<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 02-05-09, 08:22 PM
cembi cembi is offline
Silver Member (i)

Awards Showcase

 
Join Date: 16 Dec 2006
Posts: 165
iCash Credits: 3,274
My Threads  
வெற்றி பெற்ற முதிர்கன்னி, மற்ர படைப்பாளிகளுக்கு எனது
வாழ்த்துக்கள்

என் கதையை படித்து பாராட்டிய அனைவருக்கும் எனது நன்றி..

செம்பி
  #12  
Old 02-05-09, 08:46 PM
vsig's Avatar
vsig vsig is offline
Gold Member (i)
 
Join Date: 10 Mar 2006
Location: india
Posts: 5,297
iCash Credits: 47,530
My Threads  
வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கு கொண்டு சிறப்பித்தவர்களுக்கும் பாராட்டுக்கள்..
__________________
என்றும் விக்டர்.....
-----------------
  #13  
Old 02-05-09, 09:13 PM
ஜெய் ஜெய் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Dec 2006
Location: ஐரோப்பா
Posts: 4,443
My Threads  
Thumbs up வாழ்த்துகள்

பாராட்டுகள் முதலில் நண்பர் சுமாவிற்கு. என்னைபோல முதன் முதலில் கலந்து கொண்டதற்காக.
நண்பர்கள் ஹபீப் மற்றும் செம்பி அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
சவால் ராணி முதிர்கன்னி அவர்களுக்கு மீண்டும் ஒரு வாழ்த்து. (Feather on your hat)
வாக்கு பதித்து ஊக்குவித்த அனைவருக்கும் ஒரு பெரிய கும்புடு (நன்றி).

Last edited by ஜெய்; 02-05-09 at 11:46 PM.
  #14  
Old 02-05-09, 09:51 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,687
My Threads  
தொடர்ந்த உங்கள் அன்பான ஆதரவிற்கு நன்றி தோழர்களே.

தொடர்ந்த உங்கள் அன்பான ஆதரவிற்கு நன்றி தோழர்களே.

ஜெய் அவர்களின் கதையும் மிக நன்றாகவே இருந்தது. அவரும் ஒரு உன்னதமான தளத்தையே எடுத்துக்கொண்டு தொய்வில்லாமல் படைத்திருந்தார். அவருக்கு என் மனமார்ந்த பராட்டுக்கள்.

தோழர்கள். ஹபீப் மற்றும் செம்பி ஆகியோருக்கும் என் பாராட்டுக்கள்.

அன்பார்ந்த தோழர். அசோ அவர்கள் எனக்கு ஒரு தனி மடல் அனுப்பி இருந்தார். அதில் அவர் செய்திருந்த நையாண்டி எனக்கு முதலில் புரியவில்லை. விஷயம் தெரிந்தபோது, அட, இவருக்குக்கூட அன்பான கிண்டலும் கேலியும் வருமா என சந்தோஷமாக இருந்தது. போட்டியை, நடத்தியதிலும், தோழர்.பžர் மூலம் என்னையும் பங்கேற்க தூண்டியதற்கும் அவருக்கும், தோழர் பžருக்கும் என் அன்புகலந்த நன்றி.

வழக்கம்போல தோழர் வாலிபன், முதல் தகவலை எனக்கு தனி மடலில் தெரிவித்து இருந்தார். அவருக்கு வேறு வேலையே இல்லையோ என ஆச்சரியப்படும் அளவுக்கு, கணிணி வேகத்தோடே எனக்கு மடல் அனுப்புவது அவரால் மட்டுமே சாத்தியம். அவருக்கும் என் இதயமார்ந்த நன்றி.

என் மதிப்புறு தோழர்.தங்கர், வழக்கம்போலவே என் மீதான தன் அக்கறையோடும், அன்போடும் நாலு நல்ல வார்த்தை சொல்லி மகிழ்ந்திருக்கிறார். இது எனக்கு புதிதல்ல என்றாலும், தொடர்ந்த அவரின் அக்கறை எனக்கு மிக்க மகிழ்வாகவே இருக்கிறது. அவருக்கு நான் நன்றி சொல்வது எனக்கு நானே சொல்லிக் கொள்வது போலாகிவிடும் என்பதால், என் மகிழ்ச்சியையே அவருக்கு தெரியப் படுத்துகிறேன்.

