<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 21-12-08, 10:15 AM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
Join Date: 16 Mar 2003
Location: Dubai
Posts: 2,453
iCash Credits: 75,702
My Threads  
நவம்பர்-2008 சிறந்த கதைப் போட்டி முடிவுகள்

இனிய நண்பர்களே & நண்பிகளே.. !!

ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைகளுக்கான போட்டி ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. நவம்பர் 2008-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப் பட்டது.

இந்த முறை 180 பேர் வாக்களித்துள்ளனர், வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள், புதிய போட்டிகள் களம் சென்று நவம்பர் 2008 சிறந்த கதைப் போட்டியை காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல,பங்கேற்ற கதைகளில் அனைத்துமே வெற்றி பெற முடியாது, பார்வையாளராக இருந்து கைதட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுக்கள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம், அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி இந்த மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.


இந்த மாதத்தின் சிறந்த கதையாக Raja35 (எ) போத்தன் ராஜா அவர்கள் எழுதிய மன்மத லீலையை வென்றார் உண்டோ-என்ற காமக் கதை 85 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது.இந்த மாத சிறந்த கதாசிரியர் Raja35 காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு காமலோக பதக்கமும், முதலிடத்திற்கான 3000 இணைய பணம் பரிசாக வழங்கப்படுகிறது. இவர் ஏற்கனவே தங்க வாசலை அடைந்தவர் மற்றும் இந்த கதையை 100 பாகங்கள் எழுதி காமலோக சரித்திர சாதனை படைத்ததற்காக தலைமை நிர்வாகியிடமிருந்து சிறந்த எழுத்தாளர் விருது (Cool Writer Award) பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நிறைவான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ராசு அவர்கள் எழுதிய ஒரே சமயத்தில் இரு பெண்களை...! -என்ற காமக் கதை 51 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது எனவே இந்த கதாசிரியருக்கு 2000 இணையப்பணங்கள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்படுகிறார்.இவர் கட்டண உறுப்பினர் ஆனபோதிலும் கதைகளை படைத்து நம்மை மகிழ்விக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது எனவே இவருக்கு சிறப்பு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மூன்றாவது இடத்தில் வந்த "உனக்காக எல்லாம் உனக்காக" என்ற கதை காஞ்சனாதாசன் அவர்கள் சில எழுத்தாளர்களுடன் இணைந்து எழுதியதால் அதற்கு அடுத்த இடத்தில் வந்த கதை மூன்றாவது இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறது.


Karalin அவர்கள் எழுதிய என் அண்ணி மைதிலி என்ற தகாத உறவுக்கதை 45 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடிக்கிறது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப்பணங்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.

Last edited by Hayath; 21-12-08 at 11:23 AM.
  #2  
Old 21-12-08, 10:22 AM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
எதிர்ப்பார்த்தபடியே போத்தன் ராஜாவின் கதை முதலிடம் வந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது இது அவரது உழைப்புக்கு கிடைத்த வெற்றி அவரை வாழ்த்த வார்த்தைகள் இல்லை அதனால் அவரது உழிப்புக்கு தலை வணங்குகிறேன்

முதல் கதையையே மிக சிறப்பாக கொடுத்து இரண்டாம் இடம் பிடித்த ராசு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்வதோடு தொடர்ந்த இது மாதிரி பல படைப்புகள் தர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

மற்றும் வெற்றி பெற்ற அனைத்து நன்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
  #3  
Old 21-12-08, 10:29 AM
mathii mathii is offline
User inactive for long time
 
Join Date: 26 Dec 2005
Location: Dubai
Posts: 824
My Threads  
வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கு வாழ்த்துக்களும் வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கு நன்றியையும்(எனக்கும் கொஞ்சம் வாக்களித்திருக்கிறார்கள்) தெரிவித்துக்கொள்வது உங்கள் மதி.

குறிப்பு: ஏங்க போத்தன் ராஜா எங்களுக்கு 2 இல்ல 3 பாகம் எழுதுறதுக்கே மூச்சு வாங்குது நீங்க எப்படி 100 பாகம் கொஞ்சம் அந்த ரகசியத்த சொல்லுங்க எனக்கு மட்டுமாவது.
  #4  
Old 21-12-08, 10:41 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
பேத்தன் ராஜா உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது, இரண்டாவது இடம் பிடித்த ராசு, காரலின் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் .
  #5  
Old 21-12-08, 10:58 AM
king_007_1234567 king_007_1234567 is offline
User inactive for long time
 
