<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #51  
Old 30-03-13, 02:39 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,528
iCash Credits: 148,521
My Threads  
5000 பதிவு போட்ட மச்சானுக்கு என் பாராட்டுகள். 4000 லிருந்து 5000 பாகத்தை நெருங்கவதற்குள் அவர் சவால் ராஜா மற்றும் சித்திர கதை சிறந்த படைப்பாளி பட்டங்களை பெற்று இருக்கிறார். ஒவ்வொரு 1000 தொடும் போது ரெண்டு அவர்டாவது வாங்கிருவாரு போல இருக்கு. இதே வேகத்தில் வாங்க மச்சான் வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #52  
Old 30-03-13, 02:51 PM
roose74in roose74in is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 15 Sep 2012
Posts: 7
iCash Credits: 28
My Threads  
Quote:
Originally Posted by oolvathiyar View Post
ஒவ்வொரு 1000 தொடும் போது ரெண்டு அவர்டாவது வாங்கிருவாரு போல இருக்கு
வாத்தி சரியாத்தான் சொன்னீங்க. வாழ்த்துக்கள் மச்சான் அவர்களே...
Reply With Quote
  #53  
Old 30-03-13, 02:52 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
இந்த 4000 ட்டூ 5000 மச்சான் செம கலக்கல்.

லோகத்தின் மாபெரும் வாசகர் சவால் போட்டி எண் 59 வெற்றிகரமாக நடத்தி, இதுவரை மற்ற எந்த சவாலும் தொடமுடியாத ஓர் சாதனை செய்துள்ளார்.

அடுத்து ஓர் சவால் ராஜா விருது.

இப்போ லேட்டஸ்ட்டா, சித்திர போட்டி விருது.

கலக்குங்க மச்சான். மேலும் கலக்க வாழ்த்துகள் !!
Reply With Quote
  #54  
Old 30-03-13, 02:56 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 104,353
My Threads  
Quote:
Originally Posted by oolvathiyar View Post
5000 பதிவு போட்ட மச்சானுக்கு என் பாராட்டுகள். 4000 லிருந்து 5000 பாகத்தை நெருங்கவதற்குள் அவர் சவால் ராஜா மற்றும் சித்திர கதை சிறந்த படைப்பாளி பட்டங்களை பெற்று இருக்கிறார். ஒவ்வொரு 1000 தொடும் போது ரெண்டு அவர்டாவது வாங்கிருவாரு போல இருக்கு. இதே வேகத்தில் வாங்க மச்சான் வாழ்த்துகிறேன்.
இதைவிட சிறப்பாக என்ன சொல்ல முடியும்? நண்பர் மிக விரைவில் 10,000த்தை தொட வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #55  
Old 30-03-13, 04:29 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
படைப்பானாலும் சரி பின்னூட்டமானாலும் சரி அழகா அட்டகாசமா அற்புதமா லொல்லு ஜொள்ளு கலவையுடன் 5000 பதிவுகளை தந்த தம்பி மச்சானை பாராட்டி மேலும் பல ஆயிரங்களை படைக்க வாழ்த்துகிரேன்.

திரியின் சொந்தக்காரர் கண்ணனுக்கும் அதனை சமயம் பார்த்து தூண்டி ஒளியூட்டிய ஹெர்மிக்கும் நன்றிகள்
Reply With Quote
  #56  
Old 30-03-13, 04:36 PM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Sep 2010
Location: Bangalore
Posts: 100
iCash Credits: 753
My Threads  
Quote:
Originally Posted by oolvathiyar View Post
5000 பதிவு போட்ட மச்சானுக்கு என் பாராட்டுகள். 4000 லிருந்து 5000 பாகத்தை நெருங்கவதற்குள் அவர் சவால் ராஜா மற்றும் சித்திர கதை சிறந்த படைப்பாளி பட்டங்களை பெற்று இருக்கிறார். ஒவ்வொரு 1000 தொடும் போது ரெண்டு அவர்டாவது வாங்கிருவாரு போல இருக்கு. இதே வேகத்தில் வாங்க மச்சான் வாழ்த்துகிறேன்.
மச்சான், வாத்தியார் சொன்னமாதிரி அடுத்த அவார்டுகளை எய்ம் பண்ணுங்க!

5000 பதிவுகளைத் தொட்டதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் மச்சான்!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote
  #57  
Old 30-03-13, 06:04 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
5000 பதிவை பதித்து, ராஜாவாக வலம் வரும் எனதருமை நண்பர் மஸ்கட் மச்சானுக்கு என் வாழ்த்துக்கள்..
மேலும் பல பட்டங்களை கண்டு ருசிக்க வாழ்த்துகிறேன்..
Reply With Quote
  #58  
Old 30-03-13, 06:13 PM
thyagust thyagust is offline
User inactive for long time
 
Join Date: 16 Sep 2011
Location: Namakkal
Posts: 0
My Threads  
மச்சான் 5000 போட்டதற்கு பாராட்டுக்கள் அது 10000 ஆக மாற எனது வாழ்த்துக்கள். அடுத்த ஆயிரத்திற்குள் எல்லா விருதையும் மச்சான் ஆட்டையைப் போடுவது மட்டும் உறுதி.
Reply With Quote
  #59  
Old 30-03-13, 10:24 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
அன்பு மச்சானின் 5000க்குப் பாராட்டுகள்!

அசைபடம், அசையாப்படம், சித்திரக்கதை, நிர்வாக சவால், வாசகர் சவாலில் ரெக்கார்ட் ப்ரேக், கலக்கலான பின்னூட்டங்கள் என்று லோகத்துக்கு மச்சான் கொடுத்த பங்களிப்புக்கு வானமே எல்லை! (மச்சான்.. பக்கத்து வீட்டு ஆண்ட்டிய விட்டுச் சுத்திப் ”போடச்” சொல்லுங்க! )

வெல்டன் மச்சான்! கீப் கோயிங்! கீப் ஆன் கோயிங்!!!

Quote:
Originally Posted by HERMI View Post
க.பி.ச.த கண்ணன்..தலைப்பை மாற்றுங்க..!
மச்சான் 5000 போட்டுட்டாரு....குட்டிகள இல்ல பதிவை.!!
ஆமாமா... குட்டிகள்னா 5000ஐ எப்பவோ தாண்டியிருப்பாருல்ல! (தமாசு)

தலைப்பை நிர்வாகிகள் மாத்திட்டாங்க! அவர்களுக்கு நன்றி!
Reply With Quote
  #60  
Old 30-03-13, 10:30 PM
குரு குரு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Sep 2012
Posts: 1,133
My Threads  
என் மனம் கவர்ந்த எண்ணற்ற இக்காமலோக நண்பர்களில் மச்சானும் ஒருவர். அவருடன் தொலைபேசியில் உரையாடியதையும் என்னை என் வெற்றிகளில் தவறாமல் வாழ்த்தி மனம் புண்படும் நேரங்களில் என்னைத் தேற்றி புன்னகைக்க வைக்கும் மகத்தான நண்பர் இவர். கண்ணனை இங்கே கணக்கில் சேர்க்கவில்லை. அவர் மனம் கவர்ந்த கள்வன் என்றால் மச்சான் மனதுக்குகந்த மனிதர்.

அன்னாரது ஐயாயிரம் பதிவுகளுக்கு வாழ்த்தி மகிழ்கிறேன்.
Reply With Quote
Reply

Tags
3000 , போட்டுட்டாருங்கோ , மச்சான்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 05:10 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios