<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 04-01-09, 10:54 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,279
iCash Credits: 674,473
My Threads  
நி: 0035 - டிசம்பர் 2008 சவால் கதைப் போட்டி முடிவு

நண்பர்களே..! நண்பிகளே..!!

டிசம்பர் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் பழைய எழுத்தாளர்களில் ஒருவரான அர்ஜுன் அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் கதையான " " நினைவெல்லாம் மேகலா..." 1 2 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. அதற்கு நமது உறுப்பினர்களில் 5 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு அதில் 5 பேர்களுமே தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர்.


அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது.


அதற்கு நமது உறுப்பினர்களில் ஐந்து பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு அதில் பங்கேற்ற ஐந்து பேர்களுமே உற்சாகத்தோடு தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர். பின்னர் 5 பேர் கதைகள் பட்டியலிடப்பட்டு, அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு வைக்கப் பட்டது, அதை இங்கே காணலாம்.


இந்த மாத போட்டியில் புதிய உறுப்பினர்களும் பெரிய அளவில் கலந்து கொண்டது, நமது தளத்தில் புதியவர்களிடம், நிர்வாக போட்டிகளுக்கு இருக்கும் ஆதரவை காட்டுகிறது. அவர்களை உற்சாகப்படுத்தும் வாசகர்களும் பெருகி வருவதை காட்டுகிறது. மிகவும் மகிழ்ச்சிக்குறியதே. வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி..!

இந்த மாதப் போட்டியின் இறுதியில் muthirkanni அவர்கள் 44 வாக்குகள் பெற்று முதலிடத்தை பிடித்து, இந்த மாதத்தின் காமலோக சவால் ராணி-யாக முதல் முறையாகத் தேர்வு பெறுகிறார். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் muthirkanni.

வாக்குகள் கிடைத்த விவரம்.

1) muthirkanni... ...(5 அத்தியாயங்கள்) - 44 வாக்குகள்

2) kaman007 .. .. .. (5 அத்தியாயங்கள்) - 38 வாக்குகள்

3) smdhabib .. .. .. (3 அத்தியாயங்கள்) - 24 வாக்குகள்

வெற்றி பெற்ற உறுப்பினர் muthirkanni-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராணிக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். காமக்கதைவாசல் உறுப்பினரான அவர் இந்த வெற்றி மூலம் தங்க வாசல் அனுமதி பெறுகிறார்.

'muthirkanni' தொடர்ந்து தளத்தில் காமக்கதை பகுதியில் பங்களித்து தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இந்த மாதம் நிர்வாக மாதம் ஒரு சவால் போட்டியில் பங்கேற்பது குறித்து ஆர்வத்துடன் அறிவிப்பு வெளியான திரியில் கேள்விகள் கேட்டு முதல் முறையாக பங்கேற்று அதிலே வெற்றியும் பெற்று விட்டார், இனி வரும் சவால் போட்டிகளிலும் தொடர்ந்து கலந்துகொண்டு சவால் போட்டியை சிறப்பிப்பார்.

இந்த போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற kaman007 5 பாகங்கள் கொடுத்திருந்தும், 6 வாக்குகள் வித்தியாசத்தில் முதலிடத்தை நழுவ விட்டார். அவருக்கும் வாழ்த்துக்கள்.

இந்த போட்டியில் மூன்றாம் இடத்திற்கு வந்த smdhabib அவர்களை வாழ்த்துகிறேன். இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் இவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இதில் கலந்து கொண்டு தொடர்ச்சியை முழுவதும் முடித்த மற்ற அனைவருக்கும் 200 ஐகேஷ் சன்மானம் வழங்கப் படுகிறது.

இந்த போட்டிக் கதைகளை படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...


பின்குறிப்பு: வழக்கமாக ஸ்மார்ட்மேன் அவர்கள் தான் இந்த சவால் போட்டியை முன்னின்று நடத்துவார், எனக்கு இந்த மாதம் சவால் நடத்து அனுமதி அளித்த அவர் நல்மனதிற்கு நன்றி
__________________
  #2  
Old 04-01-09, 11:06 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
சென்ற மாத சவால் ராணியாக தேர்வாகிய முதிர் கண்ணிக்கு என் வாழ்த்துக்கள், அதே நேரத்தில் இரண்டாம் இடம் பிடித்த காமன்007 க்கும் என் வாழ்த்துகள் . மூன்றாம் இடம் பிடித்த ஹபீப் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் .
  #3  
Old 04-01-09, 11:27 AM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
'சவால் ராணி' தோழி முதிர்கன்னிக்கு வாழ்த்துக்கள். வெற்றியின் எல்லைக் கோட்டின் அருகில் பயணித்து வரும் காமன்007 க்கும், மற்றும் பங்கேற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் பாராட்டுக்கள். சவால் போட்டியில் கலந்து கொண்டவர்களை வாக்களித்து சிறப்பித்த நண்பர்களுக்கும், போட்டியை திறம்பட நடத்தி முடித்து இருக்கும் நண்பர் அஷோவிற்கும் பாராட்டுக்கள்...
  #4  
Old 04-01-09, 11:43 AM
rina rina is offline
User inactive for long time
 
