<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
4000 பதிப்பு கண்ட ஆதியை வாழ்த்தலாமே
4000 பதிப்பு கண்ட ஆதியை வாழ்த்தலாமே !
ஆதி அவர்களை எனக்கு நண்பனாக தெரியும், கிட்ட திட்ட எல்லா திரிகளிலும் இவருடைய பதிப்பை காண இயலும் . முன்பு மேற்பார்வையாளராக இருந்து இப்போது சற்று ஓய்வு எடுத்து கொண்டு இருக்கிறார் . மேற்பார்வையாளராக இருந்த காலத்தில் இவரின் சுறுசுறுப்பை கண்டு பிரமித்து உள்ளேன் . இப்போதும் பலருக்கு தக்க,தகுந்த அலோசனைகளை வழங்கி வருகிறார் . இவர் 4000 அல்ல 10000 பதிப்புகளை கடக்க என் வாழ்த்துக்கள் . ஆதி அவர்களே இந்த காமலோகத்துக்கு உங்கள் ஆலோசனை எப்போதும் தேவை . |
#2
|
|||
|
|||
வாழ்த்துக்கள் ஆதி அவர்களே .
மேலும் உங்கள் லோகத்து பனி சிறக்க வாழ்த்துக்கள் . |
#3
|
|||
|
|||
4000 பதிவுகள் கண்டு அன்பு நண்பர் ஆதி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்
புதியவர்களை உற்ச்சாகப்படுத்துவதிலும், யாரேனும் தவறு செய்து இருந்தால் அதை சுட்டி காட்டி திருத்தி கொள்ள வழி சொல்வதிலும் ஆதிக்கு நிகர் ஆதியேதான். மிக மென்மையான குணம் உடையவர் என்பது இவரிடம் நெருங்கி பழகும் அனைவரும் அறிந்த விஷயம் மேலும் பல பதிப்புகள் கண்டு மேலோங்கி வாழ் வாழ்த்துகிறேன் |
#4
|
|||
|
|||
4000 பதிவுகள் கண்ட ஆதிக்கு வாழ்த்துக்கள்
|
#5
|
|||
|
|||
பல ஆயிரங்கள் பல காண வாழ்த்துகள்.
|
#6
|
||||
|
||||
வாழுத்துக்கள் ஆதி அவர்களே, உங்களின் சேவை எங்களுக்கு எப்பொழுதும் தேவை.
|
#7
|
|||
|
|||
ஆதி சார், தாங்கள் 4000 பதிப்புக்களை தாண்டியமைக்கு இந்த ஹபிபின் வாழ்த்துக்கள். கூடிய விரைவில் 5000 பதிப்புகளை தாண்டி சாதனை படைக்க வாழ்த்துகிறேன்
|
#8
|
|||
|
|||
ஆதியண்ணே... 4000ம் பதிப்புக்களை தாண்டியமைக்கு என் வாழ்த்துக்கள். இந்த திரியை துவங்கி நண்பர்களுக்கு வாழ்த்த வழிவகை செய்த நண்பர் தமிழ்20072000 க்கு என் நன்றிகள்.
|
#9
|
||||
|
||||
ஆதி அவர்களுக்கு வணக்கம் !
புதியவர்களை கை தூக்கி விடுவதிலும் , விவாதங்களில் கலந்து கொள்வதிலும் , பூட்டு போடுவதிலும்(முன்னர்), தங்க வாசல் அசைபடம், நிழற்படம் ஜொள்ளுவிடுவதிலும் வல்லவர் ! லோகத்தின் தூண்களில் இவரும் ஒருவர் ! |
#10
|
||||
|
||||
Quote:
அங்கே அவர் ஜொள்ளு விட்டதை ரசித்து படித்து ரசிகராயிட்டு, இங்கே போட்டு கொடுக்கிறீர்களா?. ஆதி-யில் நானறிந்த முதல் அட்மின் நண்பர் வள்ளுவராவது இரண்டு வரியில் தான் சொல்லவந்ததை குறளாக படைத்திருப்பார், ஆனால் ஆதி ஒருவரி தான் பதிப்பார்(மனிரத்தினம் பட டயலாக் மாதிரி), ஆனால் படிப்பவர் நிறைய அர்த்தம் பெறுவர். மாற்றுக்கருத்து என்றாலும், ஒத்த கருத்து என்றாலும் பதிலுக்கு ஒரு பதில் உடனுக்குடன் பதிந்து போய்விடுவார். ஆதி ஒரு திரியில் பதிந்தால், பிறகு அதில் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது. சமயத்தில் இவரே (எப்பவாவது திரி ஆரம்பித்து) அனைவரையும் எட்டி பார்க்க செய்வார். தனிமடலில் புதியவர், பழையவர் என அனைவருக்கும் மடல் அனுப்பி கதைகள் பதிக்க தூண்டுவார். ரெம்ப நாட்களாக பங்களிக்காதவரிடம் பதிக்க தூண்டுவார். 4000 பதிவுகளை தாண்டிதற்கு வாழ்த்துக்கள், இந்த வருடம் முடிவதற்குள் 5000 முடிக்கவும் வாழ்த்துக்கள்.
__________________
|
Tags |
பதிப்பு , வாழ்த்தலாமே , ஆதியை , கண்ட |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|