<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #71  
Old 15-06-07, 07:27 AM
murali_113098 murali_113098 is offline
User inactive for long time
 
Join Date: 15 Nov 2006
Posts: 59
My Threads  
மிகவும் பயனுள்ள முயற்சி. வெற்றியடைய வாழ்த்துக்கள்.
  #72  
Old 15-06-07, 01:54 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 562
iCash Credits: 16,281
My Threads  
நன்றாக தான் வேலை செய்கிறது. ஆனால் தமிழில் டைப் செய்வது இன்னும் எளிமை ஆக்கபடலாம். அதை அரசாங்கம் தான் செய்ய வேண்டும். ஆனால் கண்டு கொள்ள வேண்டியவர்கள் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். தனிபட்ட முயற்சிகளால் தமிழ் இணையத்தில் உலவுகிறது என்பது தான் உண்மை. யூனிகோட் வருவதற்கே பல வருடங்கள் ஆயின. இன்னும் பல பிரதான தமிழ் வெப்தளங்கள் யூனிகோடிற்கே மாறவில்லை. எப்பொழுது மாறும் இந்நிலை?
  #73  
Old 15-06-07, 08:54 PM
murali1971 murali1971 is offline
User inactive for long time
 
Join Date: 05 Jul 2005
Posts: 113
My Threads  
அருமையான சேவை. நன்றி.
  #74  
Old 16-06-07, 12:16 PM
yogas yogas is offline
*Reactivated on 23/5/11
 
Join Date: 20 Jan 2006
Posts: 106
My Threads  
அருமை! மிகவும் அருமை!!
இத.. இத..தான் இவ்வளவு நாளாக எதிர்பார்த்து காத்திருந்தேன். இரண்டுமாதமாக யுனிகோட் கன்வெர்டரில் மைலை வேலை செய்யவில்லை,பதிப்புகள் பதியமுடியாமல் தவித்த எனக்கு இது ஒரு அரிய வய்ப்பு! முன்பைவிட சுலபமாகவும் தட்டச்சு செய்ய முடிகிறது.
இந்த* எளிய* முறையினை வ*ழங்கிய* நிர்வ*கி அவ*ர்க*ளுக்கு என*து ந*ன்றி!!!
  #75  
Old 16-06-07, 03:51 PM
RAJANTAI RAJANTAI is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2002
Posts: 594
My Threads  
இன்றுதான் பார்த்தேன் சாதரணமாக தட்டச்சு செய்ய முடிகின்றது, நல்ல முயற்ச்சி பாரட்டுக்கள் மற்றும் உறுப்பினர் சிறமங்களை களைய பாடுபடும் தாங்கள் தொண்டு தொடரட்டும். நன்றி வாழ்த்துக்கள் மீண்டும்.

அன்புடன்
ராஜ்ண் டை
  #76  
Old 16-06-07, 03:58 PM
இன்பா இன்பா is offline
*இரட்டைக் கணக்கு
 
Join Date: 08 Nov 2006
Posts: 1,279
iCash Credits: 2,574
My Threads  
இகலப்பையும் நன்றாக இருக்கிறது. இதுவும் நன்றாக இருக்கிறது இப்படி இருந்திருந்தால் நாம் முதலில் தமிழ் எழுத கஸ்ட்டப் பட்டஇருக்க மாட்டேன். என்னை போல புதியவர்களும் உதவியாக இருக்கும்.

நன்றி xxxGuy
  #77  
Old 17-06-07, 11:01 AM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
Quote:
Originally Posted by reka View Post
athi
the converter is working like this
சாரி, தவறாக புறிந்துகொண்டேன்.
  #78  
Old 17-06-07, 11:36 AM
bernard123x's Avatar
bernard123x bernard123x is offline
User inactive for long time
 
Join Date: 23 Mar 2003
Location: india
Posts: 0
My Threads  
அருமையான வசதி. மிகவும் பயனுள்ள வசதி. இது இல்லாமல் பலமுறை நான் தட்டச்சு செய்யாமல், கருத்துககளைப் பதியாமலேயே இருந்திருக்கிறேன். மிக்க நன்றி தலைவா.
  #79  
Old 17-06-07, 05:06 PM
gopi55 gopi55 is offline
User inactive for long time
 
Join Date: 12 Oct 2002
Location: india
Posts: 1,225
My Threads  
புதிய முறையை உபயோகித்துப் பார்த்தபின் எழுதுகிறேன். மிக எளிதாக இருக்கிறது. தட்டச்சு செய்யும்போதே நாம் எழுதுவதில் பிழை இருக்கிறதா என்று தெரிந்துவிடுவதால் சரி செய்வதும் எளிதாக இருக்கிறது. புதிய முறைகளை அறிமுகப்படுத்தி அனைவரையும் தமிழில் எழுதத்தூண்டும் உங்கள் முயற்சி உண்மையாகவே பாராட்டத்தக்கது.
  #80  
Old 17-06-07, 11:36 PM
kannan_956 kannan_956 is offline
User inactive for long time
 
Join Date: 24 Nov 2006
Posts: 1
My Threads  
மிக அருமையாக உள்ளது. என்னைப் போல் புதியவர்களுக்கு மிக உதவியாக இருக்கிறது. இதற்கு முன்பு நான் யுனிகோட் தான் உபயொகித்துக் கொண்டிருந்தேன். நன்றி தலைவரே.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 01:03 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios