<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
தங்களின் அருமையான முயற்சி வெற்றி கிட்டும்...இதன் முலம் பல படைப்பாளர்கள் உருவாகுவார்கள்
|
#22
|
|||
|
|||
இதோ...நான் Firefox ல் சரிபார்க்கிறேன். Phonetic and English Keyboard..இவை இரண்டை மட்டுமே. பாமினி பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.
இது இகலப்பை உதவியில்லாமல் phonetic keyboard ல் தட்டச்சு செய்யப்பட்டது. (Browser: Firefox மற்றும் OS: Windows XP SP2) அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔஃ க் க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ ங் ங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ ல் ல லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ ழ் ழ ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ மிகவும் அற்புதமான செயல் தாங்கள் செய்தது. தள மேம்பாட்டுக்காக நீங்கள் காட்டும் அற்பணிப்புக்கு என் வாழ்த்துக்களும் வணக்கங்களும். அண்ணாச்சி வாசன் சொன்னது போல் நாமெல்லாரும் உயர உயரப் போய்க் கொண்டே இருக்கிறோம் உங்கள் அயராத வழிகாட்டுதலால். |
#23
|
||||
|
||||
நல்ல வேலை செய்திருக்கிறீர்கள்.தமிழ் தட்டச்சு மிக சுலபமாகி விட்டது.பாராட்டுக்கள்.
|
#24
|
||||
|
||||
அருமை அருமை தலைவா!
|
#25
|
||||
|
||||
sakkaram இப்படி மற்றவர்களின் பதிப்புகளை காப்பி செய்து பேஸ்ட் செய்வது காமலோகத்தின் விதிப்படி குற்றம். மீண்டும் மீண்டும் இதே தவற்றை செய்தால் காமலோகத்தில் தடை செய்யப்படுவீர்கள். சொந்தமாக தட்டச்சு செய்து பழகுங்கள்.
|
#26
|
|||
|
|||
சோதனை பதிப்பு: (phonetic)
வாவ் இதை இதை இதைதான் எதிர்பார்த்தேன்,,,நன்றாக இருக்கிறது.. மிக நன்றி .இனி இ.*கலப்பையை லோடு செய்ய தேவை இல்லை... ஏர்*டெல் விளம்பரம் போல் இனி எங்கேயும் எப்போதும் தடை இன்றஇ இயங்கும்...நன்றிகள்.. (பேக்ஸ்பேஸ் உபயோகித்தால் ஸ்டார் விழுகிறது) Last edited by mouse1233; 11-06-07 at 08:06 AM. |
#27
|
|||
|
|||
பயனுள்ளதாக இருக்கும்...
குறிப்பாக புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்... இதன் மூலம் ஆங்கில பதிப்புக்களை அறவே நீக்கலாம் என நம்பலாம்... இன்னும் அதிகம் பயன் படுத்தினால் நிறைகுறைகளை கண்டறிய முடியும்...* |
#28
|
|||
|
|||
நன்றி தலைவரே. நன்றி. மிகவும் அருமை. நிறைய தடவை பயன்படுத்தும் பொழுதுதான் குறைகளும் நிறைகளும் தெரிய வரும். இதில் நேரடியாக அடித்தால் நெடிலும், ஸிப்ட் கீயை பிடித்துக்கொண்டு அடித்தால் குறிலும் வருகிறது.பயன்படுத்துவோம்.
|
#29
|
||||
|
||||
மிக உபயோகமாக இருக்கும்.. குறிப்பாக தாங்கள் சொன்னதுபோல் விடுமுறை, மற்றும் சைபர் கஃபே உபயோகத்துக்கு...
நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள். |
#30
|
|||
|
|||
எனக்கு தெறிந்த குறைகள் :
1. தமிழ் வார்த்தைகளுக்கிடையில் ஆங்கில வார்த்தைகளை இணைக்க வேண்டுமென்றால் சிக்கலாக இருக்கிறது. ஆங்கிலத்தில் டைப் செய்தப்பின் மீண்டும் தமிழுக்கு மாறும் போது அந்த ஆங்கில வார்த்தையின் ஒருபாகம் தமிழில் மாறிவிடுகிறது... உதாரணம் : Phoneடிச் தமிழ் 2. என்டர் கீ அழுத்த தானாக விண்டோ ஸ்க்ரோல் ஆவதில்லை, ஸ்க்ரோல் பாரை இழுத்து விட்டால் தான் கீழிறங்குகிறது... 3. ஆங்கிலம் தமிழ் மாற்றுவதற்க்கு இகலப்பையில் உள்ளதுப் போல் ஷாட்கட் (Alt+1, Alt+2), என்று வசதி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். 4. கழித்தல் குறி வருவதில்லை. மற்றப்படி மிக அருமையாகவே இருக்கிறது... நன்றி Last edited by வரிப்புலி; 11-06-07 at 11:15 AM. |
|
|
|