<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #21  
Old 25-09-09, 08:45 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
Quote:
Originally Posted by oolvathiyar View Post
அனைத்து இடங்களிலும் பங்களித்து இன்று 4000 எட்டி விட்டார். மேலும் பல படைப்புகள் தந்து எங்களை மகிழ்விக்க வாழ்த்துகிறேன்.
நன்றி வாத்தியார்....
Quote:
Originally Posted by oshoviji View Post
ஒரு சீனியர் எலியாருக்கு ஜூனியர் எலியின் வாழ்த்துகள்.
.
நிஜத்தில் நான் உங்களை விட சின்னவனாம்...பில்லா சொன்னார்...
Quote:
Originally Posted by website123 View Post
4000 பதிவுகளா? அடேயப்பா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
அட நானே 4000 எனில் உங்களைப்போல புதிவயர்களுக்கு மிக சிக்கிரம் போட்டு விடலாம்
Quote:
Originally Posted by sooriyathamizhan View Post
வாழ்த்துக்கள் எலியாரே. 4000 என்பது மென்மேலும் கூடிக்கொண்டே போகட்டும்.
நன்றி சூரிய தமிழன்
Quote:
Originally Posted by MALAR1974 View Post
எலியாய் வருகிறாய் லோகத்திற்கு
எளிமையாய் இருக்கிறாய் எம்யோகத்திற்கு
வலிஎதுவும் அறியா உன்சுபாவத்திற்கு
புலியாய் மாறுவாய் எதிர்காலத்திற்கு
எலியாரே, எட்டாயிரமென்ன விரைவில் பத்தாயிரம் அடிக்க என் முன்கூடிய வாழ்த்துக்கள்.
அன்புடன்,
மலர்.
ஆஹா கவிதை பாடி வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி
Quote:
Originally Posted by வரிப்புலி View Post
படிக்றப்போ, வாத்தியார் இப்படி சொல்லிக்காட்டுவதுண்டு,
"எலியாரை பாத்து கத்துக்கங்க...!!!"
ஏதும் உள் குத்து இல்லை தானே ?? (நீங்கள் வாத்தியார் என்று சொன்னது நம்ம வாத்தியாரா ?? )
Quote:
Originally Posted by IRONMAIDEN View Post
ஆமா சார், எவ்வளவு தான் யோசிச்சு யோசிச்சு பதிச்சாலும் 1600 தான்ட முடியலை.. நீங்க வாத்தியார், பில்லா சார் எல்லாம் எப்பிடி இவ்ளோ பதிக்கறீங்க.
ரொம்ப சிம்பிள் உங்கள் சந்தேகத்திலேயே பதில் இருக்கு...நான் பின்னூட்டம் இட யோசிப்பதே இல்லை
Quote:
Originally Posted by rina View Post
எலியாருக்கு எனது வாழ்த்துக்கள். .
மிக்க நன்றி ரீனா
Reply With Quote
  #22  
Old 30-01-10, 06:38 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
தளத்தில் என் முதல் நண்பர். நான் தளத்தில் முதன் முதலாய் தனி மடல் அனுப்பி தொடர்பு கொன்டதும் எலியாரிடம்தான். நானும் சின்னபிள்ளைதனமாய் கேட்கும் சந்தேகத்திற்கெல்லாம் சளைக்காமல் அசோவை போல் உடனுக்குடன் பதில் தரும் அன்பு நண்பர். நண்பரின் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #23  
Old 30-01-10, 06:49 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
4000 பதிப்புகள் கண்ட மவுசாருக்கு
நல் வாழ்த்துக்கள்
இன்னும் அவர் 100000 பதிப்புகள் காணவும்
அவர் பணி சிறக்கவும்
வாழ்த்துகிறேன்
Reply With Quote
  #24  
Old 30-01-10, 07:19 PM
APPAS APPAS is offline
User inactive for long time
 
Join Date: 10 Aug 2009
Location: இந்தியன்
Posts: 976
My Threads  
நான் உங்களை விட சிறியவன், என்றாலும் வாழ்த்த வயது வேண்டாம் என நினைக்கிறேன்.
எலி அண்ணாருக்கு 4000-ம் தொட்டதுக்கு வாழ்த்துக்கள் இன்னும் பதிந்து பல படைப்புகள் கொடுத்து மேலும் தாங்கள் புகழ் பெற வாழ்த்துகிறேன்.
எலிவலையானாலும் தனி வலை வேண்டும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்...

