<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
தமிழ்99
tamilnet99 கீ போர்ட் தான் சிறந்தது என்பதினால் அதனை கற்று அதையே உபயோகித்து கொண்டிருக்கிறேன் (விவரம்). என்றாலும் இகலப்பை இல்லாத கணிப்பொறிகளில் தமிழ் அடிக்க கஷ்டபட வேண்டியதிருக்கிறது. நீங்கள் கொடுத்திருக்கும் தமிழ் phonetical கீ போர்டு நமது தட்டச்சு திறனை மட்டுபடுத்தி விடுமோ என அச்சமிருக்கிறது.
tamilnet99 கீ போர்டு உபயோகிப்பவர்களுக்காக இப்போது ஆன்லைனில் கீ போர்டு உருவாக்கபட்டிருக்கிறது. மிகவும் ்சௌகரியம்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#22
|
|||
|
|||
எழுத்து பழக இத்தனை வசதிகளும் தமிழை வளர்க்கத்தான்....நன்றி.
|
#23
|
|||
|
|||
google மொழிமாற்றம ஒரு நல்ல பயன் பாடு. நான் பதிக்கும் பதிப்புகள் அவற்றில் இருந்து மொழி மாற்றி எடுத்து பதிக்க பட்டதே .
|
#24
|
|||
|
|||
கிளிபேட் தமிழ் தட்டிப்பழகும் புதியவர்களுக்கு ஒரு நல்ல தளம். ஆனால் என்னுடைய கருத்து ... ஆங்கிலம் வழியாக தமிழ் தட்டி பழகுவதை விட ஏதேனும் யுனிகோட் ஃபான்ட்டை வைத்து தமிழிலேயே நேரடியாக தட்டி பழகுவது நல்லது.
|
#25
|
|||
|
|||
தங்கள் உதவிக்கு நன்றி!
|
#26
|
|||
|
|||
http://www.quillpad.com/tamil/
இப்படி ஒரு தளம் இதுவரை அறிந்ததில்லை. நான் தமிழில் பிழையின்றி தட்டச்ச அறிந்திருக்கிறேன். அதில் நல்ல பழக்கமும் உண்டு என்றபோதும், இதுபோன்ற தளங்களின் அருமையை உணர முடிகிறது. காலம் தாழ்ந்து கண்டபோதும் அறிமுகம் செய்வித்தவருக்கு நன்றி பகிர்கிறேன். |
#27
|
|||
|
|||
தங்களது பதிப்பு பயனுடையதாக இருந்தது நன்றி நன்பரே
|
#28
|
|||
|
|||
அதை விட கூக்ளி தளம் மிகவும் சுலபமாக உள்ளது. நான் பிரவுசிங் சென்டர்களில் தமிழ் டைப் செய்ய வேண்டியிருந்தால், ஜிமெயிலில் சென்று புதிய மெயிலில் தமிழில் டைப் செய்து அதை காப்பி செய்து பேஸ்ட் செய்து விடுவேன். வீட்டில் NHM Driver & NHM convertor உபயோகிக்கிறேன். NHM convertor மூலம் எந்த எழுத்துருவில் தட்டச்சு செய்தாலும் அதை யூனிகோடாக மாற்றிக் கொள்ளலாம் நமது காமலோகம் தளத்தில் உள்ளது போல. மேலும் இதை இலவசமாக பதிவிறக்கம் செய்துதான் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
|
#29
|
|||
|
|||
நான் google transliterate தான் உபயோகபடுத்துகிறேன், உங்களுக்கு எல்லாம் நான் எழுதுவது புரிகிறதா
|
#30
|
|||
|
|||
தகவலுக்கு நன்றி தோழரே... அது எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது.
|
Tags |
எளிய |
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|