அனவருக்கும் என் வணக்கமும் நன்றியும்.
பிரியங்களுடன்,
முதிர்கன்னி
  #15  
Old 02-05-09, 10:08 PM
hi2chat2003 hi2chat2003 is offline
User inactive for long time
 
Join Date: 28 Nov 2006
Location: பெங்களுரூ(now)
Posts: 140
My Threads  
வெற்றி பெற்ற சவால் ராணிக்கும் எனது வாழ்த்துக்கள், மற்றவர்களுக்கும் எனது வாழ்துக்கள்
  #16  
Old 02-05-09, 11:27 PM
vaaliban's Avatar
vaaliban vaaliban is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Apr 2005
Location: Saudi Arabia
Posts: 2,713
My Threads  
தோழியே infact முடிவு அறிவித்து சில மணி நேரங்கள் கழித்துத்தான் தளத்திற்கு வந்தேன் , உங்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தேன் !

நான்தான் முதல் தகவல் என்று நினைக்கவில்லை ! நன்றி !

Quote:
அவருக்கு வேறு வேலையே இல்லையோ
வஞ்சப் புகழ்ச்சி அணி இல்லையே ?

அடுத்த மாதமும் போட்டியில் கலந்து வெற்றி பெற வேண்டும் நானே அந்த தகவலை முதல் ஆளாக தெரிவிக்க வேண்டும் ! ( ஆப்பு வைச்சுட்டோம்ல )
  #17  
Old 02-05-09, 11:47 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
இரண்டாம் முறையாக சவால்ராணியாக வென்ற தோழி முதிர்கன்னிக்கு பில்லாவின் அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..

நண்பர்கள் அபீப் மற்றும் புதிதாக போட்டியில் பங்கெடுத்து 3ஆம் இடம் பிடித்த நண்பர் ஜெய்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
  #18  
Old 03-05-09, 12:03 AM
alexandra's Avatar
alexandra alexandra is offline
Junior Member (i)
 
Join Date: 08 Jan 2005
Location: india
Posts: 197
iCash Credits: 6,191
My Threads  
இந்த மாத சவால் போட்டியில் பங்கேற்ற, வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பதக்கம் பெற்ற
சவால் ராணி - முதிர்கன்னி, ஹபீப் ,இட்ஸ்ஜெய்க்கு ஸ்பெஸல் வாழ்த்துக்கள்
__________________
அன்புடன்,
அலெக்ஸ்
  #19  
Old 03-05-09, 12:40 AM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,687
My Threads  
Quote:
Originally Posted by BILLA View Post
இரண்டாம் முறையாக சவால்ராணியாக வென்ற தோழி முதிர்கன்னிக்கு பில்லாவின் அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..

நண்பர்கள் அபீப் மற்றும் புதிதாக போட்டியில் பங்கெடுத்து 3ஆம் இடம் பிடித்த நண்பர் ஜெய்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அடிக்கடி காணாமல் போய்விடுகிறீர்கள். சாவகாசமாக வந்து வாழ்த்துச்சொல்கிறீர்கள். உங்களை என்ன செய்வது? தொலைங்க. நீங்கள் எப்படி இருந்தாலும், என் அன்புகலந்த நன்றி.
பிரியங்களுடன்,
முதிர்கன்னி
  #20  
Old 03-05-09, 01:00 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,123
My Threads  
முதலிடம் வந்து 'சவால் ராணி' பட்டம் வென்ற நண்பர் முதிர்கன்னிக்கும், இரண்டாம் மற்றும் மூன்றறாம் இடங்களை பிடித்த நண்பர்கள் ஹபீப், ஜெய் ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள்.

போட்டியில் பங்கு கொண்டு கதைகள் கொடுத்திட்ட மற்ற நண்பர்கள் செம்பி, சுமா ஆகியோருக்கு என் பாராட்டுக்கள். வாக்களித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

Last edited by பச்சி; 03-05-09 at 03:44 AM.
Closed Thread

Tags
மாத


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:39 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,