற்கு முதலில் என் வாழ்த்துக்கள்..

நண்பரின் வேகம்..3000த்திலிருந்து 4000த்தை தொட, எடுத்துகொண்ட நேரம் வெறும் ரெண்டே மாதங்கள்தான்.. 3000 பதிவிலே வாத்தி சொன்னார்,, நண்பர் அதை சரியாக புரிந்துகொண்டு வேகத்தை கூட்டி.கூட்டி... இன்னும் கூட்டுங்கள்..
அப்பத்தானே நம்ம வாத்தியை பின்னுக்கு தள்ளமுடியும்..

எப்படி இந்த திரி என் கண்ணில் படாமல் இருந்துவிட்டது.. லேட்டாக வந்தமைக்கு என் வருத்ததையும் இங்கே பதிவு செய்கிறேன்..
Reply With Quote
  #34  
Old 28-10-10, 03:07 AM
sweet maran's Avatar
sweet maran sweet maran is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Aug 2009
Location: சவூதி அரேபியா
Posts: 1,079
My Threads  
பிண்டூ ஒரு மண்டூ என்று ஒற்றை வரியில் பலரை திரும்ப பார்க்க வைத்துவிட்ட ஒரு நபர்.

அமைதிக்கு சொந்தக்காரர்.

அவரின் கதைகளும் அவரை போலவே இனிமையானவை மென்மையானவை ஆனால் மூளை மட்டும் 480V வோல்ட் மின்சாரம் பாய்ந்தது. அத்துனை அசுர வேகம் படைப்புகளில்...

வாழ்த்துக்கள் பிண்டூ...

நீங்கள் ஒரு மண்டூ என்று எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது சாரி... நண்பா
Reply With Quote
  #35  
Old 28-10-10, 03:23 AM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
Join Date: 05 Aug 2008
Location: பூலோகம்
Posts: 1,901
My Threads  
எ....என்னா.. து.. ! அதுக்குள்ள அடுத்த ஆயிரமா .. சரியா பார்த்தீங்களா ! அட.. (நாலு) ஆயிரம் தான். வேகமா போறதுக்கும் ஒரு நியாயம் தர்மம் இல்லையா !

பிண்ட்டூவின் வேகமான எண்ண ஓட்டங்கள் மாதிரியே, வேகமான பதிவுகள்.. எல்லாமே ’அர்த்தம்’ உள்ளவை.

Quote:
Originally Posted by oshoviji View Post
பிண்டூவின் ஒவ்வொரு பதிப்புமே எனக்கு ஸ்பெஷல் தான். ...........லைவ்லியான எழுத்துக்கள், அற்புதமான சென்ஸ் ஆப் ஹ்யூமர், மெச்சூரான பின்னூட்டங்கள் என்று ரொம்பவே மெருகேறியிருக்கும் பிண்டூவை வாழ்த்துவதில் பெருமிதமடைகிறேன்.
நானும் ரிப்பீட்டு !

Quote:
ஒரே ஒரு ரிக்வஸ்ட் பிண்டூ..அதீதமாக யோசிக்காதீர்கள். மீண்டும் வழக்கம் போல தொடர்ந்து எழுதுங்கள்.
ஆமா.. பிண்ட்டூ ! கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க.. ஆங்காங்கே சில பதிவுகள பார்த்தா எதோ ஒரு ஃப்ரீக்வென்சியில இருக்குற மாதிரியில இருக்கு !

ஆண்ட்டி மேனியா அதை சரி பண்ணிரும்தானே !

4000மும் திவ்ய(பிரபந்த)மாக இருந்தது என்று சொல்ல உங்க எழுத்துக்களுக்கு தகுதி இருக்கு !

தொடருங்க... வாழ்த்துக்கள் பிண்ட்டூ !
Reply With Quote
  #36  
Old 28-10-10, 03:54 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
உடனடிப் பின்னூட்டங்கள் பிண்ட்டூவின் தனிச்சிறப்பு! கதைகள் பதிப்பதில் அசாத்திய வேகம்! பச்சி&சீனாவின் முந்தைய சவாலில் அதிரடி எண்ணிக்கையில் கதை கொடுத்தவர். இவர் கதைகள் நன்கு மெருகேறி வருகின்றன என்பதற்கு `ஆண்ட்டி மேனியா` ஒரு சான்று!

4000க்கு வாழ்த்துகள் பிண்ட்டூ!
Reply With Quote
  #37  
Old 28-10-10, 04:10 AM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
பிந்து பின்னூட்டம் இட தயங்காத நமர் அவரின் உடனடி பின்னூட்டத்தினால் உடனுக்குடன் எமது பதிப்பின் தரம் புரிந்து விடும். நண்பர் பிந்துவிற்க்கு வாழ்த்து தெருவிப்பதில் உவகை அடைகிறேன்.
Reply With Quote
  #38  
Old 28-10-10, 04:45 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
பிண்ட்டூ 4000ம் அடிச்சிட்டாரா? வாழ்த்துக்கள், நல்ல நண்பர், புதியவர்களின் படைப்புகளை எல்லாம் படித்து ஊக்கம் கொடுப்பவர். லோகத்தில் பின்னோட்டம் இடுவதில் சளையாதவர். மென்மேலும் பதிவுகள் கூட்டி முன்னேற வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #39  
Old 28-10-10, 05:18 AM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Aug 2010
Posts: 2,036
My Threads  
4000 தாண்டி நடை போடும் ( ஓடும் ) பிண்ட்டூ அவர்களுக்கு பாராட்டுகள். புதியவர் கதைகளையும் படித்துப் பின்னுட்டமிட்டு ஊக்கம் தரும் நண்பர். சவால் களங்களில் இறங்கிக் கலக்கும் வீரர்.

ஆண்ட்டி மேனியாவில் முதலில் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து, அப்புறம் போட்டுத் தள்ளி அடுத்து கல்யாணம் நடத்தி விட்டாரு ( ஆண்ட்டிக்குதான் )
அடுத்த ஸ்பெஷல் எப்போங்ணா ?

இன்னும் பலவிதமாய்க் கலக்க வாழ்த்துகள்.
Reply With Quote
  #40  
Old 28-10-10, 07:15 AM
Ondipuli's Avatar
Ondipuli Ondipuli is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: யாதும் ஊரே யாவரும் கேளிர்
Posts: 1,658
iCash Credits: 47,640
My Threads  
நண்பர் பிண்ட்டூ 4000 பதிப்புகளை கடந்தமைக்கு வாழ்த்துக்கள் !!! கதைகளை பதிப்பது மட்டும்மின்றி ,மற்ற கதைகளை படித்து பின்னுட்டமிட்டு படைபாளிகளுக்கு ஊக்கம் தருபவர் !!! வாழ்த்துக்கள் !!!
Reply With Quote
Reply

Tags
3000 , பதிப்புகளைக் , வாருங்கள் , வாழ்த்துவோம் , வாழ்த்துக்கள் , கடந்துவிட்டார்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:20 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,