<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
கதை பதிவதைப் பற்றி சந்தேகம்
நான் வேறு ஒரு தளத்தில் 5 வருடங்களுக்கு முன்பு ஒரு காம கதை ஆங்கிலத்தில் பதிவிட்டு இருந்தேன். அதே கதையை நான் தமிழில் மொழிமாற்றம் செய்து நம் தளத்தில் பதிவிடலாமா ?
நம் தள காவலர்கள் அக்கதை என்னுடையது தான் என்று நிரூபிக்க வேண்டும் என்று சொன்னால் கூட நான் நிரூபிக்க தயாராக இருக்கிறேன். |
#2
|
||||
|
||||
முடியும் நண்பரே தள நிர்வாகிகளிடம் கேளுங்கள் அவர்கள் விதிமுறைகள் வகுத்து அனுமதி வழங்குவார்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#3
|
|||
|
|||
நன்றி தோழரே தங்களின் ஆலோசனைக்கு
|
#4
|
||||
|
||||
(1) பிற தளங்களில் வெளியான மற்றவர்களின் தமிழ் காம கதைகளை வெளியிட அனுமதியில்லை.
(2) பிற தளங்களில் வெளியான உங்களின் & மற்றவர்களின் தமிழ் அல்லாத காம கதைகளை மொழி பெயர்த்து வெளியிட அனுமதி உண்டு. ஆனால், கதையின் துவக்கத்தில் அல்லது கடைசியில் கதையின் மூலத்தை பற்றிய தகவலை தெரிவித்து வெளியிடுங்கள். (Give Credit, NOT Links) (3) பிற தளங்களில் வெளியான உங்களின் தமிழ் காம கதைகளை வெளியிட நிர்வாக உறுப்பினர்களின் முன் அனுமதி தேவை Quote:
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|