<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
என்னால் படங்களைப் பெரிதாக்கிப் பார்க்க முடியவில்லை..? :(
அன்பான நிர்வாகிகளே..
கடந்த வாரம் வரையில் கூட காமலோகப் படங்களில் ரிசைஸ் செய்யப்பட்ட படங்களை அவற்றின் மேல் சொடுக்கினாலே தனியாக பெரிதாகக் காட்டப்பட்டு வந்தது, நெக்ஸ்ட் கீ மூலம் தொடர்ந்து அந்தப்பக்கத்தில் இருக்கும் படங்களைக் காணவும் முடிந்தது, ஆனால் சில தினங்களாக பெரிதாக்கவேண்டி கிளிக் செய்தால் லோடிங் என்று சொல்லி சுற்றிக்கொண்டே இருக்கிறதே தவிர பெரிதாக்கிக் காட்டுவதும் இல்லை அடுத்தடுத்த படங்களை நெக்ஸ்ட் கீ மூலம் தொடர்ந்து பார்க்கவும் முடிவதில்லை. ஏன் இப்படி..? என் லேப்டாப் கோளாறா இல்லை தளத்தின் அமைப்பில் பிரச்சினையா..? உதவுங்கள். நான் விண்டோஸ் 7 அல்டிமேட் பயன்படுத்துகிறேன். கூகிள் குரோமில் உலாவுகிறேன். அன்புடன் குரு |
#2
|
|||
|
|||
என்னால் ஓபிரா உலாவியில் இப்போதும் பெரிதாக பார்க்க முடிகிறது ..
1)உங்கள் கணினியின் குக்கீஸை நீக்கி முயற்சிக்கவும் 2) temp பைல்களை சுத்தம் செய்யவும் |
#3
|
||||
|
||||
நானும் உங்களைப்போன்றே தான் கான்பிகரேசன் வைத்துள்ளேன், ஆனால் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகிக்கிறேன். நீங்கள் சொன்னதும் கூகிள் குரோம் சென்று பார்த்தேன், ஏதும் பிழை இல்லை, எப்போதும் போலவே படம் முதலில் பெரிதாக தெரிந்து முழுதும் லோடான பின் ஷிரிங் ஆகி பின் அதன் டைட்டிலை கிளிக் செய்தால் பெரியதாக தெரிகிறது, ஸ்பேஸ் பார் அழுத்த அழுத்த அடுத்தடுத்த படம் தெரிகிறது.
பிரச்சினை உங்கள் கம்ப்யூட்டரில்/ப்ரவுசரில்(கூகிள் குரோமில்) இருக்கலாம். வேறு ப்ரவுசர் உபயோகித்து பாருங்கள், பிரச்சினை எங்கே என்று தெரியவரும்.
__________________
|
#4
|
|||
|
|||
Quote:
Quote:
இப்போது சரியாகிவிட்டது. நான் என்ன கண்டுபிடித்தேன் சரியாச்சு என்பதை சொல்கிறேன். பிறருக்கும் உபயோகமாக இருக்கும். நண்பர் அஷோ சொன்னபின் கூகிள் க்ரோமின் கஸ்டமைஸ் அண்ட் கண்ட்ரோல் ஐகானை ( வலது மூலையில் மூன்று கோடுகளுடன் அமைந்திருக்கும் ) க்ளிக் செய்தேன். அதில் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று எக்ஸ்டென்ஷன்களைச் சோதித்தேன். எல்லாமே சரியாய் இருந்ததால் அட்வான்ஸ் செட்டிங்குக்குச் சென்றேன். ( கீழே கோ டு அட்வான்ஸ் செட்டிங்ள் லின்க் கிடைக்கும் ) அங்கும் பிரச்சினை இல்லை எனத்தெரிந்துகொண்டு எக்ஸ்டென்ஷன்ஸ் பகுதிக்கு வந்தேன். ( செட்டிங்க்ஸுக்கு மேல் காணப்படும் ஆப்ஷன் ) அங்கே GoPhoto.it 1.4 Images Zoom Extension என்ற எக்ஸ்டென்ஷன் எனேபிள்ட் என்று இருந்ததை செக் அவுட் செய்து நீக்கினேன். இப்போது மீண்டும் காமலோகத்தில் படங்களைத் திறந்து பார்த்தேன்... வாவ்... பழையபடி மீண்டும் வேலை செய்கிறது, ஆனால் இந்த GoPhoto.it 1.4 எக்ஸ்டென்ஷன் எப்படி என் க்ரோமில் வந்தது என்பது தெரியவில்லை. சில நாட்களுக்கு முன் அனைத்து வீடியோ கன்வர்ட்டர் இன்ஸ்டால் செய்யும் போது ஒட்டிக்கொண்டு வந்திருக்கும் என நினைக்கிறேன். எப்படியோ பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துவிட்டது, அதற்கு முழு உதவி அஷோ அவர்களின் யோசனைதான் செய்தது. மிக்க நன்றி அஷோ நண்பரே.. |
#5
|
|||
|
|||
நல்ல ஐயப்பாடும் சிறந்த வழிக்காட்டல்களும் !
பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ! கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்புக் குறியீடும் ! |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|