<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #51  
Old 10-02-08, 09:34 AM
இரகசியன் இரகசியன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Jul 2005
Posts: 747
My Threads  
புதிய பொறுப்பேற்கும் vsig அவர்கள் அசோ மற்றும் ஸ்மார்ட்மேன் போன்று நன்றாக பங்களித்து, அவர்களைப் போலவே மேற்பார்வையாளராக அடுத்தகட்ட பதவியுவர்வு பெற மனதார வாழ்த்துகிறேன்.
  #52  
Old 10-02-08, 01:05 PM
கமல் கமல் is offline
User inactive for long time
 
Join Date: 12 Dec 2006
Location: சென்னை
Posts: 1,497
My Threads  
vsig, அசோ, ஸ்மார்ட்மேன், மூவருக்கும் இனிய வாழ்த்துக்கள்
  #53  
Old 10-02-08, 07:27 PM
titan's Avatar
titan titan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Feb 2005
Location: India
Posts: 1,001
iCash Credits: 94,430
My Threads  
நாள் ஒன்றுக்கு நமது தளத்தில் தோன்றும் கதைகள்/ படைப்புக்கள் பல. அவை எல்லாவற்றையுமே படிப்பது என்பதே கடினமான காரியம். இருப்பினும், அவை அனைத்தையுமே படித்து, களைந்து, ஆராய்ந்து, தட்டிக்கொடுத்தோ (அல்லது காதை திருகியோ) கருத்துப்பதிந்து, ஒழுங்கு படுத்தவது என்பது எல்லோராலும் இயலாத காரியம். அதையும், தன்னலம் பாராமல், எந்த வித தனிப்பட்ட (பின்னூட்டம் கூட இல்லைங்க!) அனுகூலனும் இல்லாமல் செய்வது என்பது அரிது.

அப்படி பட்ட பணியை செவ்வனே செய்து வந்த askbusk இப்போது அப்பணியில் இருந்து ('தற்காலிக' என்று தான் நினைக்கிறேன்) ஓய்வு பெறுகிறார். அவருக்கு, நமது தளத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கின்றேன்.

அந்த இடத்தை நிறப்பும் vsig என்னும் விக்டரும் தனது பணியை திறம்பட செய்வார் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகம் இல்லை. வாழ்த்துக்கள் vsig அவர்களே!

அடுத்து, பதவி உயர்வு அடைந்து உள்ள நமது ஜாம்பவான்கள்! எங்கும் தெரிவார்கள்.. எதிலும் இருப்பார்கள்! asho மற்றும் smartmanஐ தான் சொல்லுகிறேன். வாழ்த்துக்கள்.
  #54  
Old 11-02-08, 12:02 AM
RAJANTAI RAJANTAI is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2002
Posts: 594
My Threads  
சிறந்த பணியாற்றி பதவி உயர்வு பெற்ற அஷோவிற்கும், ஸ்மார்ட்மேனிற்கும் , புதியதாக பதவி ஏற்று கொண்ட நண்பர் விக்டருக்கும் என் மணமார்ந்த வாழ்த்துக்கள்.

அண்புடன்
ராஜண் டை
  #55  
Old 11-02-08, 12:57 AM
Remy Remy is offline
User inactive for long time
 
Join Date: 20 Dec 2006
Posts: 560
My Threads  
இதுவரை காலமும் சிறப்பாகச் செயல்பட்டு, சொந்தப்பணியின் நிமித்தம் பொறுப்பிலிருந்து விடைபெறும் askbusk அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. கிடைக்கும் நேரத்தில் லோகத்தில் அவரது பங்களிப்பு இருக்கும் என் நம்புகிறேன்.

கண்காணிப்பாளர்களாக திறம்பட செயலாற்றி, பொறுப்புயர்வு பெற்று மேற்பார்வையாளர்களாகும் அருமை நண்பர்கள் அசோவுக்கும் ஸ்மாட்மென்னுக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துகள்.

நிர்வாகத்தில் புதியவரவான துடிப்பான லோகப் பங்காளர் விக்டர் லோகப்பணிகளில் சிறப்பாக செயல்பட்டு மென்மேலும் பொறுப்புயர்வு பெற வாழ்த்துகள்..

புத்தாண்டு புதிய குழுவினரால் நமது லோகம் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்..
  #56  
Old 11-02-08, 09:38 AM
java's Avatar
java java is offline
User inactive for long time
 
Join Date: 08 Jan 2006
Posts: 5
My Threads  
அசோ மற்றும் ஸ்மார்ட்மேன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
புதிய உதவியாளர் விக்டருக்கும் எனது வாழ்த்துக்கள்.
  #57  
Old 11-02-08, 10:22 AM
mas's Avatar
mas mas is offline
User inactive for long time
 
Join Date: 06 Dec 2005
Location: துபாய்
Posts: 1,690
My Threads  
தனது சேவையை திறம்புடன் செய்து ஓய்வில் சென்றிருக்கும் நண்பர் askbuskக்கு என் வாழ்த்துக்கள்..................

மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்ற நண்பர்களுக்கும், புதிய நிர்வாக உறுப்பினராய் இனைந்த நண்பருக்கும் தங்கள் சேவையை சிறப்புடன் ஆற்ற வாழ்த்துக்கள்...............
  #58  
Old 11-02-08, 12:37 PM
tamil kumaran's Avatar
tamil kumaran tamil kumaran is offline
User inactive for long time
 
Join Date: 29 Feb 2004
Posts: 982
My Threads  
நமது லோகத்தில் சிறப்பாக பணியாற்றி தற்சமயம் தளபணியில் இருந்து விடை பெறும் நண்பர் askbusk அவர்களுக்கும் , தளபணியில் பதவி உயர்வு பெறும் நண்பர்கள் அசோ மற்றும் சுமார்ட்மேன் அவர்களுக்கும் , புதியதாக பெறுப்பேற்க்கும் நண்பர் விகடர் அவர்களுக்கும் எனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கின்றேன்
  #59  
Old 16-02-08, 10:16 PM
தமிழ்உலகம்'s Avatar
தமிழ்உலகம் தமிழ்உலகம் is offline
Bronze Member (i)
 
Join Date: 12 Nov 2006
Location: இலங்கை
Posts: 594
iCash Credits: 3,567
My Threads  
இவ்வளவு காலமும் எமக்காக சேவையாற்றிய நண்பருக்கு நன்றியினையும்,
புதிதாக பதவியேற்றவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
__________________
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி;
ஆட்டலும் ஓட்டலும் சுண்ணிக்கு உறுதி:
  #60  
Old 16-02-08, 10:33 PM
anna anna is offline
User inactive for long time
 
Join Date: 15 Aug 2007
Location: அசோக் நகர்
Posts: 1,134
My Threads  
நண்பர்கள் அசோ மற்றும் ஸ்மார்ட்மேன் ஆகியோரின் பதவி உயர்வு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்,புதிய உதவியாள்ர் விக்டர் அவர்களை வரவேற்கிறேன்.
Closed Thread

Tags
உறுப்பினர் , நிர்வாக , மாறுதல்கள் , 2008


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:37 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,