<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
இந்த மென்பொருள் மேம்படுத்துதல் முயற்சி வெற்றிகரமாக முடிய என் வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#12
|
|||
|
|||
தலைவர் அவர்களே நம் தளம் சிறப்பாக செயல்பட வேண்டும் அதற்காக இந்த சிறிய தடங்கள் எல்லாம் பிரசினையல்ல..எல்லாம் நல்லபடியாக அமைந்து தளம் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன்..
|
#13
|
|||
|
|||
தளத்தை மேம்படுத்துல் வேலை, நாட்டின் வளர்ச்சிக்கு புதிய இளம் ரத்தத்தை பாய்ச்சுவதை போல.. வேலை நல்லபடியாக முடித்து வெற்றிகரமாக விரைவில் புதுப்பொலிவுடன் வெளிவர வாழ்த்துக்கள்..
|
#14
|
|||
|
|||
போன முறை நடந்தேரிய மேம்பாட்டு நடவடிக்கைகளை பார்த்து ஆச்சர்யபட்டேன் அந்த ஆச்சர்யத்தில் இருந்து வெளி வர பல நாட்கள் பிடித்தது
அதே போல் இந்த முறை என்னென்ன ஆச்சர்யங்கள் காத்திருக்கிறது என்பதை காண ஆவலோடு காத்திருக்கிறேன் தள மேம்பாட்டுக்காக உழைக்கும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றிகள் பல |
#15
|
|||
|
|||
அடிக்கடி மேம்படுத்துதல் அவசியமான ஒன்று. புத்தம் புதிய பொழிவுடன் மிளிர உள்ள தளத்திற்காக கொஞ்சம் கொஞ்சம் இடையூறுகள் இருந்தால் நாங்கள் பொறுத்துக் கொள்வோம் தலைவரே
|
#16
|
||||
|
||||
தளத்தை மேம்படுத்துவதால் முன்கூட்டியே எச்சரிக்கை செய்த தலைவருக்கு நன்றி. பயன் விட அதிகம் கிடைப்பதால் எந்த தடங்களை நாங்கள் பொருத்து கொள்வோம். நன்றி தலைவரே.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#17
|
|||
|
|||
எங்கள் வசதிக்காக நீங்கள் தள சேவையை மேம்படுத்துவதற்க்கு மிக்க நன்றி.
|
#18
|
|||
|
|||
சரியான நேரத்தில் தளத்துக்கு தேவையானவைகளை எல்லாம் பார்த்து பார்த்து செய்யும் தலைவருக்கு நன்றிகள் பல. நீங்கள் சொல்லிய சிரமங்கள் எல்லாம் பெரிதாகவே தெரியாது எங்களுக்கு. தள மென்பொருள் மேம்படுத்தும் பணி சிறப்பாக நடக்க வாழ்த்துகள்.
|
#19
|
|||
|
|||
தல மேம்பாட்டிற்காக காத்திருக்கிறேன். இன்னும் என்னென்ன புது functionகள் வர இருக்கிரனவோ?
ஆவலுடன் காத்திருக்கிறேன். |
#20
|
||||
|
||||
மீண்டும் பல ஆச்சரியங்கள் எங்களுக்காக காத்திருக்கின்றன என்பது மட்டும் புரிகிறது. நன்றி!
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
Tags |
மென்பொருள் , மேம்படுத்துதல் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|