<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
||||
|
||||
நபர்களே உதவுங்கள்...
நான் இணையதளத்தை எனது அலுவலகத்திலிருந்து உபயோகித்து வருகிறேன். இடையில் நடந்த ஆடிட்டிங்கில் என்னுடைய Proxy Server Disable செய்யப்பட்டது. எப்படியோ அரும்பாடுபட்டு மீண்டும் அதை நான் செயல்பட வைத்தேன். பிரச்சினை என்னவென்றால் என்னால் காலை நாழிதள்கள் (தினமலர், தினத்தந்தி, மாலைமலர்) மற்றும் எந்த ஒரு தமிழ் இணையத்தில் உள்ள எழுத்துருக்களையும் படிக்க முடிவதில்லை. மீண்டும் எழுத்துருவை பதிந்தால் "இது ஏற்கனவே உள்ளது" என கூறி எனது கணிணி ஏற்க மறுத்து விட்டது. இந்த பிரச்சினையை எப்படி சரி செய்ய வேண்டும்? நண்பர்களே விளகுங்கள்..
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. Last edited by நெருப்பு; 18-08-06 at 04:25 PM. |
#2
|
|||
|
|||
தினத்தந்தியின் தலை வாசலில் அதன் font டவுன் லோடு செய்து கொள்ளலாம்.தினமலர்,மாலைமலருக்கு நமது நண்பர்கள் உதவுவார்கள் என நம்புகிறேன்.
|
#3
|
||||
|
||||
Quote:
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. |
#4
|
||||
|
||||
நண்பா,உங்கள் ஆப்ரேட்டிங் சிஸ்டாம் எது என்று கூறினால் உதவ முடியும்.
நன்றி superhero |
#5
|
||||
|
||||
என்னுடைய ஆபரேடிங் சிஸ்ட்ம் windows XP
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. |
#6
|
||||
|
||||
தேவைப் பட்ட எழுத்துருவை திறந்து டாஸ்க்பாரில் மினிமைஸ் செய்து வைத்துக் கொள்ளுங்கள், எல்லாம் சரியாக தெரியும்
__________________
எத்தனை இளம் நெஞ்சங்களின் ஏக்கப் பெருமூச்சுக்கள் துளைத்தனவோ இந்த இரவு வானத்தில் இத்தனை ஓட்டைகள் |
#7
|
||||
|
||||
தாங்களின் font file ல் உள்ள பழைய எழுத்துருவை அழித்துவிட்டு திரும்பவும் புதிய எழுத்துருவை பதிவிறக்கம் செய்து முயன்று பாருங்கள் பலன் அளிக்கலாம்.
|
#8
|
||||
|
||||
கணிணி பற்றிய முழுத்தகவலும் அறிந்திருந்தால் மட்டுமே தங்களுக்கு உதவ முடியும்.
இருந்தாலும் ஒரு வழி உமக்கு திறந்திருக்கிறதா என்று பார்க்கவும். Safe mode இலே உள்ளே போனால் அந்த கணிணிக்கே முதல் நிலை நிர்வாகி என்ற முறையில் உள் செல்ல முடிகிறதா என்று பாருங்ட்க்கள். அதாவது அதற்கு இரகசிய குறியீடில்லாது இருந்தால் நீங்கள் அதிஸ்டசாலியே. என்ன வேணுமென்றாலும் செய்துகொள்ள முடியும். இல்லாவிடில் இரகசியக் குறியீட்டைத் திருடினால்தான். அதற்கு இதிலேயே பதில் கூற முடியாததிற்கு வருந்துகிறேன். மேற்குறிப்பிட்ட வழிமுறைகள் நீங்கள் லமிடெட் a/c user ஆக இருந்தால் மட்டுமே பயனளிக்கும். மாறாக நீர்தான் அதற்கு Admin என்றால், உதவியாளன் "தமிழ் மகன்" சொன்னதைச் செய்து பார்த்த பின்னர் PM அனுப்பவும் பதில் போடுகிறேன். |
#9
|
|||
|
|||
நண்பரின் ஐயப்பாட்டினை தீர்த்து வாய்த்த நண்பர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !
|
Tags |
உதவுங்கள் , நபர்களே |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|