Join Date: 08 Jan 2006
Posts: 708
My Threads  
வெற்றி பெற்ற போத்தன் ராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.நன்றி

$$$ ராஜ் $$$
  #6  
Old 21-12-08, 11:02 AM
rina rina is offline
User inactive for long time
 
Join Date: 04 Jan 2006
Location: Saudi Arabia
Posts: 2,679
My Threads  
சாதணை எழுத்தாளர் போத்தான் ராஜாவுக்கும் மற்றைய இரு வெற்றியாளர்களுக்கும் எனது விசேட வாழ்த்துக்கள். மற்றும் கதைகளைப் படைத்த அணைத்துப் படைப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
  #7  
Old 21-12-08, 11:16 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,126
My Threads  
முதலிடம் பெற்ற போத்தன் ராஜா, இரண்டாம் இடம்பெற்ற ராசு, மூன்றாம் இடம்ப்பெற்ற கரலின் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

என் கதைகளுக்கு ஓட்டளித்தவர்களுக்கும் மற்றும் இங்கு ஓட்டெடுப்பில் பங்குகொண்டு படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி.
  #8  
Old 21-12-08, 11:55 AM
kaman007 kaman007 is offline
User inactive for long time
 
Join Date: 12 Aug 2008
Location: திருச்சி மாநகரம் (தற்போது துபாயில்)
Posts: 976
My Threads  
முதலிடம் வென்ற பேத்தன் ராஜா அவர்களுக்கும், இரண்டாவது இடம் பிடித்த ராசு மற்றும் காரலின் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
  #9  
Old 21-12-08, 11:56 AM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,517
iCash Credits: 147,520
My Threads  
எதிர்பார்த்தபடியே மன்மத லீலை வென்றோர் உன்டோ எழுதிய போத்தன் ராஜாவுக்கு முதல் பரிசு கிடைத்து விட்டது. ஒரே மாசத்தில் இரன்டு பெரிய அவார்டும் மக்களின் பாராட்டுகளும் பெற்ற போத்தன் ராஜாவை பாராட்டுகிறேன்.

அடுத்த நமம் ராசு அவர்கள் முதல் கதை மூலமாகவே இரன்டாம் இடம் பிடித்தது ஒரு சாதனை. கதை எழுதும் ஆவல் இல்லாமல் சுற்றி கொன்டு இருந்தவரை ஒரு ஆலோசனை திரியில் அவர் சொன்ன கருத்தை வைத்து கதை எழுதலாமே என்று தூன்டியதுக்கு எழுதி சாதித்து விட்டார். மிகவும் சந்தோசம்.

எல்லாம உனக்காக எழுதிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் குறிப்பாக மையமாக எழுதிய கதாவுக்கு பாராட்டுகள் பல.
மூன்றாம் இடம் பிடித்த கர்லினை பாராட்டுகிறேன். இதுவும் ஓரளவுக்கு எதிர்பார்த்ததுதான் கதை தொடங்கியது முதல் முடியும் வரை காம குரையாமல் ஏறியது இறங்காமல் இருக்க வைத்த கதை என் அன்னி மைதிலி.
அடுத்தது இந்த முரை போட்டி அதிகமாகி விட்டதால் வெற்றி பெற முடியாவிட்டாலும் கதைகள் வழங்கிய அனைத்து படைப்பாளிகளையும் பாராட்டுகிறேன். அடுத்த முரை வெற்றி பெற வாழ்த்தும் சொல்லி கொள்கிறேன்.
வாக்களித்து உற்சாகமளித்தவர்களுக்கு நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
  #10  
Old 21-12-08, 01:20 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
போத்தன் ராஜா இறிதியில் நம் லோக மக்கள் தங்களுக்கு உண்டான மரியாதையையும், கவுரமும் இந்த வெற்றியின் மூலம் வழங்கியுள்ளார்கள். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் அயராது பணி தொடரட்டும்.

முதன் முதலாக கதை எழுதி நம் லோக நண்பர்கள் மனதில் இடம் பிடித்த ராசு அவர்களுக்கு என் சிறப்பு வாழ்த்துக்கள்.

மூன்றாம் இடம் பிடித்த கரலின் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

சென்ற மாதம் கதைகள் கொடுத்த அனைத்து படைப்பாளிகளுக்கும் என் வாழ்த்துக்கள். உங்கள் முயற்சி தொடரட்டும்.

சுவையான கதைகள் கொடுத்த என் இனிய நண்பர்கள் பஷீர், தங்கர் அவர்களுக்கு என் சிறப்பு வாழ்த்துக்கள்.
Closed Thread

Tags
போட்டி , கதைப் , கதைப்போட்டி


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:01 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,