<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#41
|
|||
|
|||
சிரிப்புத் துனுக்குகள் மூலம் என்னைக் கவர்ந்தார். காமலோகத்திலும் பிரபலமடைந்தார். இன்று 5000 பதிவுகளைத்தாண்டி நிற்கின்றார். மேலும் பல ஆயிரங்களைத் தாண்ட வாழ்த்துக்கள்.
|
#42
|
|||
|
|||
நண்பர் மரிய ஆசீர் அவர்களுக்கு பாராட்டுக்களும், அன்பு வாழ்த்துக்களும் ! மேலும் அவர் தொடர்ந்து வளர வாழ்த்துக்கள் !
|
#43
|
|||
|
|||
வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு என் அன்பார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிரேன்
பரிசளித்த அன்பு நண்பர் ஹபீப்புக்கும், அன்பு நண்பர் ராசராசனுக்கும் அன்பு கலந்த வணக்கங்களும் நெஞ்சம்நெகிழ்ந்த நன்றிகளும்.உரித்தாகுக அன்புடன் மரியாசிர் |
#44
|
|||
|
|||
“ஆறே மாதத்தில் 3000 அடித்த மரிய ஆசீர்” என்ற வாழ்த்து திரியை நான் தொடங்கினேன். ஆனால் அதனை ஒன்பதே மாதத்தில அசுர வேகத்தில் 5000 - மாக மாற்றி விட்டீர்கள்....! உங்களின் வேகம் பிரமிக்க வைக்கிறது நண்பரே....! அதி விரைவிலேயே 10000 - த்தையும் தொடுவீர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
திரியின் தலைப்பையும் “ஆறே மாதத்தில் 3000, அசுர வேகத்தில் 5000 - அசத்தும் மரிய ஆசீர்” என மாற்றி விட்டேன். உங்களின் புயல்வேக பின்னூட்டங்களுக்கும், பங்களிப்புக்களுக்கும் மச்சானின் மனமார்ந்த வாழ்த்துக்கள். அதிவேகமாக 5000 அடித்து சாதனை புரிந்ததற்காக மச்சானின் சிறு அன்பளிப்பும்....! . |
#45
|
||||
|
||||
ஆறு மாதத்தில் 3000 பதிப்பு 9 மாத்தத்தில் 5000 வாவ் என்ன ஒரு சுறு சுறுப்பு
உங்கள் தொடர் பதிப்புக்கள் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் |
#46
|
|||
|
|||
Quote:
பில்லா எடுடா வண்டிய... இன்னும் இரண்டே மாசத்தில் உன்னையும் வாத்தியையும் கம்பெனி மூடவச்சிடுவாரு வாழ்த்துகள் மரியாசீர் நன்றி மச்சான் சார் |
#47
|
|||
|
|||
டாப் போஸ்டர் போட்டிக்கு அடுத்து ஒரு ஆள் ரெடியாகிட்டாரா...?
நம்மால முடியாது, வாத்தியும், பில்லாஜியும் உஷாரா இருந்துக்கோங்க... அசுர சாதனைக்கு வாழ்த்துகள் மரியாசிர். |
#48
|
|||
|
|||
3000-க்கான திரியை இவ்வளவு சீக்கிரமாகவே 5000 ஆக ஆக்க வைத்துவிட்டீர்கள். பாராட்டாமல் இருக்க முடியுமா என்ன?
மகிழ்ச்சியுடன் பாராட்டுக்கள் நண்பரே மரியாசிர். மேலும் தொடரட்டும் உங்கள் பங்களிப்புகள். இந்த திரியை அடிக்கடி அப்டேட் செய்ய வைக்க போறாரு பாருங்க!
__________________
|
#49
|
|||
|
|||
Quote:
|
#50
|
|||
|
|||
மரியசர், நீங்கள் சேர்ந்து ஒரு வருடம் கூட இன்னும் முடியவில்லை அதற்குள் 6000 பதிப்புகள் சூப்பர் . உங்களின் இந்த பதிப்புக்கு என் வாழ்த்துக்கள் .
|
|
|
|