<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#151
|
||||
|
||||
லோக நண்பர்கள் அனைவருக்கும் 75 ஆம் சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்..
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#152
|
||||
|
||||
76 வது சுகந்திர வாழ்த்துக்கள்...
எனது அருமை காமலோக நண்பர்கள் அனைவருக்கும் இந்த அடியேனின் 76 வது சுகந்திர வாழ்த்துக்கள்...
வாழ்க தமிழ்
__________________
என்றும் காமத்தோடு. அடியேன். |
#153
|
||||
|
||||
நேசம் கொண்டு தேசம் போற்றும் பொன்னாளில் சமுதாய ஒற்றுமை காப்போம்!
எந்நாளும் ஒற்றுமையாய் நின்று நம் பாரத தேசத்தைப் பேணிக்காப்போம்! லோக நண்பர்கள் அனைவருக்கும் 76-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
#154
|
|||
|
|||
இது எழுபத்தி ஐந்தாவது சுதந்திர தினம்!
போட்டதுதான் போட்டீங்க, காலையிலயே பதிவு போட்டிருக்கலாமே, அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துகள். |
#155
|
||||
|
||||
76 என்பது சரியானதுதான்.. 75 முடிந்து 76 தொடங்குகிறது!!
__________________
கதைகளை கதைகளாக மட்டுமே பாவிப்போம்!! |
#156
|
||||
|
||||
லோக நன்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின* வாழ்த்துகள்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#157
|
||||
|
||||
அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்! நம்மை சுற்றி உள்ள உறவுகளிடம் அடிமைப்பட்டு கிடக்கவும் வேண்டாம், நம்மை சுற்றி உள்ள உறவுகளை அடிமைப்படுத்தியும் இருக்க வேண்டாம், சக மனிதர்களை மதித்து நாமும் உயர்வோம்...
|
|
|
|