<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் (தெரிந்தாலும்) உண்மையான ஒரு சாதனையாளருக்கு பாரத் ரத்னா கொடுத்து இருப்பதில் சந்தோஷமே.
கிரிக்கெட்டின் கடவுளுக்கு நியாயமாக செய்ய வேண்டிய மரியாதை தான். திரி தொடங்கிய டோணிக்கு(மச்சான்) வாழ்த்துகள். |
#32
|
||||
|
||||
நண்பர்களே, கருத்து வேறுபாடான பதிவுகள், இனி எப்போதும் வாழ்த்து, வருத்தங்கள், அஞ்சலி, பாராட்டு திரிகளில் வேண்டாம். குறிப்பிட்ட திரிக்கு மாற்றுக்கருத்து இருந்தால் நி.உறுப்பினரிடம் தனிமடலில் தெரிவித்து அனுமதி பெற்று தனி திரி ஆரம்பித்து அதில் விவாதித்துக்கொள்ளுங்கள்.
இனி இந்த திரியில் ஒருமுறைக்கு மேல் பதிந்தவர் திரும்ப பதிக்க வேண்டாம். பிடிக்காத கருத்து இனி யாராவது பதிந்தால், பார்ப்பவர் அதனை ரிப்போர்ட் போஸ்ட் செய்யுங்கள், அவரை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.
__________________
|
#33
|
|||
|
|||
மகத்தான விளையாட்டு வீரர் சச்சினுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டிய நேரத்தில் இடம் பொருள் அறியாமல் திரியின் நோக்கத்தை உணராமல், கிரிக்கெட்டை பற்றிய எனது மனதாங்கல்களை வெளிப் படுத்த வேண்டியதாகி விட்டது. ஒருவரை வாழ்த்த வேண்டிய இடத்தில் தீயன பார்க்காதே, தீயன பேசாதே தீயன கேட்காதே என்பதை உணர்ந்து கொண்டேன்.
இந்தியாவில் கிரிக்கெட் என்றாலே சச்சின் பெயர் தான் நினைவுக்கு வரும். மக்கள் மனதில் என்றும் வீற்றிருக்கும் ஒரு மகத்தான விளையாட்டு வீரனுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். |
#34
|
||||
|
||||
ஒரு உண்மையான விளையாட்டு வீரரான சச்சின் நீண்ட நாட்கள் விளையாடி பல சாதனைகளை புரிந்து
கிரிக்கெட் உலகில் இந்தியாவின் பெயரை சாதனைகளின் பட்டியலில் நீங்கா இடம்பெறச் செய்தவர். பாரத ரத்னா விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
__________________
|
#35
|
|||
|
|||
வாருங்கள்..........(மீண்டும்) வாழ்த்துவோம்.
விளையாட்டு வீரர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க விதிகளில் இடம் இல்லாதிருந்தது என் அறிகிறேன்.
காரண காரியங்கள் என்று நம் விருப்பு வெறுப்புகளை தூவாமல், இப்போதாகிலும் இந்த விதியை தளர்த்தி (அல்லது நீக்கி) இருக்கிறார்களே என்று சந்தோஷப்படுவோம். அதிலும், சம காலத்திய மிகப்பெரிய சாதனையாளருக்காக இந்த கதவுகள் திறந்திருக்கிறது என்பதையும், இனி எப்போதும் - எதிர்காலத்திய சாதனையாளர்களுக்காகவும் - இந்த கதவு திறந்தே இருக்கும் என்பதையும் எண்ணி மகிழ்வோம். வாருங்கள்..........(மீண்டும்) வாழ்த்துவோம். வாழ்க சச்சின் புகழ்.................. பிரியங்களுடன், முதிர்கன்னி பி.கு: மேலும்...............மச்சான் எனக்கு அளித்திருக்கும் அங்கீகாரத்தற்கு என் நன்றிகள் |
#36
|
|||
|
|||
மகத்தான மனிதர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா கிடைக்க மிகவும் ஆசைப்படுகிறேன்.. .. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..
|
#37
|
|||
|
|||
வாழ்த்துக்கள்
|
#38
|
|||
|
|||
என் வாழ்த்துகளையும் சேர்க்கிறேன் சச்சினுக்கு.
|
#39
|
|||
|
|||
பாரதரத்னா விருது, சச்சினுக்கு என் வாழ்த்துக்கள்
|
#40
|
|||
|
|||
உலக அரங்கில் இந்தியாவின் பெயரை பல முறை நிலை நாட்டிய சச்சின் டெண்டுல்கர் -அவர்களுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா கண்டிப்பாக பொருத்தமானது.
தவறான விமர்சனங்களை தவிர்த்து அந்த மகா வீரனை அனைவரும் வேறுபாடு இல்லாமல் பாராட்டுவது தான் நல்லது |
|
|
|