<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
மீம்ஸ் பதிவேற்றத்திற்கு அனுமதி உண்டா?
நமது தள தோழர் /தோழிகளை கலாய்த்து மீம்ஸ் பதிவேற்றுவதுற்கு அனுமதி உண்டா?
மீம்ஸ் ல் இடம் பேரும் நண்பரின் அனுமதி வாங்கிய பிறகே.. எக்காரணம் கொண்டும் தங்களை பற்றிய இகழ்ச்சியானா வசனங்கள் இடம் பெறாது என்பதனை உறுதியாக தெரிவித்து கொள்கிறேன். தக்க பதிலை எதிர் நோக்கி.... |
#2
|
|||
|
|||
உண்டு என நினைக்கிறேன் நண்பரே....ஆனால், அஷோ நண்பர் கருத்துதான் முடிவாக இருக்கும்.
மௌனி |
#3
|
||||
|
||||
புதுமையான முயற்சியாக இருக்கிறது!! ஆனால் நிர்வாக உறுப்பினர்களின் முடிவே இறுதியானது!! எத்தனை நண்பர்கள் இதற்கு ஒத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை!! பார்ப்போம்!!
மேலும் மீம்ஸ் பதிவேற்றம் எல்லாம் தாமிர வாசலில் தான்!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#4
|
|||
|
|||
தள நிர்வாகிகளும் /தள நண்பர்களும் அனுமதி அளித்தால் மட்டுமே இது தொடரும்.. நண்பர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் மறவாமல் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன். நன்றி.
|
#5
|
|||
|
|||
புண்படுத்தாவரை பிரச்சனை இல்லை....! எதற்கும் மீம்ஸ் போடுவதற்கு முன்பே சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக்கொள்ளுங்கள்....!
அது சரி, என்னை பற்றி என்ன போட போகிறீர்கள் மௌனி |
#6
|
|||
|
|||
இதற்காகவே சில நண்பர்களை தேர்வு செய்து வைத்துள்ளான்.. நிச்சயம் அதில் நீங்களும் ஒருவர்..
பயப்படாதீர்கள்... உங்களை பற்றியது ரசிக்க கூடியதாகவே இருக்கும் நீங்கள் அனுமதி அளித்தால் மற்றும் நிர்வாக நண்பர்களும். நன்றி. |
#7
|
||||
|
||||
Quote:
Quote:
Quote:
Quote:
ஏன் வம்பை விலைக்கு வாங்குகிறீர்கள், புது உறுப்பினர்களுக்கு உங்கள் அருமை தெரியுமா?. ////////////////// இந்த திரி S.conan பதிலுடன் நிறைவடைந்தது என்பதால் பூட்டுகிறேன்.
__________________
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|