<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#61
|
|||
|
|||
ஆறாயிரம் பதிப்புகளை கடந்த நண்பர் தமிழாவை வாழ்த்துவதில் பெருமை படுகிறேன். என்னுடைய எல்லா கதைகளிலும் இவரின் பின்னூட்டம் இருக்கும். நண்பர் இன்னும் பல ஆயிரங்களை கடக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
|
#62
|
|||
|
|||
தோழரே,
நான் எழுதும் கதைகளை பெரும்பாலும் படிப்பவர் நீங்கள். அதைவிட, தவறாமல் பின்னூட்டமும் அளித்து உற்சாகப்படுத்துபவர் என்று உங்களின் 5000-மாவது பதிப்பின் போது சொன்னேன். தற்போது 7000-ம் பதிப்புகளையும் தாண்டி இருக்கிறீர்கள். இன்னமும் அந்த பண்பு உங்களிடம் தொடர்கிறது. விரைவில் 10000-த்தை தாண்ட என் நல்வாழ்த்துக்கள். நன்றி. வாழ்க, வளர்க. பிரியங்களுடன், முதிர்கன்னி |
#63
|
||||
|
||||
சத்தமில்லாமல் வந்து விட்டார் ஆராயிரம் இவர் பின்னூட்டம் சின்னதாக இருந்தாலும் சரியாக இருக்கும். மற்றவர்களை வாழ்த்துவதில் இவரை முந்த யாராலும் முடியாது. பாராட்டுகள் தமிழா
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#64
|
|||
|
|||
Quote:
போட்டி இருந்தா தான் லோகமும் சுறு சுறுப்பாக இருக்கும். நிச்சயம் என்னை கண்ணா முந்துவார். உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி தோழியே ! உங்கள் கதையின் தீவிர ரசிகன் நான் ! நீங்கள் எல்லாம் என்னை வாழ்த்த மெய் சிலிர்க்குது . |
#65
|
|||
|
|||
அவரை விட நீங்க ரொம்பவே அட்வான்ஸா இருக்கீங்க தோழி. தற்போது தமிழா ஆறாயிரத்தைத்தான் கடந்திருக்கிறார்.
நண்பரே தமிழா....! மற்ற நண்பர்களுக்கு வாழ்த்து திரி துவங்கியே 6000-த்தை எட்டி விட்டீர்கள். தோழி முதிர்கன்னி இந்த பதிப்பை பார்த்து மாற்றுவதற்குள் அவர் சொன்ன ஏழாயிரத்தை சட்டுபுட்டுன்னு கடந்து விடுங்களேன்...! வாழ்த்துக்கள். |
#66
|
||||
|
||||
6000 பதிவுகள் பதிந்து தொடர் பதிவுகளை தந்த வண்ணம் இருக்கும் நண்பர் தமிழா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
|
#67
|
||||
|
||||
6000 பதிவுகளை தொட்ட தமிழா அவர்களுக்கு பாராட்டுக்கள்.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தையும் கடக்க வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#68
|
|||
|
|||
Quote:
நான் தவறாக சொல்லி இருந்தாலும், அதையே குறியீடாக கொண்டு சீக்கிரம் தாண்டும்படி வாழத்திய உங்கள் அன்பை மீறி , என் சொல்லை (பதிப்பை) மாற்றுவேனா என்ன!!!!!!!!!. பிரியங்களுடன், முதிர்கன்னி |
#69
|
|||
|
|||
Quote:
|
#70
|
||||
|
||||
தான் படிக்கும் அனைத்து படிக்கும் அனைத்து கதைகளுக்கும் தவறாமல் பின்னூட்டமளிக்கும் நல்லதொரு நண்பருக்கு எனது பாராட்டுக்கள் தொடரட்டும் தங்களது பணி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|