Last edited by vsig; 11-03-10 at 01:57 PM.
Reply With Quote
  #25  
Old 21-05-10, 08:31 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,642
iCash Credits: 375,581
My Threads  
மவுசாருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் !
Reply With Quote
  #26  
Old 22-05-10, 11:44 AM
superstar's Avatar
superstar superstar is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2002
Location: South India
Posts: 2,175
My Threads  
எப்படி வால்ட் டிஸ்னியின் படைப்பில் மௌஸ் ஒரு மாறாக முடியாத பாத்திரமோ.. அதுபோல் இந்த தளத்தில் உங்களின் பங்களிப்பும் நீங்களும் ஓர் மறக்கமுடியாத பாத்திரம்.. விரைவில் நானும் தங்க வாசல் உறுப்பினர் பதவி உயர்வு பெற்று உங்களின் பழைய படைப்புக்களை படிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்..
Reply With Quote
  #27  
Old 09-09-10, 09:39 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,710
My Threads  
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சுண்டெலி, முதற்கடவுள் விநாயகரின் வாகனம் என்று இந்து மதம் கூறுகிறது. அதுபோல, இன்று - பெண்டியம் தரும் வல்லமையால் உலகெங்மும் அரசாளும் தகவல் தொ‘டர்பின் முழு முதல் வானமாக திகழும் சுண்டெலியாம் - மௌவுஸ் போல - வல்லமை உள்ள நல்ல தன்மையான தோழர். மேலும் பல ஆயிரம் பதிக்கவும், பல்லாண்டு வாழ்கவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.,
பிரியங்களுடன்,
முத்ரிகன்னி
Reply With Quote
  #28  
Old 26-03-11, 10:29 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
இன்று 5000 பதிவுகளை தொட்ட எங்கள் அண்ணன் மௌசாருக்கு பொன்னாடை போர்த்தி மச்சானின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திரியை தொடங்கி தற்போது விடுமுறையில் இருக்கும் தாதா எங்கிருந்தாலும் உடனேயே வாருங்கள். திரியின் தலைப்பை 4000 லிருந்து 5000 மாக மாற்றி விடுங்கள்.
Reply With Quote
  #29  
Old 26-03-11, 10:40 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
பதிப்பு # 5000

ரூம் போட்டு யோசிச்சு பார்த்துட்டேன். மல்லாக்க படுத்து யோசிச்சு பார்த்துட்டேன். ஐயாயிரமாவது பதிப்புக்கு கதை எழுதுவதுக்காக. என்னன்னே தெரியல வொர்க் அவுட் ஆகல. என்னடா இது சோதனைன்னு ஃபீல் செஞ்சுகிட்டிருந்த நேரத்துல நம்ம சீனியர் எலி ஐயாயிரம் போட்டுட்டாரு.


எங்களைப்போல பலரை எழுதவைக்கும் அண்ணன் மௌஸ் அவர்களுக்கு என்னுடைய பதிப்பு ஐயாயிரம் சமர்ப்பணம்.

நம்ம தங்கம், செல்ல சீனியர் மௌஸ் அண்ணாச்சிக்கு வாழ்த்துகளை சொல்ல என்னோட ஐயாயிரமாவது பதிப்பை பதிக்கிறதுல சந்தோஷப்படுறேன், பெருமைப்படுறேன், புளகாங்கிதமடைகிறேன்.

தேங்க்ஸ் அண்ணாச்சி. அப்படி இப்படின்னு அஞ்சாயிரம் போட்டதுக்கும், என்னை போடவச்சதுக்கும்.
Reply With Quote
  #30  
Old 26-03-11, 10:51 PM
ஜெய் ஜெய் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Dec 2006
Location: ஐரோப்பா
Posts: 4,443
My Threads  
Thumbs up

பெரிய எலியாருக்கு வாழ்த்துகள் முதலில் சபாஷ். எலியார் கதைகளால் கவரப்பட்டவன் நான் ஒரு விதத்தில் அவர் கதைகள் ஒரு விதமான தாக்கத்தை பல நேரங்களில் ஏற்படுத்துவது மறுக்க முடியாத உன்மை.

தொடர்ந்து பட்டைய கெளப்புங்க ராசா.

Quote:
Originally Posted by oshoviji View Post
பதிப்பு # 5000

இப்பிடி சிம்பிளா 5000 போட்ட விஜிக்கு எனது பாராட்டுகள். அதுவும் நட்புக்கு இலக்கணம் போல பெரிய எலிக்கு டெடிக்கேட் பண்ணது இன்னா சொல்றதுன்னே தெர்லேப்பா, புல்லரிக்கிது.

வாழ்த்துகள் விஜி.
Reply With Quote
Reply

Tags
நம்ம , மவுசார் , அடிச்சுட்டாருங்கோ


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:15 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,