<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
எனது வேண்டுகோளும் இதே. நீங்க தூங்க போட்டுள்ள திரியை தட்டியெழுப்புங்க நண்பர்களே.
|
#22
|
|||
|
|||
தலைவன் சொல்லை படை வீரர்களாகிய நாம் அனைவரும் செய்து காட்டுவோம்.
|
#23
|
|||
|
|||
தலைவரின் தள நடவடிக்கைக்கு என்றும் கட்டுபடுவோம். புதியவர்களின் வருகையை தள்ளி போட்டதின் காரணம் ஏற்று கொள்ள கூடியதே...சிறக்கட்டும் ....சிறப்பான சேவை.
|
#24
|
|||
|
|||
தளமேம்பாட்டிற்காக தலைவர் எடுக்கும் அதிரடி முடிவுகள் சிறப்பானவைதான்...! ஆரம்பத்தில் எப்படி இருந்தாரோ அதே போல்தான் இன்னுமிருக்கிறார்... மாறுதல் ஏதுமில்லாமல்... மிக அரிதான விசயம் இது...! ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பு சில வருடங்கள் ஊரையும் உறவுகளையும் பிரிந்து இருந்த போது... உற்ற தோழனாய்..உறவாய் இருந்தது.... இந்த லோகமும்... லோக நண்பர்களும்தான்...! அற்புத தளம் தந்த தலைவா உனக்கு என் நெஞ்சார்ந்த நன்றி...! (இனி சிறப்பான முறையில் தளத்தில் இயங்க முயற்சிக்கிறேன்... இல்லாவிட்டால் ஆப்படித்துவிடுவார்களே...!)
|
#25
|
||||
|
||||
மிக்க பயனுள்ள தகவல்.... புதியவர் புத்தாண்டில் மலரட்டும் !!!
|
#26
|
|||
|
|||
தள மேம்படுத்தல் தொடர்பில் தலைவர் எடுக்கும் நடவடிக்கைகள் எப்போதும் அவசியமானவையே.
|
#27
|
|||
|
|||
2014 புதியவர் சேர்க்கை மற்றும் தள மேம்படுத்துதல் பற்றிய புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சுட்டி: புதியவர் சேர்க்கை, தள மேம்படுத்துதல்
__________________
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|