Join Date: 04 Jan 2006
Location: Saudi Arabia
Posts: 2,679
My Threads  
முதல் முறையாக போட்டியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்ற நண்பி முதிர்கண்ணிக்கு எனது விசேட வாழ்த்துக்கள். மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர் நண்பிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.
  #5  
Old 04-01-09, 12:10 PM
sakthim sakthim is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2006
Posts: 2,713
My Threads  
போட்டியில் வெற்றி பெற்ற muthirkanniக்கு மன மார்ந்த பாராட்டுகள்,மற்றும் போட்டியில் கலந்து கொண்டு சில வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை விட்ட நண்பர்களுக்கும் பாராட்டுகள்.
  #6  
Old 04-01-09, 12:53 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
நண்பர் காமன்007 க்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..... அடுத்த முறை நீங்கள் நிச்சயம் வெல்வீர்கள் மனம் தளரவேன்டாம்...

அன்பு நண்பர் அபீப் தங்களின் அயராத உழைப்புக்கும் பங்களிப்பிற்கும் முதற்கண் நன்றி மற்றும் பாராட்டுக்கள்.. வெற்றி தோல்வி பற்றி எண்ணாமல் தாங்கள் பங்கேற்பதே மிகப்பெரிய வெற்றிக்கு சமம்..

இறுதியாக தோழி முதிர்கன்னி.... உங்களுக்கு பில்லாவின் வாழ்த்துக்கள்... தாங்கள் ஒளிவீசும் வைரம்... லோகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள்.. உங்கள் வெற்றி பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படவேன்டிய ஒன்றாகும்... முதல் சவாலிலேயே வெற்றிபெற்றமைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்...

அன்புடன்
பில்லா

Last edited by BILLA; 04-01-09 at 05:36 PM.
  #7  
Old 04-01-09, 12:57 PM
kaman007 kaman007 is offline
User inactive for long time
 
Join Date: 12 Aug 2008
Location: திருச்சி மாநகரம் (தற்போது துபாயில்)
Posts: 976
My Threads  
முதல் போட்டியிலேயே தனது தரமான பங்களிப்பால் முதலிடம் பெற்று வெற்றிக்கனியை பறித்த தோழி முதிர்கன்னிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மூன்றாம் இடம் பெற்ற என் அன்புத் தோழர் ஹபீப் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
எனக்கு வாக்களித்து இரண்டாம் இடம் பெற்றுத்தந்த என் இனிய வாசகர் நெஞ்சங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
  #8  
Old 04-01-09, 01:16 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். முதலிடம் வென்ற சவால் ராணி முதிர்கன்னிக்கு என் வாழ்த்துக்கள்.
காமன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் இந்த முறை தாங்கள் கணிசமான வாக்குகள் பெற்று நிறைய மனதை கொள்ளை கொண்டுள்ளீர்கள். அடுத்த முறை வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.
மூன்றாம் இடம் பெற்ற எனது நண்பர் ஹபீப் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். எல்லா போட்டியிலும் கலந்துகொண்டு போட்டியாளர்களை ஊக்கப்படுத்தும் தங்களையும் வாழ்த்தி பாராட்டுகிறேன்.

கலந்துகொண்ட அனைவரையும் நான் மனமார வாழ்த்துகிறேன்.
சிறப்பான முறையில் சவால் போட்டியை நடத்திமுடித்த அசோ அவர்களை மனமாற பாராட்டி வாழ்த்துகிறேன்.
  #9  
Old 04-01-09, 01:16 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.. மேலும் பல படைப்பாளிகள் கிட்டுவார்கள் என்பதற்கு தோழி முதிர்கன்னி ஒரு சாட்சி..
  #10  
Old 04-01-09, 02:55 PM
rajesh2008 rajesh2008 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2008
Location: தென் தமிழகம்
Posts: 3,113
My Threads  
சவாலில் வென்ற முதிர்கன்னிக்கு வாழ்த்துக்கள்.
Closed Thread

Tags
போட்டி


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:12 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,